நிலையான வளர்ச்சிக்கான ஐக்கியம்: முதலாவது கார்பன்-நடுநிலை சர்வதேச பேண்தகைமை உச்சி மாநாட்டை நிறைவு செய்த ஹேலிஸ்

முற்போக்கான தோட்ட நிர்வாகத்தில் உலகளாவிய முன்னணி நிறுவனமான ஹேலிஸ் பிளான்டேஷன்ஸ், BMICH இல் முதலாவது கார்பன்-நடுநிலை சர்வதேச தோட்டங்களின் பேண்தகைமை உச்சிமாநாட்டை (IPSS) வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ளது. நாள் முழுவதும் நடைபெற்ற இந்த மாநாட்டிற்கு, இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள பெருந்தோட்டங்கள், விவசாயம் மற்றும் பேண்தகைமை நிபுணர்களின் ஈர்க்கக்கூடிய வரிசையை ஒன்றிணைத்து, வளர்ந்து வரும் சிறந்த நடைமுறைகள் மற்றும் விவசாய நிர்வாகம் மற்றும் மனித வளங்களில் புத்தாக்கமான முன்னேற்றங்களைப் அடுத்த சதாப்தத்திற்கு பகிர்ந்து கொண்டது. இந்த மாநாட்டிற்கு […]

ESG உலக உச்சி மாநாடு மற்றும் GRIT விருது வழங்கும் நிகழ்வில் SDG Impact விருதை வென்றது Hayleys Fabric

ஹெய்லீஸ் குழுமத்தின் முன்னணி ஜவுளி உற்பத்தியாளரும் உறுப்பினருமான Hayleys Fabric, அண்மையில் தாய்லாந்தில் நடைபெற்ற ESG உலக உச்சி மாநாடு மற்றும் வளர்ச்சி, பின்னடைவு, கண்டுபிடிப்பு மற்றும் திறமை (GRIT) விருது வழங்கும் நிகழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய நிலையான வளர்ச்சி இலக்குகளுக்கான சிறந்த SDG Impact விருதை வென்றதன் மூலம் அதன் பேண்தகைமை பயணத்தில் மற்றொரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. பிராந்தியத்தின் முன்னணி பேண்தகைமை ஆலோசனை வழங்கும் நிறுவனமான Corpstage, மற்றும் ESG ஆராய்ச்சி அறக்கட்டளை ஆகியவற்றால் […]

Airtel Fastest போட்டியில் தெரிவான தேனுரதனுக்கு LPL போட்டித் தொடரில் அங்கீகாரம்

    இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் தமிழ் பேசும் வீரர்கள் தேசிய அணிக்கோ அல்லது கழகங்களிலோ விளையாடினாலும் அவர்கள் தேசிய மட்டத்திற்கு முன்னேரிச் செல்வது என்பது மிகவும் குறைவென்றே கூறலாம். அந்த வகையில் இலங்கையின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் ஒரு விதிவிலக்கானவர். இருந்தாலும் கிரிக்கெட் விளையாடும் வீரர்களுக்கு எவ்வளவு தான் திறமை இருந்தாலும் அவர்கள் அந்த இடத்திற்கு முன்னேரிச் செல்வதற்கு அவர்களுக்கு ஒரு தளம் அவசியம். அவ்வாறு ஒரு தளத்தை ஏற்படுத்திக் கொள்ள […]

மீண்டும் வருகிறது, C Rugby சுற்றுத்தொடர்! கொண்டாட்டத்திற்கு நீங்கள் தயாரா?

விளையாட்டு, கொண்டாட்டம், உணவு, கேளிக்கை என சகலதும் நிறைந்த கொண்டாட்டத்தில் பள்ளிக் கொடிகளின் கீழ் ஒன்றுகூடும் சகோதர பாடசாலைகளைச் சேர்ந்த பழைய மாணாக்கர் ரக்பி விளையாட்டில் ஆர்வம் கொண்ட பழைய மாணவர்களும், பழைய மாணவிகளும் தத்தமது பாடசாலைக் கொடிகளைக் கையில் ஏந்தி அணிக்கு ஏழு பேர் கொண்ட C Rugby Tag Rugby சுற்றுத்தொடருக்காக ஒன்றுகூடும் தருணம் இவ்வருடத்திலும் உதயமாகி இருக்கிறது. எதிர்வரும் செப்ரெம்பர் 16ஆம் திகதி சனிக்கிழமை கொழும்பு, லொங்டன் பிளேஸில் உள்ள CR&FC மைதானத்தில் […]

நவலோக்க மருத்துவமனைக் குழுமம் 120 மில்லியன் ரூபாவை வரிக்கு முந்தைய இலாபமாகப் பெற்றுள்ளது

நவலோக்க மருத்துவமனை குழுமம் ஜூன் 30, 2023 இல் முடிவடைந்த முதல் காலாண்டில் 120 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தைப் பதிவு செய்துள்ளது. அண்மையில் வெளியிடப்பட்ட இடைக்கால நிதி அறிக்கை இந்த நிதி செயல்திறன்களை அறிவித்தது மற்றும் நிறுவனத்தின் வரிக்கு முந்தைய இலாபம் முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 158% அதிகரித்துள்ளது. நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் சமீபத்திய கட்டமைப்பு மாற்றங்கள், மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவைகள் மற்றும் சிறந்த நோயாளர் பராமரிப்பு சேவைகள் ஆகியவை இந்த […]

HNB FINANCEஇன் கிளை விரிவாக்கத் திட்டத்தின் அடுத்த கட்டம் கிரிபத்கொடை நகரத்திற்கு

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC தனது புதிய கிளையை கிரிபத்கொடையில் திறந்து வைத்துள்ளது. HNB FINANCE PLC இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் மற்றும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி மதுரங்க ஹீன்கெந்த ஆகியோரின் தலைமையில் இந்த புதிய கிளை திறக்கப்பட்டது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர்கள் உட்பட பிரதம அதிதிகள் பலரும் கலந்து கொண்டனர். புதிதாக திறந்து வைக்கப்பட்ட HNB FINANCEஇன் கிரிபத்கொடை கிளையானது இல. […]

Coca-Colaவின் அனுசரணையால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘The Legend Hariharan – Live In Colombo’ பிரமாண்டமான இசை நிகழ்ச்சி இசை ரசிகர்களின் மனதைவிட்டு நீங்காதுள்ளது. உணர்வுகளைத் தூண்டி எழுப்பும் Hariharanஇன் இனிமையான குரல் போலவே உலகப் புகழ்பெற்ற கீபோர்ட் கலைஞர் Stephen Devassy, பின்னணிப் பாடகியும் நடிகையுமான Sivaangi, புகழ்பெற்ற பாடகி Srinisha மற்றும் தென்னிந்திய பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரான Ma Ka Pa Anand ஆகியோர் அடங்கிய தனித்துவமான நிகழ்ச்சி நாடு முழுவதிலுமுள்ள ஆயிரக்கணக்கான ரசிகர்களை […]

Samsung இன் Engineerகள் உஷ்ணத்தினைத் தணிக்கவும் கட்டணங்களைக் குறைக்கவும் பயனுள்ள Air Conditioning Tips களை வழங்குகிறார்கள்

பருவகாலநிலை மாற்றத்தினால் தூண்டப்படும் உலகளாவிய வெப்ப அலைகள் மிகத் தீவிரமடைந்து வரும் ஓர் சூழ்நிலையில், Samsung Electronics இன் Engineer கள், Samsung இன் பாவனையாளர்கள் தமது Air Conditioning System என்பன இன்னும் அதிக பயன் தாரக கூடிய வகையில் உபயோகிக்க பல பயனுள்ள தீர்வுகளை வழங்குகின்றனர். இந்நடைமுறை நுண்ணறிவு, energy efficiency, Wind –Free cooling மற்றும் Effective dehumidification போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றது. அதிகரித்து வரும் வெப்பநிலையை மேற்கொள்ளவும் மற்றும் Energy தொடர்பான […]

முடிவுப் பொருட்கள், மூலப்பொருள் கையாளுதல் மற்றும் களஞ்சிய தீர்வுகளை வழங்குவதில் தொடர்ந்து முன்னணியில் உள்ள Hayleys Aventura

முன்னணி தொழில்துறை தீர்வுகள் வழங்குநரான Hayleys Aventura (Hayleys Aventura) அதன் உலகளாவிய கூட்டாளர் வலைப்பின்னலுடன் முடிவுப் பொருட்கள், மூலப்பொருட்களைக் கையாளுதல் மற்றும் களஞ்சிய தீர்வுகளை வழங்குவதற்கான சேவைகளை மேலும் விரிவாக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது இலங்கை நிறுவனங்களுக்கு ஒரே இடத்தில் இருந்து உயர்தர களஞ்சிய வசதிகளுக்கான தீர்வுகளை பெற உதவுகிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களான Hyster, Prestar, Goodpack மற்றும் A-Safe போன்றவற்றுடன் வலுவான உறவுகளைப் பயன்படுத்தி, Hayley’s Aventura தற்போது பரந்த அளவிலான […]

முடிவுப் பொருட்கள், மூலப்பொருள் கையாளுதல் மற்றும் களஞ்சிய தீர்வுகளை வழங்குவதில் தொடர்ந்து முன்னணியில் உள்ள Hayleys Aventura

முன்னணி தொழில்துறை தீர்வுகள் வழங்குநரான Hayleys Aventura (Hayleys Aventura) அதன் உலகளாவிய கூட்டாளர் வலைப்பின்னலுடன் முடிவுப் பொருட்கள், மூலப்பொருட்களைக் கையாளுதல் மற்றும் களஞ்சிய தீர்வுகளை வழங்குவதற்கான சேவைகளை மேலும் விரிவாக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது இலங்கை நிறுவனங்களுக்கு ஒரே இடத்தில் இருந்து உயர்தர களஞ்சிய வசதிகளுக்கான தீர்வுகளை பெற உதவுகிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களான Hyster, Prestar, Goodpack மற்றும் A-Safe போன்றவற்றுடன் வலுவான உறவுகளைப் பயன்படுத்தி, Hayley’s Aventura தற்போது பரந்த அளவிலான […]