ஏற்றுமதி சந்தை சேவைகளை மேம்படுத்த புதிய தானியங்கி மத்திய களஞ்சிய வசதியை அறிமுகம் செய்யும் DPL

ஹெய்லிஸ் குழுமத்தின் அங்கத்துவரான Dipped Products PLC (DPL) நிறுவனம், முக்கியமான உலகளாவிய ஏற்றுமதி தேவையை பூர்த்தி செய்ய அதன் சேவை வழங்கல் சிறப்பை மேம்படுத்துகிறதும் வகையில் பியகம ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் ஒரு நவீன மத்திய களஞ்சிய வசதி வளாகத்தை நிர்மாணித்துள்ளது. இந்த புதிய களஞ்சிய வசதி DPL நிறுவனம் ஹங்வெல்ல, கொட்டாவ மற்றும் பியகம தொழிற்சாலைகள் ஊடாக களஞ்சிய வசதிகளை ஒருங்கிணைக்கவும், செயல்பாடுகளை சீரமைக்கவும், போக்குவரத்து மற்றும் ஏற்றி இறக்கல் செலவுகளை குறைக்கவும் உதவும். […]
Haycolour நிறுவனம் தனது ஏற்றுமதியினை விரிவுபடுத்த இரு பேண்தகைமை சான்றிதழ்களை பயன்படுத்திக் கொள்கின்றது

Haycolour நிறுவனம் Global Organic Textile Standard (GOTS) மற்றும் Zero Discharge of Hazardous Chemical (ZDHC) போன்ற தரமான பேண்தகைமை சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. மேலும் நிறுவனம் ஏற்றுமதி அன்னிய செலாவணியை அதிகரிக்க எதிர்பார்ப்பதுடன், பேண்தகைமையின் ஊடாக புதிய ஏற்றுமதி சந்தைகளில் வியாபாரத்தினை விரிவுபடுத்த எதிர்பார்த்துள்ளது. தற்போது Haycolour நிறுவனமானது பங்களாதேசத்தில் முதன்மை ஏற்றுமதியாளக திகழ்ந்து வருகின்றததுடன் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் குறுகிய காலத்தில் ஏற்றுமதி துறையில் முன்னேற்றம் கண்டுள்ளது. […]
தேசிய ஒலிம்பிக் குழுவும் Crysbroவும் இணைந்து Next Champஇன் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிக்கின்றன

13 விளையாட்டு வீர வீராங்கனைகள் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு வெற்றியைத் தேடித்தருவதற்கு தகுதியுடன் உள்ளனர் Crysbro சுமார் அரை தசாப்தங்களுக்கு முன்னர் “Next Champ” பற்றிய சிந்தனையை உருவாக்கியது, ஆனால் அது 2019 இல் NOC SL இன் பிரவேசத்துடன் முழு அளவிலான கனிஷ்ட தடகள செயற்பாடாக உருவெடுத்தது – CRYSBRO Next Champ முன்முயற்சியானது, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வழங்குவதாக உறுதியளித்த இருபது புதிய இளம் விளையாட்டு வீரர்களுக்கு இந்த திட்டம் வழியமைத்தமை குறிப்பிடத்தக்கது. […]
லங்கா பிரீமியர் லீக் 2023 இன் உத்தியோகபூர்வ உள்ளடக்க பங்காளியாக TikTok; 60 மில்லியன் பார்வைகளைக் கடந்த #LPL2023

TikTok, Skyfair.news 2023 லங்கா பிரீமியர் லீக் (LPL) உடன் உத்தியோகபூர்வ உள்ளடக்க பங்காளியாக கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கூட்டாண்மையானது #LPL2023 என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி LPL இன் மறக்கமுடியாத தருணங்களைக் காண்பதற்கு அனுமதிப்பதுடன், இதுவரை 60 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த skyfair.news LPL 04 போட்டித் தொடரில் ஜூலை 30ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் கண்டியில் 15 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒரு பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களைக் கொண்ட இந்த தளத்தில் […]
மொரவக்கா கிளைக்கான புதிய தங்கக் கடன் மத்திய நிலையத்தை ஆரம்பித்த HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC இன் 59ஆவது தங்கக் கடன் மத்திய நிலையம், இல. 7, நில்வல கட்டிடம், மொரவக்கவில் HNB FINANCEஇன் மொரவக்க கிளை வளாகத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் மற்றும் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர்கள் உட்பட பெருமளவிலான மக்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர். மொரவக்க, பிட்டபெத்தர மற்றும் தெனியாக உள்ளிட்ட பகுதிகளின் […]
ஹோமாகமை கிளைக்கான புதிய தங்கக் கடன் மத்திய நிலையத்தை அமைத்த HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC இன் புதிய தங்கக் கடன் மத்திய நிலையம், HNB FINANCEஇன் ஹோமாகமை கிளை வளாகத்தில், இல. 62/A ஹைலெவல் வீதி ஹோமாகமையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் மற்றும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி மதுரங்க ஹீன்கெந்த ஆகியோர் கலந்துகொண்டதுடன் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர்கள் உட்பட பெருமளவிலான மக்கள் […]
இசையால் கண்டி நகரத்தை வண்ணமயமாக்கிய Coke Kottu Beat Party

Coca-Colaவின் ‘Now Kandy’s cooking’ Campaign இலங்கையின் உணவு மற்றும் கலாசாரத்தை கொண்டாடும் அதன் புகழ்பெற்ற Coke Kottu Beat Party கடந்த ஜூலை 29 ஆம் திகதி சனிக்கிழமை குண்டசாலை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 25,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இளைஞர்களின் இதயங்களை கொள்ளைகொண்ட பிரபலமான இசைக்குழுவான, மிட்லேன் இசைக்குழுவுடன் நான்கு கலைஞர்களால், இந்த அற்புதமான மாலைபொழுது வண்ணமயமானது மற்றும் பங்குபற்றியவர்களுக்கு பல்வேறு வகையான சுவையான […]
2023 முதல் காலாண்டு Community Guidelines அமலாக்க அறிக்கையை வெளியிடுகிறது TikTok

குறும் வீடியோக்களுக்கான முன்னணி தளமான TikTok, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச் 2023) தனது சமீபத்திய சமூக வழிகாட்டுதல்கள் அமலாக்க (Community Guidelines Enforcement Report) அறிக்கையை வெளியிட்டுள்ளது, தவறான தகவலை எதிர்த்துப் போராடுவதற்கும் பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய இடத்தை உருவாக்குவதற்கும் அதன் அர்ப்பணிப்பை மேலும் மேம்படுத்துகிறது. பொறுப்புக்கூறல் மூலம் நம்பிக்கையைப் பெறுவதற்கும் அதன் சமூகத்திற்கு பாதுகாப்பான மற்றும் வரவேற்கத்தக்க சூழலைப் பேணுவதற்கும் TikTok இன் தற்போதைய உறுதிப்பாட்டை அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2023 […]
Text Postsஐ அறிமுகம் செய்யும் TikTok: பாவனையாளர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள ஒரு புதிய அற்புதமான வழி

குறுகிய வீடியோக்களுக்கான முன்னணி தளமான TikTok, Text Postகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது, இது படைப்பாளர்களை மேம்படுத்தவும், சுய வெளிப்பாட்டிற்கான அற்புதமான வாய்ப்புகளை வழங்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு புத்தாக்கமான புதிய வடிவமாகும். Text Postகள் மூலம், TikTok உள்ளடக்க உருவாக்கத்தின் எல்லைகளை விரிவுபடுத்துகிறது, சுறுசுறுப்பான சமூகம் அவர்களின் கதைகள், கவிதைகள், சமையல் குறிப்புகள் மற்றும் பிற எழுதப்பட்ட உள்ளடக்கங்களைக் காண்பிக்க மற்றொரு புத்தாக்கமான வசதியை வழங்குகிறது. TikTok எப்போதுமே அதன் படைப்பாளர்களையும் சமூகத்தையும் சுய வெளிப்பாட்டைத் தூண்டும் புத்தாக்கமான […]
HNBஇன் 800வது ஸ்மார்ட் சுயசேவை இயந்திரத்தை பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைக்கிறது

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே அக்குரேகொடவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்குள் அமைந்துள்ள டிஜிட்டல் வங்கி வலயத்தில் பண மீள்சுழற்சி இயந்திரத்தை (Cash Recycle Machine – CRM) HNB அண்மையில் திறந்து வைத்தது. CRM ஆனது HNB இன் 800வது சுயசேவை இயந்திரமாக (Self Service Machine -SSM) HNB இன் சேவை வழங்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்த மேம்பட்ட வசதி வளாகத்தில் பணிபுரியும் ஏராளமான பணியாளர்களுக்கு, பணம் மீள எடுப்பது, வைப்பு செய்வது, […]