MediHelp Hospital Group தனது புதிய கிளையொன்றை அண்மையில் களனியில் திறந்து வைத்துள்ளது

மலிவு விலையில் ஆரம்ப சிகிச்சைகளை வழங்குவதில் இலங்கையின் சுகாதாரத் துறையில் முன்னோடி மற்றும் மிகப்பெரிய மருத்துவமனை சங்கிலியான MediHelp Hospitals குழுமம், கம்பஹா மாவட்டத்திற்குள் பிரவேசித்து கம்பஹா மாவட்டத்திற்குள் நுழைந்து நாடு முழுவதும் தனது சேவைகளை விரிவுபடுத்துவதற்காக தனது அண்மையில் மருத்துவமனை கிளையை களனி நகரில் அண்மையில் திறந்துள்ளது. MediHelp Hospitals குழுமத்தின் தலைவர் லெஸ்லி விஜேசிறிவர்தன, MediHelp ஆய்வுக்கூட குழுமத்தின் பணிப்பாளர் சுனந்த விஜேசிறிவர்தன, களனி பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஜானகி ஹெவாவிசெந்தி, […]

Ceylon International Film Festiva (CEYIFF), Cine Star அறக்கட்டளையுடன் இணைந்து, 2022-சினிமா விருது வழங்கும் நிகழ்வை நடத்தியது

CEYIFF இன் அழைப்பை ஏற்று, CINE STAR அறக்கட்டளை அதன் பணிப்பாளர் குழு மற்றும் சிரேஷ்ட கலைஞர்களின் ஆதரவுடன் இந்த மதிப்புமிக்க நிகழ்வை கொழும்பில் நடத்த ஏகமனதாக முடிவு செய்தது. அதன்படி, இந்த திரைப்பட விருது வழங்கும் நிகழ்வு 2023 பெப்ரவரி 10 ஆம் திகதி கொழும்பில் உள்ள நவலோக மருத்துவமனை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ஆரம்ப CEYIFF திரைப்பட விருது வழங்கும் நிகழ்வில் The Newspaper சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றது […]

SMEகளுக்கான கார்ட் ஏற்றுக்கொள்ளும் தீர்வுகளை செயல்படுத்த Pay&Go உடன் கைகோர்க்கும் HNB

இலங்கையின் மிகப் பெரிய தனியார் துறை வங்கிகளில் ஒன்றான HNB PLC, MegaPay (Pvt) Ltd உடனான கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவதும் வகையில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) அணுகக்கூடிய மற்றும் மலிவு அட்டை கொடுப்பனவு ஏற்புத் தீர்வை அறிமுகப்படுத்துவதற்கு இலங்கையில் முன்னணி டிஜிட்டல் கொடுப்பனவு தீர்வு வழங்குனரான Pay&Go உடன் இணைந்துள்ளது. இந்த கூட்டாண்மை மூலம், SME தொழில்முனைவோர், Pay&Go Android POS Terminals மூலம் நேரடியான, கொடுப்பனவு இயந்திரங்கள் மற்றும் QR பரிவர்த்தனைகள் […]

எயார்டெல் அதன் மிகவும் பிரபலமான Unlimited சலுகையான ரூ.888 Freedom Plus ஐ அறிமுகம் செய்கிறது

தனது வாடிக்கையாளர்களுக்கு பணத்திற்கான பெறுமதியை தொடர்ந்து வழங்குவோம் என்ற அதன் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், Airtel Sri Lanka, இலங்கை இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான 6 சமூக ஊடக வலையமைப்புகளுக்கு அதிக பெறுமதி, சுதந்திரம் மற்றும் வரையறையற்ற அணுகலை வழங்கும் அதன் சமீபத்திய முற்கொடுப்பனவு Unlimited Freedom Packsகளை அறிமுகப்படுத்தியுள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட Freedom Unlimited Packன் விலை ரூ. 888 மற்றும் வாடிக்கையாளர்களுக்கு TikTok, Instagram, Facebook, YouTube, Messenger மற்றும் WhatsApp போன்ற சமூக […]

Yara Technologies நிறுவனத்துடன் இணைந்து செயல்படுகிறது யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி மற்றும் சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி

Yara Technologies (Pvt) Ltd, யாழ். புனித ஜோன்ஸ் கல்லூரி மற்றும் சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி ஆகிய பாடசாலைகளின் “Talkative Parents” (“பேசக்கூடிய பெற்றோர்”) என்ற தளத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளது. Cross Channel Communication (மொபைல் App, குறுந் தகவல் சேவை மற்றும் மின்னஞ்சல் அடிப்படையிலான தகவல்தொடர்புகளை செயல்படுத்துதல்) மற்றும் ஒரு ஒருங்கிணைந்த தளத்தின் மூலம் Online பாடசாலைக் கட்டணத்தை செலுத்துதல் ஆகிய இரண்டையும் சேர்த்து பாடசாலையில் டிஜிட்டல் மயமாக்கல் செயற்பாட்டை மேலும் துரிதப்படுத்த இந்த தளம் […]

2023 ICC Women’s T20 உலகக் கிண்ணத்திற்கான உத்தியோகபூர்வ Jersey அனுசரணையாளராக MAS உடன் கைகோர்க்கும் SLC

எதிர்வரும் பெப்ரவரி 2023இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ICC Women’s T20 உலகக் கிண்ணத்திற்கான மகளிர் கிரிக்கெட் அணிக்கான உத்தியோகபூர்வ ஆடை அனுசரணையாளராக, தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தியாளரான MAS ஹோல்டிங்ஸ், இலங்கை கிரிக்கெட் (SLC) உடன் மீண்டும் கூட்டிணைந்துள்ளது. MAS முதன்முதலில் மகளிர் கிரிக்கெட் அணிக்காக 2007-2008 இல் Jerseyகளைத் தயாரிக்கத் தொடங்கியது மற்றும் 2012 முதல் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அணிக்கு உத்தியோகப்பூர்வ Jersey அனுசரணையாளர் என்ற பெயரை தக்கவைத்துக் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக, […]

புதிய கட்டிடத்திற்கு மாற்றமடையும் HNB FINANCEஇன் பண்டாரகம கிளை

ஒருங்கிணைந்த நிதிச் சேவைகள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கான வினைத்திறனான சேவைக்கான அதிகரித்துவரும் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் வகையில், HNB FINANCE PLCஇன் பண்டாரகம கிளை, இலக்கம் 55, ஹொரண வீதி, பண்டாரகமையில் அமைந்துள்ள புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் பண்டாரகம மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியான வாடிக்கையாளர் சேவையை வழங்க முடியும். இந்த விசாலமான மத்திய நிலையத்தின் மூலம் லீசிங் வசதிகள், சேமிப்புகள், உட்பட அனைத்து HNB FINANCEஇன் சேவைகளையும் வாடிக்கையாளர்களுக்கு […]

2023 ICC Women’s T20 உலகக் கிண்ணத்திற்கான உத்தியோகபூர்வ Jersey அனுசரணையாளராக MAS உடன் கைகோர்க்கும் SLC

எதிர்வரும் பெப்ரவரி 2023இல் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ICC Women’s T20 உலகக் கிண்ணத்திற்கான மகளிர் கிரிக்கெட் அணிக்கான உத்தியோகபூர்வ ஆடை அனுசரணையாளராக, தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தியாளரான MAS ஹோல்டிங்ஸ், இலங்கை கிரிக்கெட் (SLC) உடன் மீண்டும் கூட்டிணைந்துள்ளது. MAS முதன்முதலில் மகளிர் கிரிக்கெட் அணிக்காக 2007-2008 இல் Jerseyகளைத் தயாரிக்கத் தொடங்கியது மற்றும் 2012 முதல் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அணிக்கு உத்தியோகப்பூர்வ Jersey அனுசரணையாளர் என்ற பெயரை தக்கவைத்துக் கொண்டுள்ளது. பல ஆண்டுகளாக, […]

இந்தியாவில் TATA குழுமத்தின் Trent Ltd உடன் கூட்டு முயற்சியில் ஈடுபடுவதாக MAS அறிவிப்பு

MAS Holdings இன் துணை நிறுவனமான MAS Amity Pte Ltd, Tata குழுமத்தின் Trent Ltd உடன் கூட்டு முயற்சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. உள்ளாடைகள் மற்றும் ஏனைய ஆடை தொடர்பான தயாரிப்புகளில் வணிகத்தின் ஒன்றிணைந்த வளர்ச்சிக்காக இந்தியாவில் ஒரு நிறுவனத்தை நிறுவியது. காலப்போக்கில், MAS மற்றும் Trent ஆகியவை தங்கள் தள நிபுணத்துவத்தை ஒருங்கிணைத்து பலவிதமான உள்ளாடைகள் மற்றும் ஏனைய ஆடை தயாரிப்புகளின் வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் உற்பத்தியை மேற்கொள்ளும். முதலில், இந்த கூட்டு முயற்சியானது […]

பொரளை கிளையில் தங்க கடன் சேவையை ஆரம்பிக்கும் HNB FINANCE

பெருமளவு மக்கள்தொகையைக் கொண்ட பொரளை பிரதேசத்தில் தங்கக் கடன் சேவைகளுக்காக அதிகரித்து வரும் தேவையைக் கருத்தில் கொண்டு, இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE, இல. 61 டி.எஸ். சேனநாயக்க மாவத்தை கொழும்பு 08இல் அமைந்துள்ள அதன் பொரளை கிளையில் புத்தம் புதிய தங்கக் கடன் நிலையத்தை அண்மையில் நிறுவியது. பொரளையிலுள்ள தற்போதுள்ள மற்றும் எதிர்கால வாடிக்கையாளர்களுக்கு தங்கக் கடன், தங்கக் கடன் திட்டம் மற்றும் VIP தங்கக் கடன் திட்டம் உள்ளிட்ட நிறுவனத்தின் நவீன […]