தேசிய ஒலிம்பிக் குழுவும் Crysbroவும் இணைந்து Next Champஇன் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிக்கின்றன

13 விளையாட்டு வீர வீராங்கனைகள் சர்வதேச அரங்கில் இலங்கைக்கு வெற்றியைத் தேடித்தருவதற்கு தகுதியுடன் உள்ளனர் Crysbro சுமார் அரை தசாப்தங்களுக்கு முன்னர் “Next Champ” பற்றிய சிந்தனையை உருவாக்கியது, ஆனால் அது 2019 இல் NOC SL இன் பிரவேசத்துடன் முழு அளவிலான கனிஷ்ட தடகள செயற்பாடாக உருவெடுத்தது – CRYSBRO Next Champ முன்முயற்சியானது, உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வழங்குவதாக உறுதியளித்த இருபது புதிய இளம் விளையாட்டு வீரர்களுக்கு இந்த திட்டம் வழியமைத்தமை குறிப்பிடத்தக்கது. […]
லங்கா பிரீமியர் லீக் 2023 இன் உத்தியோகபூர்வ உள்ளடக்க பங்காளியாக TikTok; 60 மில்லியன் பார்வைகளைக் கடந்த #LPL2023

TikTok, Skyfair.news 2023 லங்கா பிரீமியர் லீக் (LPL) உடன் உத்தியோகபூர்வ உள்ளடக்க பங்காளியாக கைகோர்த்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கூட்டாண்மையானது #LPL2023 என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி LPL இன் மறக்கமுடியாத தருணங்களைக் காண்பதற்கு அனுமதிப்பதுடன், இதுவரை 60 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த skyfair.news LPL 04 போட்டித் தொடரில் ஜூலை 30ஆம் திகதி முதல் கொழும்பு மற்றும் கண்டியில் 15 போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. ஒரு பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களைக் கொண்ட இந்த தளத்தில் […]
மொரவக்கா கிளைக்கான புதிய தங்கக் கடன் மத்திய நிலையத்தை ஆரம்பித்த HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC இன் 59ஆவது தங்கக் கடன் மத்திய நிலையம், இல. 7, நில்வல கட்டிடம், மொரவக்கவில் HNB FINANCEஇன் மொரவக்க கிளை வளாகத்தில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் மற்றும் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர்கள் உட்பட பெருமளவிலான மக்கள் நிகழ்வில் கலந்துகொண்டனர். மொரவக்க, பிட்டபெத்தர மற்றும் தெனியாக உள்ளிட்ட பகுதிகளின் […]
ஹோமாகமை கிளைக்கான புதிய தங்கக் கடன் மத்திய நிலையத்தை அமைத்த HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC இன் புதிய தங்கக் கடன் மத்திய நிலையம், HNB FINANCEஇன் ஹோமாகமை கிளை வளாகத்தில், இல. 62/A ஹைலெவல் வீதி ஹோமாகமையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் மற்றும் பிரதி பிரதம நிறைவேற்று அதிகாரி மதுரங்க ஹீன்கெந்த ஆகியோர் கலந்துகொண்டதுடன் நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமையாளர்கள் உட்பட பெருமளவிலான மக்கள் […]
இசையால் கண்டி நகரத்தை வண்ணமயமாக்கிய Coke Kottu Beat Party

Coca-Colaவின் ‘Now Kandy’s cooking’ Campaign இலங்கையின் உணவு மற்றும் கலாசாரத்தை கொண்டாடும் அதன் புகழ்பெற்ற Coke Kottu Beat Party கடந்த ஜூலை 29 ஆம் திகதி சனிக்கிழமை குண்டசாலை எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க தேசிய பாடசாலை விளையாட்டரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 25,000க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். இளைஞர்களின் இதயங்களை கொள்ளைகொண்ட பிரபலமான இசைக்குழுவான, மிட்லேன் இசைக்குழுவுடன் நான்கு கலைஞர்களால், இந்த அற்புதமான மாலைபொழுது வண்ணமயமானது மற்றும் பங்குபற்றியவர்களுக்கு பல்வேறு வகையான சுவையான […]
2023 முதல் காலாண்டு Community Guidelines அமலாக்க அறிக்கையை வெளியிடுகிறது TikTok

குறும் வீடியோக்களுக்கான முன்னணி தளமான TikTok, 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் (ஜனவரி-மார்ச் 2023) தனது சமீபத்திய சமூக வழிகாட்டுதல்கள் அமலாக்க (Community Guidelines Enforcement Report) அறிக்கையை வெளியிட்டுள்ளது, தவறான தகவலை எதிர்த்துப் போராடுவதற்கும் பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய இடத்தை உருவாக்குவதற்கும் அதன் அர்ப்பணிப்பை மேலும் மேம்படுத்துகிறது. பொறுப்புக்கூறல் மூலம் நம்பிக்கையைப் பெறுவதற்கும் அதன் சமூகத்திற்கு பாதுகாப்பான மற்றும் வரவேற்கத்தக்க சூழலைப் பேணுவதற்கும் TikTok இன் தற்போதைய உறுதிப்பாட்டை அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2023 […]
Text Postsஐ அறிமுகம் செய்யும் TikTok: பாவனையாளர்கள் தங்களை வெளிப்படுத்திக் கொள்ள ஒரு புதிய அற்புதமான வழி

குறுகிய வீடியோக்களுக்கான முன்னணி தளமான TikTok, Text Postகளை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது, இது படைப்பாளர்களை மேம்படுத்தவும், சுய வெளிப்பாட்டிற்கான அற்புதமான வாய்ப்புகளை வழங்கவும் வடிவமைக்கப்பட்ட ஒரு புத்தாக்கமான புதிய வடிவமாகும். Text Postகள் மூலம், TikTok உள்ளடக்க உருவாக்கத்தின் எல்லைகளை விரிவுபடுத்துகிறது, சுறுசுறுப்பான சமூகம் அவர்களின் கதைகள், கவிதைகள், சமையல் குறிப்புகள் மற்றும் பிற எழுதப்பட்ட உள்ளடக்கங்களைக் காண்பிக்க மற்றொரு புத்தாக்கமான வசதியை வழங்குகிறது. TikTok எப்போதுமே அதன் படைப்பாளர்களையும் சமூகத்தையும் சுய வெளிப்பாட்டைத் தூண்டும் புத்தாக்கமான […]
HNBஇன் 800வது ஸ்மார்ட் சுயசேவை இயந்திரத்தை பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் அமைக்கிறது

ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே அக்குரேகொடவில் உள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்திற்குள் அமைந்துள்ள டிஜிட்டல் வங்கி வலயத்தில் பண மீள்சுழற்சி இயந்திரத்தை (Cash Recycle Machine – CRM) HNB அண்மையில் திறந்து வைத்தது. CRM ஆனது HNB இன் 800வது சுயசேவை இயந்திரமாக (Self Service Machine -SSM) HNB இன் சேவை வழங்குவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்தது. இந்த மேம்பட்ட வசதி வளாகத்தில் பணிபுரியும் ஏராளமான பணியாளர்களுக்கு, பணம் மீள எடுப்பது, வைப்பு செய்வது, […]
பாடசாலை மாணவர்களுக்காக ‘Sisu Divi Pahana’ திட்டத்துடன் ஐம்பதாவது ஆண்டைக் கொண்டாடும் Haycarb

Hayleys குடும்பத்தின் துணை நிறுவனமான Haycarb PLC, அதன் 50வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, மாதம்பே, படல்கம, வேவல்துவ, களுத்துறை, மஹியங்கனை, பதவிய மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளில் உள்ள 13 பாடசாலைகளில் 700 மாணவர்களுக்கு போஷாக்கான மதிய உணவை வழங்கும் “சிசு திவி பஹன” திட்டத்தை ஆரம்பித்துள்ளது. உயர் பெறுமதியான செயற்படுத்தப்பட்ட கார்பன் தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Haycarb, இலங்கை முழுவதும் உள்ள சமூகங்களின் தேவைகளை நிவர்த்தி செய்வதன் மூலம் தனது சமூகப் பொறுப்பை […]
சவால் நிறைந்த காலகட்டங்களில் வாடிக்கையாளர்களுக்கு தமது நிறுவனம் வெளிப்படுத்திய அர்ப்பணிப்பை எயார்டெல் லங்கா மீண்டும் உறுதிப்படுத்துகின்றது

இலங்கையிலுள்ள வாடிக்கையாளர்கள் எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி மத்தியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருந்தபோதிலும், நாட்டிலுள்ள இளைஞர்களிடையே மிகவும் விருப்பமான தொலைத்தொடர்பு நிறுவனமாக விளங்குகின்ற எயார்டெல் லங்கா, கடினமான காலகட்டங்களில் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவாக செயற்படும் என்ற அதன் தலையாய நிலைப்பாட்டை மீண்டும் உறுதிபட தெரிவித்துள்ளது. ‘ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இலங்கையில் நாம் முதன் முதலில் செயற்பாடுகளை ஆரம்பித்த காலத்திலிருந்து, எயார்டெல் ஒரே இலக்கை நோக்கியே பயணித்தது. உலகத் தரம் வாய்ந்த நெட்வொர்க் அனுபவத்தை வழங்கவும், அதிகபட்ச பெறுமதி மற்றும் […]