இலங்கை தேசிய வைத்தியசாலையின் கார்டியோலஜி பிரிவுக்கு VDI Mini கணினிகளை அன்பளிப்பு செய்யும் HNB

இலங்கையின் மிகவும் டிஜிட்டல் மயமான வங்கியான HNB PLC, இலங்கை தேசிய வைத்தியசாலையின் (NHSL) இதயநோய் பிரிவுக்கு ஏழு VDI Mini கணினிகளை நன்கொடையாக வழங்கியதன் மூலம் அதன் முதன்மை முன்முயற்சி திட்டமான ‘உங்களுக்காகவே நாம்i’ திட்டத்தின் ஊடாக தேசிய சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்வதற்கும் ஆதரவளிப்பதற்கும் அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. கோவிட் தொற்றுநோயின் ஆரம் காலத்தில் இருந்து சுகாதாரப் பாதுகாப்புத் துறை எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு, சுகாதாரத் துறைக்கு பொருட்கள் மற்றும் அதற்குத் […]
Selenia Dimens mammography அமைப்புடன் நவீன மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் Hemas

இலங்கையிலுள்ள பெண்களிடையே மார்பகப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு பிரதிபலிக்கும் வகையில், இலங்கையின் முன்னணி தனியார் மருத்துவமனை சேவை வலையமைப்பான ஹேமாஸ் மருத்துவமனை குழுமம், அண்மையில் இலங்கைக்கு Selenia Dimensions mammography தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இலங்கையிலுள்ள பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் நிலைமைகளை மிகத் துல்லியமாக முன்கூட்டியே கண்டறிய முடியும் என்பதுடன், மார்பகப் புற்றுநோயிலிருந்து முழுமையாக விடுபடுவதற்கு அல்லது அதனை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துவதற்கு இது வாய்ப்பளிக்கும். புற்றுநோய் மனித மரணத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது மற்றும் தரவுகளின்படி, […]
பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான சர்வதேச தினத்தில் இருதரப்பு OSH குழுவுக்கான தேசிய வழிகாட்டுதல்களை அறிமுகம் செய்யும் இலங்கை

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இவ்வருடம் ஏப்ரல் 28ஆம் திகதி, “பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான சர்வதேச தினம்” அன்று பணியிடங்களில் இருதரப்பு தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் (OSH) குழுக்களை நிறுவுவதற்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட்டது. குறிப்பாக நாட்டின் ஆடைத் தொழில் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் தாபனம் (ILO) மற்றும் சர்வதேச நிதி கூட்டுத்தாபனம் (IFC) ஆகியவற்றுக்கு இடையே இந்த வழிகாட்டுதல்களின் தொகுப்பின் முதல் கட்ட கூட்டு முயற்சியான Better Work Sri Lanka […]
SLIM Kantar People’s Awards 2023 நிகழ்வில் Coca-Cola Sri Lankaவுக்கு மாபெரும் வெற்றி

60 வருடங்களுக்கும் மேலாக நாட்டில் இயங்கி வரும் முன்னணி குளிர்பான வர்த்தக நாமமான Coca-Cola Sri Lanka, SLIM Kantar People’s Awards நிகழ்வில் கௌரவமான “Beverage Brand of the Year” மற்றும் “Youth Choice Beverage Brand of the Year” ஆகிய விருதுகளை பெற்றுள்ளது. 2023, Sri Lanka Institute of Marketing நிறுவனத்தால் (SLIM) நடத்தப்பட்டது. 2022 ஆம் ஆண்டிலும் இதே பாராட்டுகளை Coca-Cola Sri Lanka பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த […]
பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான தோட்டங்களில் புதிதாக 500க்கும் மேற்பட்ட வீடுகள்; நிர்மாணிக்கும் திட்டம் மீள ஆரம்பம் – இலங்கை முதலாளிமார் சம்மேளனம்

பெருந்தோட்ட நிறுவனங்களின் தோட்டங்களில் வீடுகள்; மற்றும் சிறுவர் முன்பள்ளி அபிவிருத்தி நிலையங்களை நிர்மாணிக்க ரூபாய் 01 பில்லியன் அளவில் முதலீடு ஓவ்வொன்றும் ரூபாய்5 மில்லியன் பெறுமானமுள்ள 500 வீடுகள் கட்டப்பட்டு தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு உரிமையாக்குதல் தோட்டங்களில் வாழ்பவர்களின் நன்மைக்காக 19 சிறுவர் முன்பள்ளி அபிவிருத்தி நிலையங்களை நிர்மாணித்தல் பிராந்திய தோட்ட நிறுவனங்களுக்குச் (RPC) சொந்தமான தோட்டங்களிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் முன்பள்ளி சிறுவர்களுக்காக […]
தொடர்ச்சியாக 17 ஆண்டுகளாக உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் முதலிடத்தில் உள்ள Samsungக்கு புத்தாக்கமான சிறப்பு அங்கீகாரம்

தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தொழில்துறையில் முன்னணி கண்டுபிடிப்புகள் மூலம், Samsung Electronics அதன் உலகளாவிய சந்தை தலைமையில் சிறந்து விளங்குகிறது. சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Omdia கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் Samsung மீண்டும் உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் முதலிடம் பிடித்தது, இது தொடர்ச்சியாக 17 வது ஆண்டாக நிறுவனம் தொலைக்காட்சி துறையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. உயர் தரத்தில் பார்க்கும் அனுபவங்கள் மற்றும் பாவனையாளரை மையமாகக் கொண்ட வடிவமைப்பிற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கு இந்த சாதனை காரணமாக […]
இலங்கையில் பாதுகாப்பான சுகாதார பழக்கத்தை மேம்படுத்தும் முன்னோடியாக Dettol

Dettol, ஒரு நம்பகமான உலகளாவிய வர்த்தக நாமமாகும், இது ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக மனித ஆரோக்கியத்தை மேம்படுத்தி வருகிறது. மே 5 ஆம் திகதி உலக கை கழுவுதல் தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல புதிய திட்டங்களின் மூலம் நல்ல பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அறிவித்துள்ளது. ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதற்கான Dettolன் அர்ப்பணிப்பின் அடிப்படையில், இந்த புதிய வேலைத்திட்டமானது இலங்கை சமூகத்தினரிடையே முறையான தனிப்பட்ட மற்றும் வீட்டு […]
இலங்கையின் விவசாய வணிகத்தை வலுப்படுத்த Browns Agruculture உடன் கைகோர்க்கிறது HNB

விவசாயத்துறை தற்போது எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியிலும் அண்மைய முயற்சிகளுக்கு ஏற்ப, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான HNB, நாட்டின் விவசாய இயந்திரங்களின் முன்னோடியான Brown விவசாயத் துறையுடன் மீண்டும் கைகோர்த்துள்ளது. இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த சஞ்சய் விஜேமான்ன, HNB வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வங்கிகளின் பிரதிப் பொது முகாமையாளர், “கடந்த சில வருடங்களாக இலங்கையில் விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இது […]
ஜூன் 2023: அவசர வெளியீடு

யெகோவாவின் சாட்சிகளின் மாநாடுகள் மீண்டும் இலங்கையில் ஆரம்பம் 2019 இற்குப் பிறகு இலங்கையில் முதன்முறையாக ஏழு பெரிய மாநாடுகளை யெகோவாவின் சாட்சிகள் நேரடியாக நடத்துகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் சுமார் நூறு வருடங்களுக்கும் மேலாக விளையாட்டரங்குகளிலும் மண்டபங்களிலும் திரையரங்குகளிலும் மாநாடுகளை நடத்தி வருகின்றார்கள். இருந்தாலும் 2020ல் பரவிய கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நேரடியாக நடத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. பின்பு 2022ல் சிறிய அளவிலான கூட்டங்களும் வீட்டுக்கு […]
இலங்கையில் பாதுகாப்பான சுகாதார பழக்கத்தை மேம்படுத்தும் முன்னோடியாக Dettol

Dettol, ஒரு நம்பகமான உலகளாவிய வர்த்தக நாமமாகும், இது ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக மனித ஆரோக்கியத்தை மேம்படுத்தி வருகிறது. மே 5 ஆம் திகதி உலக கை கழுவுதல் தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல புதிய திட்டங்களின் மூலம் நல்ல பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அறிவித்துள்ளது. ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதற்கான Dettolன் அர்ப்பணிப்பின் அடிப்படையில், இந்த புதிய வேலைத்திட்டமானது இலங்கை சமூகத்தினரிடையே முறையான தனிப்பட்ட மற்றும் வீட்டு […]