City of Dreams Sri Lanka-இற்கு இணையற்ற மகத்துவத்தைக் கொண்டு வந்த “The Golden Mirage” களியாட்ட நிகழ்வு

Share

Share

Share

Share

2025 டிசம்பர் 05 – கொழும்பு – சர்வதேச தரம் வாய்ந்த பொழுதுபோக்குடன் கலாச்சார மற்றும் ஆடம்பர கொண்டாட்டத்தை வெளிப்படுத்திய சிறப்பு நிகழ்வான The Golden Mirage சமீபத்தில் City of Dreams Sri Lanka இல் நடைபெற்றது.

City of Dreams Sri Lanka இற்கு வருகை தந்த ஆயிரக்கணக்கான விருந்தினர்களுக்கு அரபு நாட்டு கலாச்சாரத்தையும் அதன் கொண்டாட்டங்களையும் இலங்கையிலேயே நேரில் கண்டு அனுபவிக்கும் தனிச்சிறப்பான வாய்ப்பு கிடைத்தது. கண்ணைக் கவரும் ஆடைகளில் நடன கலைஞர்கள், சாகச அக்ரோபாட் கலைஞர்கள் மற்றும் நாடக கலைஞர்கள் அரபு பண்பாட்டின் பல்வேறு அம்சங்களையும், சூஃபி கலையின் மெய்மறக்கும் அழகையும் வெளிப்படுத்தி சர்வதேச அளவிலான அனுபவத்தை உருவாக்கினர்.

சினிமா காட்சிகள் போன்ற பின்னணி அமைப்புகளும் வண்ண வெளிச்சங்களால் அலங்கரிக்கப்பட்ட மேடையும் நிகழ்வுக்கு மேலும் சிறப்பு சேர்த்தன.

வரலாற்றில் மிகவும் கவர்ச்சிகரமான இரவுகளில் ஒன்றின் அழகை பார்வையாளர்களுக்கு பரிசளித்த The Golden Mirage, City of Dreams Sri Lanka நாட்டின் பொழுதுபோக்கு துறையில் ஒரு தனித்துவமான இடத்தை பெற்றுள்ளது என்பதை இனிமையான நினைவுகளை விட்டுச்செல்வதன் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியது.

අටාලේ ශ්‍රී ලංකාවේ විශාලතම රබර්...
2025 மூன்றாம் காலாண்டில் 20 கோடிக்கும்...
கொழும்பில் நடைபெற்ற விசேட மாநாட்டில், தனது...
CINEC Celebrates 1,800 Graduates and...
Sunshine Holdings to Acquire 75%...
සොෆ්ට්ලොජික් ලයිෆ්, Norfund සහ OP...
Sri Lanka Chamber of the...
Felix Fernando elected Chairman of...
සොෆ්ට්ලොජික් ලයිෆ්, Norfund සහ OP...
Sri Lanka Chamber of the...
Felix Fernando elected Chairman of...
அட்டாலே எஸ்டேட்: இலங்கையின் மிகப்பெரிய ரப்பர்...