Coke Kottu Beat Party – இப்போது கொழும்பில்!

Share

Share

Share

Share

படவிளக்கம் | Coke Kottu Beat Partyஇன் அடுத்த கட்டத்திற்கு தயாராகுங்கள்! நாட்டின் 6 இடங்களில் 125,000க்கும் மேற்பட்ட ரசிகர்களை ஒன்றிணைத்த Coke Kottu Beat Party, தற்போது கொழும்பு, மஹரகம நாவின்ன மைதானத்தில் அக்டோபர் 27ஆம் திகதி நடைபெறவுள்ளது. Umaria, Wasthi, Centigradz, Hana Shafa மற்றும் MidLane Band ஆகியோரின் அற்புதமான இசைக்கலைஞர்களின் பங்களிப்போடு உங்களுக்கு மிகவும் பிடித்த Coca-Colaவுடன் இணைந்து, பல்வேறு வகையான கொத்துகளை சுவைத்து மகிழ முடியும். நுழைவாயிலில் Coca-Cola, Sprite, Fanta Orange, Fanta Portello அல்லது Fanta Cream Sodaவின் லேபிளை காண்பித்து இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ளுங்கள். இந்த இசை நிகழ்ச்சியை தவறவிடாதீர்கள்!

 

 

කොකා-කෝලා, ශ්‍රී ලංකාවේ සෑම විශේෂ...
Sampath Bank Becomes the First...
Fortude partners with Ettos to...
සුව සේවා සඳහා ප්‍රවේශය වැඩිදියුණු...
Galaxy F06 மற்றும் F16 5G...
2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு...
HNB ශ්‍රී ලංකාව පුරා කුඩා...
Healthguard Distribution සිය ඖෂධ පරාසය...
2025 சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு...
HNB ශ්‍රී ලංකාව පුරා කුඩා...
Healthguard Distribution සිය ඖෂධ පරාසය...
Hachajah puts Sri Lanka on...