Samsung Smart TV மீதான உங்கள் பார்வையினைச் செலுத்த மூன்று காரணங்கள்

Share

Share

Share

Share

இப்போதெல்லாம் எம்மில் பெரும்பாலானோர் எமது Smartphoneகள், Tabletகள்     Laptopகள் போன்றவற்றினைப் பாவித்துத் தான் பொழுதுபோக்குகளைக் கண்டு களிக்கின்றோம் ஆனால் நாம் TV முன் சென்று அமர்வது என்பது வெகுவாக   அரிதாகிவிட்டது. எது எவ்வாறாயினும், Samsung Neo QLED TVகள் தற்போது யாவற்றினையும் மாற்றியமைக்கின்றன. நிஜமாகவே, உங்கள் வரவேற்பறையில் Neo QLED TV இருக்கப் போவதால், நாம் அனைவரும் அந்நாட்களைப் போலவே குடும்பமாக Neo QLED TV யைச் சுற்றி  அமர்ந்திருந்து காட்சிகளைக்   கண்டு  ரசித்து  மகிழ்வதற்கான  நேரம் இதோ கைகூடி விட்டது. அவை தொடர்பான காரணங்கள் பின்வருமாறு.

அகலமான திரை மற்றும் சிறந்த ஒலித்தரம்

Phone களை விடவும் TVகளின் திரைகள் மிகவும் அகலமானதாக இருப்பதன் நிமித்தம், நீங்கள் பார்க்கக் கூடிய Content களைப்  பார்த்து  மனமார  நன்கு  ரசிக்க முடியும். பொதுவாகவே TVகளானது Phone களை விடவும் மிகச்சிறந்த Speaker களைக் கொண்டுள்ளன, Sound Effects மற்றும் Music என்பவற்றின் முழுமையான அனுபவ உணர்வினை அடைய அது உதவுகின்றது. தொழில்நுட்ப வளர்ச்சியின் நிமித்தமாக, வீட்டில் இருக்கக்கூடிய சராசரி திரைகளின் அளவும், படிவளர்ச்சி நிலையினை அடைந்துள்ளது. Samsung இன் Quantum Matrix Technology Pro மற்றும் Dolby Atmos Features என்பன,   நீங்கள் TV நிகழ்ச்சிகளைக் கண்டுகளிக்கும் உங்கள் அனுபவத்தையே  வேறு கடத்திட்க்கே எடுத்துச் செல்கிறது.

நிஜ அனுபவத்தினை நிச்சயம் பகிர்ந்து கொள்ளமுடியும்

குடும்பமாக மற்றும் நண்பர்களோடு ஒன்றாக இருந்து TV நிகழ்ச்சிகளை ரசிக்கும்போது அது ஓர் புதிய விபரிக்கமுடியாத அனுபவதினை மட்டும் அல்ல அதோடு கூட, நண்பர்களோடும் உறவினர்களோடும் இணைப்பையும் மற்றும் பாசப்பிணைப்பையும் கூட நிச்சயம் உருவாக்கும். உங்கள் வரவேற்பறையில் உங்களுக்குப் பழக்கமான சூழமைவில் வசதியாக ஓய்வெடுத்துக் கொண்டு TV நிகழ்ச்சிகளை கண்டு களிக்கும் அனுபவம் என்பது மிகவும் ஸ்வாரஷ்யமானது. Samsung ஆனது எமது சமூக வாழ்வியலில்  சில  தசாப்தங்களுக்கு முன்பு இருந்த விதமாக   குடும்பமாக  ஒன்றாக இருந்து டிவி நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்கும் அந்த Magic ஆனா  சூழலை மீண்டும் எம் மத்தியில்  கொண்டுவருவதைத்  தனது நோக்கமாகக்  கொண்டுள்ளது.

Mobile Screen time குறைக்கபடுகிறது மாறாக நேரடி நிகழ்ச்சிக்களுக்கான   நேரம் அதிகரிக்கின்றது.

நீங்கள் உங்கள் Mobile உடன் அதிக நேரம் செலவிடுபவரா? அப்படியாயின் நீங்கள் உங்கள் Mobile Screen உடன் செலவிடும் நேரத்தைக் குறைக்கவும் அப்பழக்கத்தைத் தவிர்த்து TV பார்க்கும் பழக்கத்திற்கு மாறுவதற்கு இது ஓர் சிறப்பான வாய்ப்பாகும்.  உண்மைதான், Mobile களில் பார்ப்பதத்திற்கென   கண்கவர் பொழுதுபோக்கு அம்சங்கள் ஏராளமாக இருந்தாலும், TV யானது திரைப்படங்கள், பல்வேறு நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் நேரடி விளையாட்டு நிகழ்வுகள் போன்ற   உயர்தர Content களை  ஏராளமாக அள்ளி   வழங்குகின்றன. அனைத்தையும் உள்ளடக்கும் வகையிலான சுற்றுப்புறத் திரைகளின் சிறப்பம்சங்கள் யவற்றினையும் Samsung Smart Hub ஊடாக  நீங்கள் நிச்சயம்  அனுபவித்து மகிழ முடியும்.

இலங்கையின் சர்வதேச வர்த்தகத்தை விரிவுபடுத்த E...
Women’s Organizations call for a...
වැටුප් රහිත සුරැකුම් කාර්යයන් සඳහා...
Apparel exports grow in September,...
Huawei Hosts 18th User Group...
ශ්‍රී ලංකාවේ අංක 1 නව...
Colombo Gets Ready for a...
TikTok releases Q2 2026 Community...
ශ්‍රී ලංකාවේ අංක 1 නව...
Colombo Gets Ready for a...
TikTok releases Q2 2026 Community...
Janashakthi Finance wins Silver at...