இயற்கை அழகு நிறைந்த கொழும்பில் மிகச் சிறந்த High Tea அனுபவத்திற்கு, Cinnamon Life இன் Gatz உங்களை வரவேற்கிறது

Share

Share

Share

Share

கொழும்பு நகரின் அழகை ரசிக்கும் அதே நேரத்தில், அழகின் உறைவிடமான Cinnamon Life-இல் உள்ள Gatz-க்கு வருகை தந்து, விருந்தோம்பலின் அரவணைப்புடன் High Tea-. இன் சுவையை அனுபவிப்பது வாழ்வின் மிக அழகான அனுபவமாக அமையும். அழகுடன் கூடவே நவீனத்துவம் மற்றும் சுவையை முன்னிறுத்தும் Cinnamon Life, Gatz-இல், உங்களுக்கு பிடித்த சுவைகளுடன் கண்கவர் ஒளி அலங்காரங்கள் மத்தியில், இனிய இசை ஒலிகளுடன் cocktails-பானங்களை அனுபவிக்கும் வாய்ப்பும் உங்களுக்கு கிடைக்கிறது. இத்தகைய விருந்தோம்பல் கொழும்பு நகரில் வேறு எங்கும் கிடைக்காததால், இது உங்கள் வாழ்வின் மிக அழகிய அனுபவமாக இருக்கும் என்பதை மீண்டும் மீண்டும் குறிப்பிட வேண்டியுள்ளது.

ஒவ்வொரு வியாழக்கிழமை, வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை இந்த சிறப்பு விருந்தோம்பலை அனுபவிக்கும் அதே வேளையில், இந்தியப் பெருங்கடலில் சூரியன் மறையும் அற்புதத்தையும், இரவை ஒளிரச் செய்யும் கொழும்பு நகரத்தின் பிரகாசத்தையும் ஒரே நேரத்தில் அனுபவிக்க கிடைப்பது மேலும் ஒரு சிறப்பான தருணமாக இருப்பது உறுதி.

இனிப்பு மற்றும் சேவரி சுவைகள் நிறைந்த மூன்று அடுக்குகளில் தயாரிக்கப்பட்ட கவர்ச்சிகரமான Gatz’ உணவகம் உங்கள் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்கும் இனிமையான நினைவுகளை சேர்க்கும். tuna tataki on grain toast, truffle mushroom duxelle with prosciutto மற்றும் smoky mackerel rillettes on charcoal bread போன்ற சுவைகளுடன் இது போன்ற High Tea விருந்தோம்பலை மீண்டும் அனுபவிக்கும் வாய்ப்பு மிகவும் அரிதாக இருக்கும்.

Gatz-இல் அடுத்து இருப்பது வாயில் காரமான சுவையாகும். கோழி இறைச்சி, நன்கு மசாலா பொருட்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட ஸ்பிரிங் ரோல்ஸ் மற்றும் கரமெல் சுவையுடன் சீஸ் சேர்ந்து மாட்டிறைச்சி நாவில் உணரக்கூடிய சுவையைச் சேர்க்கும். ஆனால் எல்லாவற்றிற்கும் மேலாக, சூடான scones-கள்! Chantilly cream மற்றும் பழச்சாறுடன் வரும் இவை, பாரம்பரிய High Tea அனுபவத்தின் முத்திரையாக திகழ்கின்றன.

அது மட்டுமல்லாமல், பல்வேறு chocolate வகைகள் மற்றும் அவற்றோடு தொடர்புடைய பல தயாரிப்புகளை சுவைக்கும் வாய்ப்பும் இங்கே உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, அதனுடன் கூடுதல் சுவைகளைச் சேர்த்துக்கொள்ளும் வாய்ப்பையும் அளித்துள்ளது.

மாமிச உணவு இல்லாமல் காய்கறிகளை மட்டுமே உட்கொள்ளும் நபர்களையும் கவனத்தில் கொண்டு, அவர்களுக்காகவும் தேவையான பல்வேறு சுவைகளை இங்கு தயாரிப்பது கூடுதல் சிறப்பம்சமாகும்.

உணவு மட்டுமின்றி, மதுசாரம் இல்லாத விருப்பமான பானங்களையும் தாராளமாக ரசிக்கும் வாய்ப்பை இதன் மூலம் அளித்துள்ளது, பப்பிள்ஸ், பழ காக்டெய்ல்கள், ஜாஸ் எட்ஜ், Abstract போன்ற ஒவ்வொன்றும் தனித்துவமான சுவைகளை உங்களிடம் கொண்டு வருகின்றன. இதோடு மட்டுமல்லாமல், அதுமாத்திரமின்றி, இலங்கையின் பாரம்பரிய தேயிலை சுவையுடன், cappuccino, espresso அல்லது சூடான chocolate போன்ற சுவைகளையும் இங்கே அனுபவிக்க முடியும்.

உங்கள் சுவை அனுபவம் அங்கே முடிவடைவதில்லை, ஏனெனில் அதன் மூலம் மட்டும் முழுமையான இன்பத்தைப் பெற முடியாது. மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும் ‘Golden Hour’ cocktail-கள் மற்றும் Champagne சுவையுடன் நீங்கள் விரும்பும் இனிமையான இசையின் இன்பத்தையும், நேரடி பாடல் நிகழ்ச்சிகளையும் உங்களுக்கு பரிசளிக்கிறது.

இவை அனைத்தும் உங்களுக்காகவே. உங்கள் நண்பர்களின் விருந்துகள், சந்திப்புகளுக்காக நண்பர்கள், அன்புக்குரியவர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் Cinnamon Life-இன் Gatz-க்கு வந்து இந்த ஒப்பற்ற அனுபவத்தை ரசிக்க மறக்காதீர்கள்.

City of Dreams Sri Lanka...
ස්විස්ටෙක්හි නවතම සමූහ සන්නාම ප්‍රචාරණ...
இலங்கையின் உடற்பயிற்சித் துறையில் 28 ஆண்டுகால...
1,000 வாகன விநியோகங்கள் மற்றும் சேவைகளை...
மேம்பட்ட திரை தொழில்நுட்பம் மற்றும் AI...
14ஆவது நிறுவனங்களுக்கு இடையிலான பெட்மிண்டன் சம்பியன்ஷிப்பில்...
போலி உள்ளடக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க TikTok-இன்...
தெற்காசிய பயண விருது 2026 இல்...
14ஆவது நிறுவனங்களுக்கு இடையிலான பெட்மிண்டன் சம்பியன்ஷிப்பில்...
போலி உள்ளடக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க TikTok-இன்...
தெற்காசிய பயண விருது 2026 இல்...
“මනසින් සවිමත් – දරුවන් පොහොසත්”...