2022 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் சிறந்த பெருநிறுவன பிரஜையாக HNB முடிசூட்டப்பட்டது
பேண்தகைமை, சிறந்த நிர்வாகம் மற்றும் கூட்டுத்தாபன சிறப்புத்தன்மை ஆகியவற்றில் உண்மையான தலைமைத்துவத்தை ஒருங்கிணைத்த, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, மதிப்புமிக்க Ceylon Chamber of Commerce Best Corporate Citizen Sustainability Awards 2022 (CCC BCCSA) விருது வழங்கும் நிகழ்வில் ஒரு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான ‘Best Corporate Citizen Sustainability Award’இன் ஒட்டுமொத்த வெற்றியாளராக அறிவிக்கப்பட்ட நிலையில், HNB BCCSA 2022 விருது வழங்கும் […]
Apex modular announced as manufacturer for coodos housing across asia
APEX MODULAR, established in 2023 as a joint venture between JAT Property Group and Apex Asia Holdings in Sri Lanka, was recently appointed the Licensed Manufacturer for Estonian-based Mobile Module Supplier ‘LTG Lofts’. APEX MODULAR emerged as the most aptly qualified and certified manufacturer for LTG’s spectacular, retro-futuristic ‘coodo moon’ housing units for the Asian […]
“ශ්රී ලංකාව වැනි රටවල ආර්ථිකය යථාවත් කිරීම සඳහා IMF සහ අනෙකුත් බහුපාර්ශ්වික ණය දෙන ආයතනවලින් සැලකිය යුතු මැදිහත්වීමක් අවශ්යයි” – මුදල් රාජ්ය අමාත්ය සේමසිංහ
ශ්රී ලංකාව වැනි කුඩා ආර්ථිකයන් පවතින රටවල ආර්ථිකය යථාවත් කිරීමට කටයුතු කිරීමේදී ජාත්යන්තර මූල්ය අරමුදල සහ අනෙකුත් බහුපාර්ශ්වික ණය දෙන ආයතනවල සැලකිය යුතු මැදිහත්වීමක් අවශ්ය බව මුදල් රාජ්ය අමාත්ය ශෙහාන් සේමසිංහ මහතා ප්රකාශ කරයි. රාජ්ය අමාත්යවරයා මේ බව ප්රකාශ කළේ අද (12) පැවැත්වෙන “Voice of the Global South Summit G 20 සමුළුවට” මාර්ගගත ක්රමවේදය ඔස්සේ […]
පොදු රාජ්ය මණ්ඩලීය පාර්ලිමේන්තු සංගමයේ මහලේකම්වරයා ජනපති හමුවෙයි
නිල සංචාරයක් සඳහා මෙරටට පැමිණි පොදු රාජ්ය මණ්ඩලීය පාර්ලිමේන්තු සංගමයේ මහලේකම් (CPA) ස්ටෙෆ්න් ට්ව්ග් (Stephen Twigg) මහතා ජනාධිපති රනිල් වික්රමසිංහ මහතා හමු වි සාකච්ඡාවක නිරත විය. මෙම හමුව අද (13) පෙරවරුවේ ජනාධිපති කාර්යාලයේ දී සිදු කෙරිණි. ජාතික ආරක්ෂාව පිළිබඳ ජනාධිපති ජ්යෙෂ්ඨ උපදේශක ජනාධිපති කාර්ය මණ්ඩල ප්රධානී සාගල රත්නායක මහතා ද මෙම අවස්ථාවට එක්ව සිටියේය.
இலங்கை அணி திரில் வெற்றி
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ரி20 போட்டி நேற்று மைதானத்தில் இடம்பெற்றது. போட்டியின் நாணய சுழற்சியை வெற்ற இந்திய அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 206 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இலங்கை அணி சார்ப்பில் அணித் தலைவர் தசுன் சானக ஆட்டமிழக்காமல் 56 குசல் மென்டிஸ் 52 ஓட்டங்களையும் ஓட்டங்களையும் சரித் அசலங்க 37 ஓட்டங்களையும் பெற்றுக் […]
முக்கிய வீரர்கள் ஐபிஎல்-ல் இருந்து ஓய்வுபெற வேண்டும்- கவுதம் காம்பீர்
இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கு ஐபிஎல்- போட்டிகள் அவ்வளவு முக்கியமில்லை என்று முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், நட்சத்திர வீரருமாக இருந்தவர் கெளதம் கார்த்திக். இவர், தற்போது பாஜக சார்பில், மா நிலங்களை எம்பியாக பதவி வகித்து வருகிறார். அவ்வப்போது, இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய வீரர்கள், ஆட்டம், குறித்து விமர்சனம் செய்து வரும் கவுதம் காம்பீர், தற்போது, ஐபிஎல் போட்டிகள் குறித்துக் கருத்துக் கூறியுள்ளார். அதில், 4 […]
கால்பந்து மன்னன் பீலே உடல் கல்லறை தோட்டத்தில் அடக்கம்: பல்லாயிரக்கணக்கானோர் அஞ்சலி
கால்பந்து வீரர் பீலேவின் உடல், இன்று பிரேசிலின் சான்டோஸ் நகரில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. கால்பந்து விளையாட்டின் பிதாமகன் என்று போற்றப்படும் பிரேசில் வீரர் பீலே, கடந்த டிசம்பர் 29ம் திகதி புற்றுநோய் பாதிப்பு காரணமாக உயிரிழந்திருந்தார். இந்நிலையில் சான்டோசில் உள்ள கால்பந்து ஸ்டேடியத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். நாடு முழுவதும் இருந்து சான்டோஸ் நகருக்கு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து, […]
ரிஷப் பண்ட்க்காக பாக்கிஸ்தான் வீரர்களின் பிரார்த்தனைகள் – நெகிழ்ச்சியில் இந்திய ரசிகர்கள்!
இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் ரிஷப் பண்ட் பயணித்த மகுழூந்து கட்டுப்பாட்டை கட்டுப்பாட்டை இழந்து நேற்று விபத்துக்குள்ளாகியிருந்தது. பலத்த காயங்கள் அடைந்த அவர் அங்கிருந்தவர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் க்கு பாக்கிஸ்தான் அணியின் வீரர்களும் விரைவில் குணமடைவதற்கான பிரார்த்தனைகளை செய்வதாக தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானின் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் சாஹீன் ஷா அப்ரிடி, பண்ட் உனக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன் விரைவில் மீண்டு வா என டுவிட்டர் இல் […]
தோனி மகளுக்கு மெஸ்ஸி அளித்த பரிசு; இணையத்தில் வைரல்!
கத்தாரில் நடைபெற்ற கால்பந்து உலகக் கோப்பையை ஆர்ஜென்டீனா அணி வெற்றியை சுவீகரித்து சாதனை படைத்தது. மெஸ்ஸி கேப்டனாக பொறுப்பேற்று முதல்முறையாக கோப்பை வென்றது ஆர்ஜெண்டீனா. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தற்போதைய கேப்டனுமான தோனியின் மகள் ஜிவாவுக்கு தான் கையெழுத்திட்ட ஆர்ஜென்டீனா அணியின் டீ-சர்ட்டை மெஸ்ஸி பரிசாக அனுப்பியுள்ளார். அந்த டீ-சர்ட்டை அணிந்து இன்ஸ்டாவில் புகைப்படத்தை வெளியிட்டுள்ள தோனியின் மகள், ‘தந்தையை போல் பிள்ளை’ எனக் குறிப்பிட்டுள்ளார். அந்த […]