2024 වාර්ෂික අලෙවි සම්මේලනයේදී විශිෂ්ටත්වයේ නව යුගයකට පිවිසෙයි

ශ්‍රී ලංකාවේ දෙවැනි විශාලතම ජීවිත රක්‍ෂණ සමාගම වන සොෆ්ට්ලොජික් ලයිෆ්, විශිෂ්ටත්වයේ නව යුගයකට පා තැබූ අතර, 2024 අප්‍රේල් 05 වැනි දින කොළඹ Shangri-La හෝටලයේ දී 650 කට අධික කළමනාකාරීත්වයේ සාමාජිකයන් සහ අලෙවි නියෝජිත පිරිසකගේ සහභාගිත්වයෙන් පැවති සිය වාර්ෂික අලෙවි සම්මේලනයේදී අලෙවි අංශයෙන් විශිෂ්ට සාධනයක් පෙන්වූ සමර්ථයන්ගේ ජයග්‍රහණ සමරනු ලැබීය. ‘’A New Era of Greatness” යන […]

ශ්‍රී ලංකාවේ ආහාර ප්‍රමිතීන් සංවර්ධන කිරීම උදෙසා BESPA-FOOD ව්‍යාපෘතිය කටයුතු කරයි

එක්සත් ජාතීන්ගේ කර්මාන්ත සංවර්ධන සංවිධානය (UNIDO) සහ එක්සත් ජාතීන්ගේ ආහාර හා කෘෂිකර්ම සංවිධානය (FAO) ක්‍රියාත්මක කරන ලද කෘෂි ආහාර අංශ (BESPA-FOOD) ව්‍යාපෘති වෙනුවෙන් වූ හොඳම ප්‍රමිතිගත වැඩපිළිවෙත් සඳහා අරමුදල් සැපයීමට යුරෝපා සංගමය කටයුතු කර ඇත. ඒ වෙනුවෙන් පසුගියදා ශ්‍රී ලංකාවේ ප්‍රමිති සංවර්ධන ක්‍රියාවලිය තවදුරටත් ශක්තිමත් කිරීමේ අරමුණින් සම්මන්ත්‍රණයක් සංවිධානය කරන ලදී. ප්‍රමිතිය ඉහළ නැංවීම සඳහා […]

ஊடக அறிக்கை – ‘சதாஹரித’ குழுமம்

வணிக வனபயிர் துறையில் முன்னோடியான ‘சதாஹரித’, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ‘அல்வீனா’ வாசனைத் திரவிய தயாரிப்ப நிறுவனத்துடன் உற்பத்திகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் வணிக வனபயிர் துறையின் முன்னோடியாக திகழும் ‘சதாஹரித’ குழுமம் மற்றுமொரு பலமான நடவடிக்கையை முன்னெடுத்து அகவுட் தொடர்பான உற்பத்திகளை உலக சந்தையில் இணைக்கும் மற்றுமொரு நடவடிக்கையை அண்;மையில் ஆரம்பித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் மிகப்பெரிய வாசனை திரவிய தயாரிப்பு நிறுவனமான ‘அல்வீனா’ வாசனைத் திரவிய நிறுவனத்துடனேயே அந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் […]

CTCஇன் முகாமைத்துவ பணிப்பாளராக Fariyha Subhani நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை புகையிலை நிறுவனம் பிஎல்சி (CTC) 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் Fariyha Subhaniஐ நியமிப்பட்டுள்ளதாக அறிவித்தது. டிசம்பர் 2021 இல் பதவிக்கு நியமிக்கப்பட்ட மொனிஷா எபிரகாமிடமிருந்து திருமதி. Fariyha முகாமைத்துவப் பணிப்பாளராகப் பொறுப்பேற்றார். CTC இல் இணைவதற்கு முன்பு, Fariyha Upfield (Private) Limited, South & Central Asia, ஒரு முன்னணி தனியார் சமபங்கு உணவு நிறுவனத்திற்கான முகாமைத்துவப் பணிப்பாளராக பணியாற்றினார். […]

இலங்கையில் உணவு தர மேம்பாட்டு செயல்முறையை வலுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தல்

ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு (UNIDO) மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவற்றால் செயல்படுத்தப்படும் விவசாய உணவுத் துறைக்கான (BESPA-FOOD) திட்டங்களுக்கான சிறந்த தரநிலைப்படுத்தல் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியளித்துள்ளது. அந்த நோக்கத்திற்காக, அவர்கள் இலங்கையில் தரநிலை மேம்பாட்டு செயல்முறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அண்மையில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தனர். தரத்தை உயர்த்துவதற்கு அரசு-தனியார் ஒத்துழைப்பு என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் […]

கூட்டுறவு சிக்கனம் கடன் வழங்கும் சங்கத்துடன் கைகோர்க்கும் HNB FINANCE

இலங்கையின் நிதிச் சேவைத் துறையில் முன்னணியில் உள்ள HNB FINANCE, நாட்டின் கிராமப்புற மக்களுக்கு தனது புத்தாக்கமான நிதிச் சேவைகளை வழங்குவதற்காக, பல சிக்கன கடன் கூட்டுறவுச் சங்கங்களுடன் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இந்தன் மூலம், இதுவரை HNB FINANCE நிதிச் சேவைகள் அல்லது பிற புத்தாக்கமான நிதிச் சேவைகளை அனுபவிக்காத தொலைதூர கிராமங்களில் வசிக்கும் மக்கள் HNB FINANCE மூலம் தங்களுக்குத் தேவையான நிதிச் சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். இரு தரப்பினருக்கும் […]

2024 ஆண்டு விற்பனை மாநாட்டில் சிறப்பான புதிய சகாப்தத்திற்குள் பிரவேசிக்கும் Softlogic Life

இலங்கையின் இரண்டாவது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life, பிரமாண்டமான புதிய சகாப்தத்திற்குள் பிரவேசித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற வருடாந்த விற்பனை மாநாட்டில் 650 இற்கும் அதிகமானோர் கலந்துகொண்ட சிறந்த விற்பனையாளர்களின் சாதனைகள் கொண்டாடப்பட்டன. “பெருமையின் புதிய சகாப்தம்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, ஏஜென்சி, ஆல்டர்நேட்டிவ்ஸ் மற்றும் மைக்ரோ சேனல்கள் ஆகிய மூன்று விற்பனைத் தலைப்புகளின் கீழ் 2023 இன் சிறந்த செயல்திறன் […]

கல்வி, இசைவாக்கம் மற்றும் மீள்தன்மை ஆகியவற்றின் 17 ஆண்டு பாரம்பரியத்தை கொண்டாடும் MAS Eco Go Beyond

பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின் பின்விளைவுகள் இன்னும் சமூகத்தின் பல்வேறு துறைகளில் எதிரொலிக்கின்றன, ஆனால் மாறிவரும் காலநிலை முறைகள் மற்றும் உயரும் வெப்பநிலையுடன், மிகவும் கடுமையான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. 2017 ND-GAIN சுட்டெண்ணில் 181 நாடுகளில் 100 வது இடத்தில் உள்ள இலங்கை, காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக ஏற்கனவே கருதப்படுகிறது, அதிகரித்து வரும் அதிர்வெண் மற்றும் தீவிர வானிலை மாற்றங்களின் தீவிரம் காரணமாக 2050 அளவில் இலங்கைக்கு அதன் மொத்த உள்நாட்டு […]

பொது சுகாதாரத்தில் அதன் பங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 2024ஆம் ஆண்டின் உலக கால்நடை தினத்தை கொண்டாடும் இலங்கை கால்நடை மருத்துவ சங்கம்

இலங்கை கால்நடை மருத்துவ சங்கம் 27 ஏப்ரல் 2024 அன்று உலக கால்நடை தினத்தை ‘கால்நடை மருத்துவர்கள் இன்றியமையாத சுகாதார நிபுணர்கள்’ என்ற தொனிப்பொருளில் கொண்டாடியது. தங்கள் பங்கின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் திட்டத்தைத் தொடங்குவதன் மூலம், விலங்குகளின் சுகாதாரப் பாதுகாப்பைத் தாண்டி, அனைவருக்கும் தங்கள் பங்கின் முக்கியத்துவத்தைக் காட்டுவதற்காக அவர்கள் இங்கு பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தின் கடைசி சனிக்கிழமையன்று ‘உலக கால்நடை தினம்’ விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு விலங்குகளுக்கு நோய் பரவுவதைத் தடுக்க கால்நடை […]

Ultra-High Definition டிவி செட் மூலம் குடும்ப சந்தோஷம் மற்றும் ஒற்றுமையை அர்த்தமுள்ளதாக்கும் Samsung

Samsung தனது சமீபத்திய Ultra-High Definition (UHD) TV தொலைக்காட்சிகளுடன் எப்போதும் மாறிவரும் குடும்ப இன்பத்தை மறுவரையறை செய்வதற்கு வழிவகுத்தது. குடும்ப ஒற்றுமையின் மகிழ்ச்சியை வீட்டின் முன் மண்டபத்திற்கு கொண்டு வரும் Samsung Ultra-High Definition (UHD) TV தொடர் அவர்கள் அனைவருக்கும் முன்னோடியில்லாத அனுபவத்தை தர வல்லது. குடும்ப உறுப்பினர்களின் பல்வேறு ரசனைகளை திருப்திப்படுத்த தேவையான புத்தாக்கமான தீர்வுகளை அறிமுகப்படுத்த Samsung தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மற்றொரு தனித்துவமான படியாக குறிப்பிடக்கூடிய Samsung Ultra-High Definition […]