பரீட்சை தயாரிப்பு முதல் தொழில் தேர்வு வரை: இளைஞர்களின் வழிகாட்டியாக மாறும் TikTok

இன்றைய வேகமான உலகில், இளைஞர்கள் தங்கள் வாழ்வின் முக்கிய தீர்மானங்களை எடுப்பதில் முன்னெப்போதும் இல்லாத சவால்களை எதிர்கொள்கின்றனர். எதனைப் படிப்பது, எந்தத் துறை எதிர்காலத்திற்குப் பாதுகாப்பானது போன்ற கேள்விகளுக்கான பதில்கள் பழைய தலைமுறையினரின் அனுபவங்களிலிருந்து மட்டும் கிடைப்பதில்லை. தொழில்நுட்ப வளர்ச்சி, செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் மற்றும் மாறிவரும் உலகப் பொருளாதாரம் காரணமாக, பாரம்பரிய கல்வி முறைகளுக்கும் தொழில் வாய்ப்புகளுக்கும் இடையிலான தொடர்பு இன்று நேர்க்கோடாக அமைவதில்லை. இத்தகையதொரு நிலையில், சமூக ஊடகங்களை வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டும் பயன்படுத்தாமல், […]

TikTok 2025 තෙවන කාර්තුවේ ප්‍රජා මාර්ගෝපදේශ බලාත්මක කිරීමේ වාර්තාව නිකුත් කරයි

2025 තෙවන කාර්තුව සඳහා වන ප්‍රජා මාර්ගෝපදේශ බලගැන්වීමේ වාර්තාව TikTok විසින් පසුගියදා නිකුත් කරන ලදී. TikTok පරිශීලකයින් වෙනුවෙන් ආරක්ෂිත ඩිජිටල් අවකාශයක් නිර්මාණය කිරීමේ අඛණ්ඩ කැපවීම සමඟින් 2025 ජූලි සිට සැප්තැම්බර් දක්වා දත්ත මෙම වාර්තාව තුලින් අනාවරණය කරයි. ගෝලීය ප්‍රජාවට ධනාත්මක අත්දැකීමක් සහතික කරමින් ප්‍රජා මාර්ගෝපදේශයන්ට බාධා පමුණුවන අන්තර්ගතයන් හඳුනාගෙන ඉවත් කිරීම සඳහා TikTok ක්‍රියාකාරීව කටයුතු […]

Softlogic Life நிறுவனத்தின் புதிய வளர்ச்சிப் பாதைக்கு Norfund மற்றும் OP Finnfund Global Impact Fund I ஆகிய சர்வதேச நிறுவனங்கள் நிதியுதவி

கொழும்பு, ஜனவரி 20, 2026: இலங்கையின் முன்னனி காப்புறுதி நிறுவனமான சாஃப்ட்லாஜிக் லைஃப் இன்சூரன்ஸ் (Softlogic Life Insurance PLC), நோர்ஃபண்ட் (Norfund) மற்றும் ஓபி ஃபின்ஃபண்ட் (OP Finnfund Global Impact Fund I) ஆகிய சர்வதேச நிறுவனங்களிடமிருந்து 15 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஐந்தாண்டு கால Tier 2 கடன் உதவியைப் பெற்றுள்ளது. தொழிற்துறையில் ஒரு முன்மாதிரி நிறுவனமாகத் திகழும் Softlogic Life, இந்த மூலதனத்தின் மூலம் தனது அடுத்தகட்ட வளர்ச்சியை நோக்கிப் […]