2025 நான்காம் காலாண்டில் 13 வயதிற்குட்பட்டவர்களின் 2.3 கோடி கணக்குகளை நீக்கியது TikTok

தனது பயனர்களுக்குப் பாதுகாப்பான டிஜிட்டல் சூழலை உருவாக்குவதில் கொண்டுள்ள தொடர்ச்சியான உறுதிப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில், 2025-ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டுக்கான (Q4) சமூக வழிகாட்டுதல் அமலாக்க அறிக்கையை (Community Guidelines Enforcement Report) TikTok நிறுவனம் வெளியிட்டுள்ளது. 2025 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான தரவுகளை உள்ளடக்கிய இந்த அறிக்கை, உலகளாவிய சமூகத்திற்கு ஒரு நேர்மறையான அனுபவத்தை உறுதி செய்யும் பொருட்டு, தனது சமூக வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கங்களைக் கண்டறிந்து அகற்றுவதற்கு TikTok மேற்கொண்டுள்ள தீவிர நடவடிக்கைகள் […]
தொடர்ச்சியாக 20ஆவது ஆண்டாகவும் உலகின் முதற்தர தொலைக்காட்சி வர்த்தக நாமமாக Samsung சாதனை

தொலைக்காட்சித் துறையில் தனது அசைக்க முடியாத தலைமைத்துவத்தை மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தும் வகையில், சாம்சங் இலெக்ட்ரானிக்ஸ் (Samsung Electronics) நிறுவனம் தொடர்ச்சியாக 20-வது ஆண்டாகவும் உலகின் முதற்தர தொலைக்காட்சி பிராண்டாக வர்த்தக நாமமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க உலகளாவிய மைல்கல் சாதனையை Samsung Sri Lanka விமர்சையாகக் கொண்டாடுகின்றது. இது தொலைக்காட்சித் துறையில் Samsung இன் தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதுடன், அதன் புத்தாக்கம், சிறந்த செயல்திறன் மற்றும் அதிநவீன திரைத் தொழில்நுட்பம் மீதான தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் […]