இலங்கையில் பூனைகள் கைவிடப்படுவதைத் தடுக்க TikTok மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் CocoBunny Family

உங்களிடம் ஒரு செல்லப் பூனை இருந்தால், வீட்டில் உண்மையான பாஸ் (boss) யார் என்பது உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும். நள்ளிரவில் ஓடிப்பிடித்து விளையாடுவது, அதிகாலையிலேயே அசுத்தமான படுக்கைப் பெட்டியை சுத்தம் செய்ய வைப்பது என, அவை தங்களின் ராஜ்ஜியத்தை நம் வீடுகளில் நடத்துகின்றன. இத்தகைய குட்டிப் பூனைகளின் குறும்புத்தனங்களுக்கும் கோபங்களுக்கும் ஈடுகொடுத்து, நம் ஒட்டுமொத்த வாழ்க்கையையும் அவற்றைச் சுற்றியே அமைத்துக் கொள்கிறோம். ஏனெனில், அவை வெறும் செல்லப்பிராணிகள் அல்ல் நம் வீட்டுப் பிள்ளைகள். இப்படிப்பட்ட பூனைகளின் மீதான […]
உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு விசேட சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாரத்தைக் கொண்டாடும் City of Dreams இன் “The Shoppes”

உலகப் பெருங்கடல் தினத்தை முன்னிட்டு, ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா’ (City of Dreams Sri Lanka) இல் அமைந்துள்ள The Shoppes வணிக வளாகம், பெருங்கடல்களின் அழகு, அற்புதம் மற்றும் அதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் நோக்கில் விசேட வார இறுதி நிகழ்வொன்றை ஏற்பாடு செய்துள்ளது. ஜூன் மாதத்தில் நடத்தப்படவுள்ள இந்த நெஞ்சைக் கவரும் நிகழ்வில் பங்கேற்குமாறு சிறுவர்கள், இளைஞர்கள் மற்றும் கடல்சார் ஆர்வலர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் முன்னணி கடல்சார் பாதுகாப்பு அமைப்பான ‘தி பேர்ல் […]
Sampath Bank Leads Sri Lanka’s Financial Future with Landmark Agreement for Port City Colombo Branch

Sampath Bank PLC has officially received approval from the Governing Board of the Central Bank of Sri Lanka to establish a dedicated branch within Port City Colombo, marking a significant move that reinforces Sri Lanka’s ambition to emerge as a globally connected financial and investment hub. This milestone represents a major step forward not only […]