Little Japan Founder Dr. Ruwan Marks Landmark Debut with 250-Strong Japanese Delegation to Sri Lanka

Colombo, Monday 3 August 2026: A new name in Sri Lankan hospitality is making its first major statement on the world stage. Colombo International Airport Hotel, through its cultural exchange platform Little Japan, is preparing to welcome one of the largest privately organised Japanese visitor delegations in the country’s history, over 250 travellers arriving in […]
சமர்செட் எஸ்டேட்: காலத்தால் அழியாத ஒருமைப்பாடு

திம்புள்ளையின் தேயிலையைக் கொழும்புக்குக் கொண்டு செல்வதற்காக 1885 ஆம் ஆண்டு கட்டப்பட்ட நாணு-ஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள Somerset, இப்பிராந்தியத்தில் எளிதில் சென்றடையக்கூடிய மற்றும் மிகவும் புகழ்பெற்ற மலைநாட்டு பெருந்தோட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அதன் பாரம்பரியம் மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது: பல தலைமுறை பெருந்தோட்டக் உரிமையாளர்களைக் கடந்து நிலைத்து நிற்கும் இயந்திரங்கள் மற்றும் குடும்பங்கள், புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் ஏற்றுக்கொள்வது மற்றும் எக்காலத்திலும் மாறாத தரக் கட்டுப்பாடு ஆகியனவாகும். சாமர்செட் என்பது கடந்த […]
திறந்தவெளி சமையலறை முதல் நவீன வடிவமைப்பு வரை: கொழும்பு நகரில் புதிய பேசும்பொருளாக மாறியுள்ள Charcoal உணவகம்

கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களேயான ‘சாக்கோல் தந்தூர் ஃபயர் அண்ட் கிரில்’ (Charcoal Tandoor Fire & Gril) உணவகம், தற்போது நகரின் மிகமுக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. அங்கு பரிமாறப்படும் சுவையான உணவுகள் மட்டுமன்றி, அதன் வியக்கத்தக்க உட்புற வடிவமைப்பும் வாடிக்கையாளரை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை முதலில் ஈர்ப்பது அதன் விசாலமான இடவசதிதான். உயர்ந்த கூரைகள், திறந்தவெளி வடிவமைப்பு மற்றும் கொழும்பு நகரின் எழில்மிகு தோற்றம் ஆகியவை இந்த உணவகத்திற்கு ஒரு தனித்துவமான […]
இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை விரிவுபடுத்த JKCG Auto – Green EV இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கையில் BYD மற்றும் Denza வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG Auto), தனது வாடிக்கையாளர்களுக்கான சார்ஜிங் உட்கட்டமைப்பை நாடளாவிய ரீதியில் கணிசமாக விரிவாக்கும் நோக்கில் கிரீன் ஈவி (Green EV) நிறுவனத்துடன் கடந்த 2026 ஜுன் 26ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையில் ஒரு விரிவான மற்றும் நம்பகமான புதிய சக்தி வாகன (NEV) சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான […]
TikTok இல் AI உள்ளடக்கங்களை எளிதாகக் கண்டறிய புதிய வசதி அறிமுகம்

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் உள்ளடக்கங்களை பயனர்கள் எளிதில் கண்டறிந்து புரிந்து கொள்வதற்கும், பாதுகாப்பான டிஜிட்டல் அனுபவத்தைப் பெறுவதற்கும் ஏதுவாக TikTok நிறுவனம் புதிய திட்டங்களை அறிவித்துள்ளது. AI தொழில்நுட்பம் உள்ளடக்க உருவாக்கத்தில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தும் நோக்கில் புதிய கல்வி வழிகாட்டல்கள், ஸ்பேம் ((Spam) கண்டறியும் முறைகள் மற்றும் சர்வதேச கூட்டணிகளை TikTok விரிவுபடுத்தி வருகிறது. உற்பத்தித்திறன் AI தொழில்நுட்பம் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடுகளுக்குப் புதிய சாத்தியக்கூறுகளை உருவாக்கினாலும், […]
ஆடம்பரம், பொழுதுபோக்கு மற்றும் சர்வதேச அங்கீகாரத்தை முன்னிலைப்படுத்தி ஓராண்டு நிறைவைக் கொண்டாடும் ‘City of Dreams Sri Lanka’

தெற்காசியாவின் முன்னணி ஒருங்கிணைந்த ஹோட்டல் வளாகமாக 2025 ஆம் ஆண்டு கொழும்பில் மிக விமர்சையாகத் ஆரம்பிக்கப்பட்ட City of Dreams Sri Lanka, நாட்டின் சுற்றுலாத் துறையில் ஒரு பெரும் படியை முன்னோக்கி வைத்து அண்மையில் தனது முதலாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. இலங்கையின் மிகப்பெரிய தனியார் துறை முதலீடான இது, இவ்வாறான அமைப்பில் இலங்கையின் முதலாவது ஒருங்கிணைந்த ஹோட்டல் வளாகமாகவும் திகழ்கிறது. இலங்கை சுற்றுலாத் துறையில் ஒரு பாரிய மாற்றத்திற்கு வித்திட்டுத் ஆரம்பிக்கப்பட்ட City of […]