E. B. Creasy & Co., PLC – BIC மற்றும் DENTA தொழிற்சாலைக்கு 2024 தேசிய பசுமை உற்பத்தித்திறன் விருதுகள் வழங்கலில் தங்க விருது வழங்க கௌரவிப்பு

Share

Share

Share

Share

E. B. Creasy & Co., PLC – BIC & DENTA தொழிற்சாலை, 2024 தேசிய பசுமை உற்பத்தித்திறன் விருதுகள் வழங்கும் நிகழ்வில், தங்க விருதை சுவீகரித்திருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது.

Sri Lanka Association for the Advancement of Quality & Productivity (SLAAQP) இனால் இந்த விருது வழங்கப்பட்டிருந்ததுடன், நிலைபேறாண்மை, சூழலுக்கு நட்பான உற்பத்தி செயன்முறைகள் மற்றும் தொடர்ச்சியான செயற்பாட்டு மேம்படுத்தல்கள் போன்றவற்றில் E. B. Creasy & Co., PLC இன் உறுதியான அர்ப்பணிப்பை கௌரவிக்கும் வகையில் அமைந்துள்ளது. தேசிய அபிவிருத்திக்கு அர்த்தமுள்ள பங்களிப்புகளை வழங்கும் நிறுவனங்களை கௌரவிப்பதாக இந்த விருது அமைந்திருப்பதுடன், இயற்கை வளங்களை பாதுகாப்பதில் E. B. Creasy & Co., PLC காண்பிக்கும் முன்மாதிரியான முயற்சிகளையும், உற்பத்திச் சிறப்பில் கொண்டுள்ள உயர்ந்த நியமங்களையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஜப்பானிய பிரதிநிதிகள் 250 பேர் பங்கேற்கும்...
Syntetica raises $30M Series A...
ජපන් නියෝජිතයින් 250කගේ සහභාගීත්වයෙන් ‘Little...
Geoffrey Bawa Trust Expands Sri...
කොළඹ නගරයේ ආගන්තුක සත්කාර සහ...
Five Sri Lankan Artists Unite...
Colombo Dockyard marks 52 years...
City of Dreams Sri Lanka...
Five Sri Lankan Artists Unite...
Colombo Dockyard marks 52 years...
City of Dreams Sri Lanka...
Sri Lanka to Host Leading...