Tesla Model Y කාර් රථයට සෑම අතින්ම අභියෝගයක් වූ XPENG G6 දැන් ශ්‍රී ලංකාවෙත්

වර්තමාන ලෝකයේ දක්නට ලැබෙන නව තාක්ෂණික සමාගම් අති ශ්රීඝයෙන් නව නිමවුම් සහ අත්හදා බැලීම කෙරෙහි දැඩි ලෙස යොමුව තිබීම දක්නට ලැබේ. එම සමාගම් තව දුරටත් එක් කර්මාන්තයකට, එක් නිශ්පාදනයකට හෝ එකම අදහසකට පමණක් සීමා වන්නේ නැත. මෙම අලුත් පරපුරේ තාක්ෂණික පෙරළිකාරයන් අතරින් කෘතිම බුද්ධිය (AI), රොබෝ තාක්ෂණය (Robotics), බුද්ධිමත් සංචලතාව (Intelligent Mobility) සහ අනාගතවාදී ඉංජිනේරු […]

புதிய வாகன மாடல்களுக்கான விரிவான லீசிங் தீர்வுகளை வழங்கும் வகையில், Micro Cars நிறுவனத்துடன் கைகோர்க்கும் HNB

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, சமீபத்தில் Micro Cars (தனியார்) நிறுவனத்துடன் புதிய கூட்டாண்மை ஒன்றை ஏற்படுத்திக் கொண்டது. இந்தக் கூட்டாண்மை மூலம், Tioggo4 PRO Mid Size SUV, Proton SAGA Sedan REXTON Sports மாதிரிகள் உள்ளிட்ட புதிய MG வாகன வரிசை மற்றும் ஆடம்பர பஸ்களுக்கு வசதியான மற்றும் மலிவு விலை லீசிங் தீர்வுகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்த HNB நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த HNB இன் […]

MIFL நிறுவனம் 2025-26 நிதியாண்டில் 818 மில்லியன் ரூபாய் வரிக்கு முந்தைய இலாபத்தை ஈட்டி கடந்த ஆண்டை விட 193% அதிகரித்துள்ளது

Mahindra Ideal Finance, 2026 மார்ச் 31 உடன் முடிவடைந்த நிதியாண்டில் தனது மிகச்சிறந்த நிதிச் செயல்பாட்டைப் பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் இலாபம், கடன் வழங்கல் அளவு மற்றும் செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை எட்டியுள்ளது. நிறுவனம் வரிக்கு முந்தைய இலாபமாக (PBT) 818 மில்லியன் ரூபாயை ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டை விட 193% அதிகமாகும். வரிக்கு பிந்தைய இலாபம் (PAT) 478 மில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. இது 228% வளர்ச்சியைக்காட்டுகிறது. 2025-26 நிதியாண்டில் […]

Prime Group இன் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் Prime – Melwa Port City இன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கலாநிதி. சமன் மஹாவத்த நியமனம்

Prime Group இன் இரு முக்கியத்துவம் வாய்ந்த மூலோபாயப் பிரிவுகளின் தலைமைத்துவத்தை வலிமைப்படுத்தும் வகையில், Prime Constructions (Pvt) Ltd (PCL) இன் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி மற்றும் Melwa Port City (Pvt) Ltd இன் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கலாநிதி. சமன் மஹாவத்த நியமிக்கப்பட்டுள்ளார். கட்டுமானம் மற்றும் அபிவிருத்தித் துறைகளில் மூன்று தசாப்த கால புகழ்பெற்ற நிபுணத்துவத்தைக் கொண்டுள்ள கலாநிதி மஹாவத்த, இலங்கையிலும் சர்வதேச ரீதியிலும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த பல பிரம்மாண்ட திட்டங்களை […]

ஜனசக்தி லைஃப், 2026 வருடாந்த விற்பனை விருது விழாவில் விசேடத்துவத்தைக் கொண்டாடுகிறது

JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமான ஜனசக்தி லைஃப், தனது விற்பனை விருதுகள் 2026 ஐ அண்மையில் City of Dreams இல் உள்ள Cinnamon Life இல் நிறைவு செய்தது. இந் நிகழ்வின் போது நிறுவனம், நாடெங்கிலும் சிறப்பாகச் செயல்படும் தனது குழு உறுப்பினர்களின் சிறந்த சாதனைகளையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரித்தது. இந் நிகழ்வு ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் வளர்ச்சியைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லும் நிறுவனத்தின் சிறந்த செயற்பாட்டாளர்களை ஒன்றிணைத்ததுடன் அவர்களின் விசேடத்துவம், அர்ப்பணிப்பு மற்றும் கூட்டு […]

ஜனசக்தி பைனான்ஸ் AFBU, இலங்கையில் நெறிமுறையான மற்றும் ஷரியா அடிப்படையிலான நிதிச் சேவைகளிற்கான நியமத்தை உருவாக்குகிறது

JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, இலங்கையின் வங்கி சாரா நிதித்துறையில் நெறிமுறை சார்ந்த முதலீட்டை மறுவரையறை செய்யும் வகையில் ஷரியா அடிப்படையிலான நிதித்தீர்வுகளை வழங்குகின்றது. இது பொறுப்பான, ESG இணக்கமான மற்றும் நம்பிக்கை சார்ந்த முதலீடுகளுக்கான அதிகரித்து வரும் தேவைக்கு பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதலீட்டாளர்களின் தெரிவுகள் தொடர்ந்து மாறி வரும் சூழலில், மாற்று நிதித்துறையில் வளர்ச்சிக்கான புதிய வழிகளை ஆராய நிறுவனம் சிறப்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. 2021 இல் ஜனசக்தி பைனான்ஸ் […]

Janashakthi Life කණ්ඩායමේ මානව දයාව තුළින් ලේ දන්දීමේ මෙහෙවරක්

ශ්‍රී ලංකාවේ රක්ෂණ ක්ෂේත්‍රයේ ප්‍රමුඛතම නාමයක් මෙන්ම JXG (ජනශක්ති සමූහ ව්‍යාපාරය) හි ප්‍රමුඛතම සන්නාමයක් වන Janashakthi Life විසින් පසුගියදා Excel World හිදී විශේෂ ලේ දන්දීමේ වැඩසටහනක් ක්‍රියාවට නංවන ලදි. මෙය සංවිධානය කරන ලද්දේ ආයතනයේ ක්‍රීඩා හා සුභසාධක සමාජය විසිනි. වගකීම් සහිත ආයතනයක් ලෙස කාර්ය මණ්ඩලයේ දයාන්විත බව හා සහකම්පනය තුළින් පන්නරය ලබමින් රටට හා සමාජයට […]

MullenLowe’s Sampath Karunaratne Awarded Next Generation Leader Scholarship to Cannes Lions

MullenLowe Group Sri Lanka continues its creative dominance as Sampath Karunaratne, Creative Director, has been named the recipient of the 2026 Next Generation Leader Scholarship to attend the Cannes Lions International Festival of Creativity in France. This marks the second consecutive year that a MullenLowe Sri Lanka creative leader has been selected for the scholarship, […]

JAAF reaffirms confidence in long-term strength of Sri Lanka’s apparel industry

Sri Lanka’s apparel exports recorded a softer performance in April 2026, with total exports declining by 4.72% to US$ 328.15 million, compared to US$ 344.40 million in April 2025. The decline was mainly seen across key traditional markets, with exports to the UK down 16.91%, the EU down 8.78%, and the USA down 3.46%. However, […]

தம்புள்ள சிக்சர்ஸ் அணியின் உரிமையாளராக ‘டி சில்வா ஹோல்டிங்ஸ்’ தொடர்ந்து நீடிப்பு

கொழும்பு, இலங்கை, 23 மே 2026: லங்கா பிறீமியர் லீக் ஆறாவது அத்தியாயம் ஆரம்பமாவதற்கு முன்னதாக, தம்புள்ள சிக்சர்ஸ் ((Dambulla Sixers) அணியானது ப்ரியங்க டி சில்வா தலைமையிலான ‘டி சில்வா ஹோல்டிங்ஸ்’ (DeSilva Holdings) இன் கீழ் தொடர்ந்து செயல்படும் என உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் முன்னணி சிவில் பொறியியல் ஆலோசனை நிறுவனமான ‘செகுயா கன்சல்டன்ட்ஸ்’ (Sequoia Consultants, Inc.) இந்த அணிக்கு ஒத்துழைப்பு வழங்குகிறது. இந்நிறுவனத்தின் பிரதம […]