வாடிக்கையாளர் நம்பிக்கையின் மைல்கல்: 1,000 விநியோகங்கள் மற்றும் சேவைகளை எட்டியது BYD காலி!

Share

Share

Share

Share

BYD நிறுவனம் மற்றும் அதன் இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto, BYD காலி காட்சியறையின் 1,000 வாகன விநியோகங்கள் மற்றும் BYD காலி சேவை நிலையத்தின் 1,000 பராமரிப்பு சேவைகள் எனும் முக்கிய மைல்கல்லை வெற்றிகரமாக எட்டியுள்ளதைக் கொண்டாடுகின்றன. வாடிக்கையாளர்கள் BYD மீது வைத்துள்ள ஆழ்ந்த நம்பிக்கையின் காரணமாகவே இச்சாதனை சாத்தியமாகியுள்ளது.

மேலும் இந்த சாதனையானது, வாடிக்கையாளர்களுடன் கட்டியெழுப்பப்பட்டுள்ள வலுவான உறவை எடுத்துக்காட்டுவதுடன், தரமான வாகனப் பயன்பாட்டு அனுபவத்தை வழங்குவதில் BYD கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் உறுதிப்படுத்துகிறது. BYD தொடர்ந்து வளர்ச்சியடைந்து வரும் நிலையில், விற்பனைக்குப் பின்னரான சேவைகளை மேம்படுத்துவதிலும், வாடிக்கையாளர் சேவை வலையமைப்பை வலுப்படுத்துவதிலும், வாகன உரிமையாளர்களின் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் அவர்களுக்கு நம்பிக்கையான சேவையையும், ஆதரவையும் வழங்குவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.

JXG Partners with Mercantile Hockey...
Sampath Bank Partners GV Auto...
සමතකරණ වැඩපිළිවෙල ශක්තිමත් කරමින් ශ්‍රී...
ஜனசக்தி பைனான்ஸ் 2026-27இன் முதல் காலாண்டில்...
Janashakthi Life පරම්පරාගත තිළිණයක් ලෙස...
Janashakthi Life concludes Shilpa Shakthi...
කොළඹ ඩොක්යාර්ඩ් සමාගම, එක්සත් රාජධානියේ...
வாடிக்கையாளர் நம்பிக்கையின் மைல்கல்: 1,000 விநியோகங்கள்...
Janashakthi Life concludes Shilpa Shakthi...
කොළඹ ඩොක්යාර්ඩ් සමාගම, එක්සත් රාජධානියේ...
வாடிக்கையாளர் நம்பிக்கையின் மைல்கல்: 1,000 விநியோகங்கள்...
Quantum Fitness දශක 3ක් තිස්සේ...