BYD நிறுவனத்தின் 10,000 வாகன விநியோக மைல்கல்

Share

Share

Share

Share

இலங்கையில் BYD நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (John Keells CG Auto) 10,000 வாகனங்களை விநியோகித்த வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லை எட்டியுள்ளது. துடல்லவில் அமைந்துள்ள BYD-இன் மிகப்பெரிய விநியோக மையத்தில் இந்த விசேட நிகழ்வு அண்மையில் நடைபெற்றது. நாளொன்றுக்கு 100 வாகனங்களை விநியோகிக்கும் திறன் கொண்ட இந்த அதிநவீன மையம், இலங்கையில் BYD இன் வளர்ந்து வரும் சந்தை ஆதிக்கத்தையும், வாடிக்கையாளர் சேவையை விரிவுபடுத்துவதில் கொண்டுள்ள அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கிறது. இந்த விசேட நிகழ்வில் ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. சரித் பண்டிதரட்ன, நிறுவனத்தின் சிரேஷ்ட தலைமைத்துவக் குழுவினர் மற்றும் வாடிக்கையாளர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

 

SLT-MOBITEL PEOTV ලංකා ප්‍රිමියර් ලීග්...
Global Unites සංවිධානය ශ්‍රී ලංකාවේ...
ශ්‍රී ලාංකීය ඇඟලුම් කර්මාන්තයේ දිගුකාලීන...
லங்கா பிறீமியர் லீக் 2026 வீரர்கள்...
லங்கா பிறீமியர் லீக் 2026 இன்...
இலங்கையில் இளைஞர் மேம்பாடு, நீதி மற்றும்...
ரூபாய் மதிப்பின் மாற்றம் உலகளாவிய அழுத்தங்களைப்...
Sampath Bank and John Keells...
இலங்கையில் இளைஞர் மேம்பாடு, நீதி மற்றும்...
ரூபாய் மதிப்பின் மாற்றம் உலகளாவிய அழுத்தங்களைப்...
Sampath Bank and John Keells...
ඊ.බී. ක්‍රීසි සහ සමාගමේ BIC...