E. B. Creasy & Co., PLC – BIC & DENTA தொழிற்சாலைக்கு பொறுப்பு வாய்ந்த பராமரிப்பு சிறப்பு விருதுகள் 2025 இல் பிளாட்டினம் விருது வழங்கி கௌரவிப்பு

Share

Share

Share

Share

இலங்கையின் பிரத்தியேக பராமரிப்பு தயாரிப்புகள் உற்பத்தியில் முன்னோடியாக திகழும் E. B. Creasy & Co., PLC – BIC & DENTA தொழிற்சாலை, பொறுப்பு வாய்ந்த பராமரிப்பு சிறப்பு விருதுகள் 2025 இல் பிளாட்டினம் விருதை சுவீகரித்துள்ளது. சகல பிரிவுகளிலும் பிளாட்டினம் விருதை வென்ற ஒரே வெற்றியாளராக E. B. Creasy & Co., PLC – BIC & DENTA தொழிற்சாலை தெரிவாகியிருந்தமை முக்கிய மைல்கல் சாதனையாக அமைந்துள்ளது. பொறுப்பு வாய்ந்த, பாதுகாப்பான மற்றும் நிலைபேறான உற்பத்தி செயன்முறைகளில் சிறப்பை வெளிப்படுத்தியிருந்தது.

இலங்கை பொறுப்பு வாய்ந்த பராமரிப்பு சம்மேளனத்தினால் (LRCC) ஏற்பாடு செய்யப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு, பானந்துறை பார்ன்ஹவுஸில் நடைபெற்றது. இதில் சர்வதேச இரசாயனப் பொருட்கள் சம்மேளனத்தின் (ICCA) பொறுப்பு வாய்ந்த பராமரிப்பு தலைமைத்துவ குழும ஆலோசகரான பெரி டையர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

 

 

சிறு மற்றும் நடுத்தர அளவிலான ஆடைத்...
Carnage அறக்கட்டளையின் ஆதரவோடு சர்வதேச விளையாட்டரங்கில்...
First Capital Treasuries, மூலதனச் சந்தை...
A Little Love for Every...
BYD, කුඩා පරිමාණ වාහන වෙළෙඳපොළට...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
එල්නිනෝ තත්වයෙන් ඔබ්බට – දේශගුණික...
Sophos, කළමනාකරණය කළ සයිබර් අවදානම්...
Vision AI තාක්ෂණයෙන් යුත් නවතම...
ITC Ratnadipa Presents Weddings Above...