Huawei Recognized as a Leader in Gartner® Magic Quadrant™ for Enterprise Storage Platforms, 2026

The tech analyst firm Gartner® has released the “Magic Quadrant for Enterprise Storage Platforms, 2026”. Huawei has earned a spot in the Leaders Quadrant, the only non–North American vendor to do so. Huawei OceanStor Data Storage continues to advance technological innovation, leveraging a high-efficiency and unified AI data platform, excellent capacity density and energy efficiency, […]

මැටි පෝරණුවෙන් සැකසෙන රසවත් ආහාරයෙන් ඔබ පිනවන Charcoal Tandoor Fire Grill

ඉවුම් පිහුම් සඳහා නවීන තාක්ෂණික ක්‍රමවේද භාවිත කිරීමට පෙර ආසියානු කලාපයේ බොහෝ රටවල ආහාර පිසීම සඳහා භාවිත කරනු ලැබුවේ මැටි පෝරණුවයි. වසර සිය ගණනක් පැරණි, සිලින්ඩරාකාර හැඩයෙන් යුත් මෙම මැටි පෝරණුව තවමත් එම කලාපයන්හි ආහාර සංස්කෘතියේ ප්‍රධාන අංගයක් බවට පත්ව ඇත්තේ ආහාර රසවත්ව සකස් කර ගැනීමට එහි ඇති හැකියාව නිසාය. පසුගියදා ශ්‍රී ලංකාවේදී ආරම්භ වූ […]

Huawei හි E-band Microwave RTN 3800 තාක්ෂණික පද්ධතිය 2026 iF Design සහ Red Dot Design සම්මානයන්ගෙන් පිදුම් ලබයි

Huawei හි E-band Microwave RTN 3800 තාක්ෂණික පද්ධතිය 2026 iF Design සහ Red Dot Design සම්මානයන්ගෙන් පිදුම් ලැබීය. E-band Microwave RTN 3800 පද්ධතියෙහි ඇති සැලසුම හා විශිෂ්ට ක්‍රියාකාරීත්වය හේතුවෙන් මෙම ජාත්‍යන්තර සම්මාන දිනා ගැනීමට ඊට හැකි විය. මෙහිදී විශේෂයේ විනිශ්චය මණ්ඩලයේ අවධානය යොමු වූයේ සන්නිවේදන කුළුණුවල පහසුවෙන් සවි කිරීමේ හැකියාව, 12.5 Gbps ක ඉහළ දත්ත […]

Huawei-இன் E-band Microwave RTN 3800 தயாரிப்புக்கு 2026 iF Design மற்றும் Red Dot Design சர்வதேச விருதுகள்

Huawei நிறுவனத்தின் E-band Microwave தயாரிப்பான RTN 3800, சர்வதேச அளவில் புகழ்பெற்ற 2026 iF Design மற்றும் Red Dot Design ஆகிய இரு உயரிய விருதுகளையும் வென்று சாதனை படைத்துள்ளது. E-band Microwave RTN 3800 அமைப்பின் நேர்த்தியான வடிவமைப்பு மற்றும் சிறந்த செயல்பாட்டுத் திறன் ஆகியவற்றைக் கருத்திற் கொண்டே இந்த சர்வதேச விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன. தொடர்பாடல் கோபுரங்களில் எளிதாகப் பொறுத்தக்கூடிய வசதி, 12.5 Gbps வரையிலான அதிவேகத் தரவுப் பரிமாற்றத் திறன் […]

பெருந்தோட்ட உற்பத்தித்திறனை மேம்படுத்த தொழில்நுட்பத்தை கையில் எடுக்கும் மல்வத்தை வேலி பிளான்டேஷன்ஸ்

இலங்கைத் தேயிலை உற்பத்தியில், குறிப்பாக மல்வத்தை வேலி பிளான்டேஷன்ஸ் போன்ற நிறுவனங்களில், நில அமைப்பின் தனித்துவமான காலநிலை அதன் சுவைக்கு முக்கிய காரணமாக அமைகிறது. இந்த பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) நாட்டின் பொருளாதாரத்தின் அச்சாணியாகச் செயல்படுகின்றன. இவர்களது தேயிலையானது தனித்துவமான இதமான, மென்மையான மற்றும் மிகுந்த நறுமணம் கொண்ட சுவைக் குணாம்சத்தைக் கொண்டுள்ளது; இதனை உலகளாவிய சுவை அறிஞர்கள் (con connoisseurs) மிகவும் தீவிரமாகத் தேடி வாங்குகின்றனர். இருந்தபோதிலும், இன்றைய ஏனைய அனைத்து விவசாய வணிகங்களைப் […]

Coca-Coal-வின் ஆதரவுடன் நீர்மின்சாரத்தில் இயங்கும் இலங்கையின் முதல் பிளாஸ்டிக் மறுசுழற்சி நிலையம் தலவாக்கலையில் திறப்பு

கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின் […]

இலங்கையின் சிறந்த வீட்டு உபயோக வர்த்தக நாமமாக ‘Superbrands 2025′ விருதை வென்று Samsung Sri Lanka சாதனை

புத்தாக்கம், தரம் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் கட்டியெழுப்பியுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை ஆகியவற்றின் மூலம் இலங்கை வீடுகளில் தனக்கென வலுவான இடத்தைப் பிடித்துள்ள Samsung ஸ்ரீலங்கா நிறுவனம், ‘சுப்பர்பிராண்ட்ஸ் ஸ்ரீலங்காஸ் சோய்ஸ் 2025’ (Superbrands Sri Lanka’s Choice 2025) விருது வழங்கும் விழாவில் ‘வீட்டு உபயோகப் பொருட்கள்’ பிரிவில் சிறப்பு அங்கீகாரத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இந்த அங்கீகாரமானது, Samsung நிறுவனம் கடந்த பல ஆண்டுகளாக வாடிக்கையாளருடன் கட்டியெழுப்பியுள்ள வலுவான உறவையும், அன்றாட வாழ்க்கைக்கு நடைமுறைச் […]

இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா இடையே தனது முதலாவது நேரடி மலிவுக்கட்டண விமானச் சேவையை ஆரம்பித்துள்ள ஜெட்ஸ்டார்

ஆஸ்திரேலியாவின் ஜெட்ஸ்டார் (Jetstar) விமான நிறுவனம், இலங்கைக்கும் ஆஸ்திரேலியாவிற்கும் இடையிலான முதலாவது நேரடி மளிவுக்கட்டண விமானச் சேவையை அண்மையில் உத்தியோகப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இதன் தொடக்க கால விமானம் கடந்த 25ஆம் திகதி மாலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதுடன், கொழும்பிலிருந்து மெல்போர்னுக்கான முதல் விமானம் அதன் பிறகு சிறிது நேரத்தில் புறப்பட்டமை குறிப்பிடத்தக்கது. வருடம் முழுவதும் வாரத்திற்கு மூன்று முறை இயக்கப்படும் இந்த புதிய விமான வழித்தடமானது, கொழும்பு மற்றும் மெல்போர்ன் இடையே பயணிகளுக்கு ஆண்டுக்கு […]

சர்வதேச நம்பிக்கை தினமும், மனித நேயத்தைப் பகிரும் TikTok இன் #HopeCore தளமும்

ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான மக்கள் TikTok தளத்திற்குள் நுழையும் போது, அவர்கள் எதிர்பாராத புதிய விடயங்களை தற்செயலாக பார்ப்பார்கள். இதில் உள்ள சிறப்பம்சம் என்னவெனில், தங்களுக்கு முற்றிலும் தொடர்பில்லாத ஒருவரின் விசேட தருணங்களையும் சாதனைகளையும் ஆயிரக்கணக்கான முன்பின் அறியாத நபர்கள் பாராட்டி, வாழ்த்துச் செய்திகளைப் பகிர்வதாகும். TikTok-இல் மிகவும் பிரபலமடைந்து வரும் #HopeCore சமூகப் பக்கம் இத்தகைய கதைகளையே உள்ளடக்கியுள்ளது. அதில் காணப்படும் தயவு, தளராத முயற்சி மற்றும் மகிழ்ச்சி நிறைந்த எளிய தருணங்கள், இந்த […]

சர்வதேச இளைஞர் தினம்: சமூக ஊடகங்கள் இளைஞர் கல்வியில் ஏற்படுத்தும் மாற்றம்

ஒவ்வொரு தலைமுறையும் தனது அடுத்த தலைமுறையை எதிர்காலத்திற்காகத் தயார்படுத்தும் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறது. கல்வி முறையின் அடிப்படைக் நோக்கமும் இதுவே. இருப்பினும், உலகம் அதிவேகமாக மாற்றமடைந்து வரும் சூழலில், கற்றல் எங்கெல்லாம் நிகழ்கிறது என்பதைப் புரிந்துகொள்வதில் நமது பார்வை மெதுவாகவே மாறியுள்ளது. சர்வதேச இளைஞர் தினத்தை நாம் முன்னெடுக்கும் வேளையில், இளைஞர்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்து விரிவாகப் பேசப்படுகிறது. அதேநேரம், 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு சமூக ஊடகப் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துவது குறித்து இலங்கையிலும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இணையப் […]