Prime மற்றும் Melwa இணைந்து Port City Colombo இல் 4 ஏக்கர் உயர்தர காணியை அமெ.டொ. 57.6 மில். பெறுமதியில் கையகப்படுத்தியுள்ளது

Prime மற்றும் Melwa குழுமங்கள், இலங்கையின் இரு பெரும் வர்த்தக ஜாம்பவான்கள் இணைந்து, நாட்டின் மிகவும் தொலைநோக்குடைய நகர்ப்புற அபிவிருத்தி முன்னெடுப்பில் ஒரு தீர்க்கமான மைல்கல்லைப் பதிவு செய்துள்ளன. இந்த வர்த்தகக் கூட்டாண்மையானது, கொழும்பு துறைமுக நகரத்தில் (Port City Colombo) நான்கு ஏக்கருக்கும் மேலான பரப்பளவைக் கொண்டதும், எழில்மிகு இந்தியப் பெருங்கடலை முன்னோக்கியுள்ளதுமான மிகச்சிறந்த Marina நிலப்பரப்புகளில் ஒன்றை கையகப்படுத்தியுள்ளன. நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவு செய்யப்படவுள்ள இந்தப் பிரம்மாண்ட அதி-சொகுசு அடுக்குமாடி குடியிருப்புத் திட்டத்திலுள்ள அனைத்து […]
செயல்பாட்டுத் திறன் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தி உலகளாவிய ISO 22301 தரச்சான்றிதழைப் பெற்ற HNB

இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, தனது வணிகத் தொடர்ச்சியான முகாமைத்துவ அமைப்பிற்காக (Business Continuity Management System) ISO 22301:2019 சர்வதேச தரச்சான்றிதழைப் பெற்றுள்ளது. Bureau Veritas நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட சுயாதீன தணிக்கையைத் தொடர்ந்து இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இந்தத் தணிக்கையானது கொழும்பு மற்றும் நாடு தழுவிய கிளை வலையமைப்பிலுள்ள இடர் முகாமைத்துவ, தகவல் தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் சேவை உள்ளிட்ட வங்கியின் அனைத்து செயல்பாடுகளையும் உள்ளடக்கியிருந்தது. HNBஇன் முகாமைத்துவ பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று […]
HNBஇன் பண்டாரகம வாடிக்கையாளர் மத்திய நிலையம் புதிய இடத்திற்கு மாற்றம்

இலங்கையின் தனியார் துறை வங்கியியல் துறையின் முன்னோடியும் முன்மாதிரியுமான HNB, அதன் பண்டாரகம வாடிக்கையாளர் மத்திய நிலைலயத்தை இல. 111, ஹொரண வீதி, பண்டாரகம எனும் புதிய முகவரியில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்ததன் மூலம், தனது நீண்டகாலத் துறைசார் தலைமைத்துவத்தில் மற்றுமொரு மைல்கல்லைப் பதிவு செய்துள்ளது. HNBஇன் நிறைவேற்றுத் துணைத் தலைவரும் கிளை வலையமைப்பு வணிகப் பிரதானியுமான சுபுன் டயஸ், பண்டாரகம பிரதேச செயலாளர் திஸ்னா ஜயசிங்க மற்றும் HNBஇன் தென்மேற்கு பிராந்திய வணிகப் பிரதானி ஈஷான் […]
කොළඹ 07 “The Elizabeth” සංවර්ධනය සඳහා Prime Lands Residencies PLC විසින් ඔටර්ස් ක්ලබ් රථ ගාල පරිශ්රය පවරා ගැනේ.

Prime Lands Residencies PLC විසින් නාගරික සංවර්ධන අධිකාරිය සමඟ පසුගියදා අත්සන් කරන ලද ගිවිසුමක් හරහා, කොළඹ 7 ඓතිහාසික ඔටර්ස් සමාජයේ රථගාල පරිශ්රය පිහිටි දේපළ පවරාගන්නා ලදී. එය මෑත ඉතිහාසයේ කොළඹ දිස්ත්රික්කයේ සිදුවුණු සුවිශේෂීම දේපළ පවරා ගැනීම් වලින් එකක් සනිටුහන් කරයි. මෙම පරිශ්රය තුළ, කොළඹ 7 ජීවන රටාවක නිර්වචනයටම ගැලපෙන පරිදි නිර්මාණය කෙරෙන නිවාස ඒකක කුළුණක් […]
Sri Lanka apparel exports ease in January while UK market remains stable

Sri Lanka’s apparel exports declined by 2.66% year-on-year in January 2026, falling to US$ 425.44 million from US$ 437.07 million in January 2025, reflecting continued pressure across key export markets. Exports to the US fell by 2.73% to US$ 165.11 million, while exports to the EU (excluding the UK) declined by 1.93% to US$ 126.99 […]
இலங்கையில் முதன்முறையாக BYD மற்றும் DENZA வாகனங்களுக்கான பிரத்தியேக காட்சியறை கொழும்பு Altair-இல் திறப்பு

இலங்கையின் மிகவும் பிரபலமான புதிய சக்தி வாகன (NEV) வர்த்தக நாமமான BYD மற்றும் அதன் உயர்தர துணை வர்த்தக நாமமான DENZA ஆகியவற்றின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ, தனது புதிய ‘அல்டேர்’ (Altair) காட்சியறையை கொழும்பில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. இது இலங்கையின் சூழல்நேய மற்றும் நிலைபேறான போக்குவரத்து நோக்கிய மாற்றத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது. கொழும்பு அல்டேர் கட்டிடத்தில் அமைந்துள்ள இந்தக் காட்சியறையானது, BYD மற்றும் DENZA ஆகிய […]
சித்திரை புத்தாண்டை முன்னிட்டு ‘Wowurudu’ பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka

வரவிருக்கும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு, Samsung Sri Lanka நிறுவனம் தனது நுகர்வோர் இலத்திரனியல் சாதனங்களுக்கான ‘Wowurudu’ எனும் புதிய பிரச்சாரத்தை எதிர்வரும் 2026 பெப்ரவரி 15 ஆம் திகதி முதல் அறிமுகப்படுத்தவுள்ளது. சித்திரைப் புத்தாண்டின் பாரம்பரிய உற்சாகம் மற்றும் புதியதொரு தொடக்கத்தின் உந்துதலால் ஈர்க்கப்பட்டுள்ள இந்த ‘Wowurudu’ பிரச்சாரமானது, Samsung இன் நம்பிக்கைக்குரிய நவீன தொழில்நுட்பத் தயாரிப்புகள் மூலம் மக்களின் அன்றாட வாழ்க்கை முறையை மேலும் சிறப்பாக்குவதையும், குடும்பங்களுக்கிடையிலான ஒற்றுமை மற்றும் மகிழ்ச்சியையும் கொண்டாடும் வகையில் […]
සෞඛ්ය සහ රූපලාවන්ය නිෂ්පාදන අන්තර්ජාලය ඔස්සේ අලෙවි කිරීමේදී පාරිභෝගික විශ්වාසය තහවුරු කිරීමට Daraz ශ්රී ලංකා ආයතනයෙන් විශේෂ පියවරක්

Daraz ශ්රී ලංකා ආයතනය, සිය වේදිකාව හරහා අලෙවි කරනු ලබන සෞඛ්ය, රූපලාවන්ය සහ විලවුන් නිෂ්පාදනවල ප්රමිතිය සහ ආරක්ෂාව තහවුරු කිරීමේ අරමුණින් ජාතික ඖෂධ නියාමන අධිකාරිය (NMRA) සමඟ එක්ව විශේෂ දැනුවත් කිරීමේ වැඩමුළුවක් පසුගියදා පවත්වන ලදී. සෞඛ්ය සහ රූපලාවන්ය ක්ෂේත්රයේ විද්යුත් වාණිජ කටයුතු (e-commerce) සම්බන්ධයෙන් පවතින නීතිමය රාමුව සහ නියාමන ක්රියාවලීන් පිළිබඳව Daraz අභ්යන්තර කණ්ඩායම් සහ […]
மாதவிடாய் வறுமையை எதிர்த்துப் போராட இணைகிறது MAS Femography மற்றும் Selyn Foundation

பெண்களுக்கான ஆடைத் தீர்வுகளில் (FemTech apparel) உலகளாவிய முன்னணியில் திகழும் MAS Femography, இலங்கையின் Selyn அறக்கட்டளையுடன் இணைந்து, மாதவிடாய் வறுமைக்கு எதிரான தங்களது தொடர்ச்சியான முயற்சிகளை 2026 ஆம் ஆண்டிற்கான #BleedGood முன்முயற்சியின் ஊடாக முன்னெடுத்துச் செல்கின்றன. இந்த மைல்கல் கூட்டாண்மையானது, பெண்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், இலங்கைச் சமூகங்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வுடன் கூடிய மாதவிடாய் கண்ணியத்தை முன்னெடுத்துச் செல்வதற்குமான Selyn மற்றும் MAS Femography ஆகிய இரு நிறுவனங்களினதும் பகிரப்பட்ட இலட்சியத்தை இது பிரதிபலிக்கிறது. இந்தக் […]
HNB Finance පසුගිය වසරට සාපේක්ෂව 152% ක වර්ධනයක් සමඟින් පළමු මාස නවයේදී රු. බිලියනය ඉක්මවන බදු පසු ලාභයක් වාර්තා කරයි

2025 දෙසැම්බර් 31 වන දිනෙන් අවසන් වූ මාස නවය සඳහා HNB Finance රු. බිලියන 1.15 ක බදු පසු ලාභයක් (PAT) වාර්තා කර ඇති අතර එය පසුගිය වසරේ එම කාලයට සාපේක්ෂව 152% ක වර්ධනයකි. HNB Finance හි මාස නවයක කාර්යසාධනය සඳහා රු. බිලියනයේ සීමාව පසු කළ පළමු අවස්ථාව මෙයයි. සමාගමේ බදු පෙර ලාභය (PBT) 209% කින් […]