ඔමේගා ට්රේඩර්ස්, අභිමානවත් 45 වැනි සංවත්සරය සමරමින් අති නවීන පරිප්පු හා උඳු සැකසුම් පහසුකම විවෘත කරයි

වත්තල පිහිටි මෙම නවතම කර්මාන්තශාලාව මඟින්, ආහාර සැකසුම් ධාරිතාව, තත්ත්ව ප්රමිතීන් සහ දේශීය කෘෂිකාර්මික අගය එකතු කිරීමේ ක්රියාවලිය තවදුරටත් ශක්තිමත් කරනු ලබයි ඔමේගා ට්රේඩර්ස්, ශ්රී ලාංකේය ආහාර ද්රව්ය ක්ෂේත්රයේ සිය අභිමානවත් 45 වැනි සංවත්සරය සනිටුහන් කරමින් අති නවීන පරිප්පු සහ උඳු සැකසුම් කර්මාන්තශාලාව අංක 258, ඇල පාර, වත්තල යන ලිපිනයේදී විවෘත කරන ලදී. ඒ සමඟින් […]
45 ஆண்டுகால பயணத்தில் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் Omega Traders

வத்தளையில் புதிய பருப்பு மற்றும் உளுந்து பதப்படுத்தும் தொழிற்சாலை – தரம், உற்பத்தித் திறன் மற்றும் உள்ளூர் விவசாயத்திற்கு புதிய முன்னுரிமை கொழும்பு, செப்டம்பர் 2026: இலங்கையின் உணவுப் பொருட்கள் வர்த்தகத் துறையில் 45 ஆண்டுகால அனுபவத்தைக் கொண்டுள்ள Omega Traders, தனது அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி முக்கியமான முன்னேற்றத்தை மேற்கொண்டு, வத்தளை, 258 Canal Road இல் நவீன பருப்பு மற்றும் உளுந்து பதப்படுத்தும் தொழிற்சாலையை நிறுவியுள்ளது. Omega Traders நிறுவனத்தின் புதிய, பருப்பு […]
2026 முதல் அரையாண்டில் ரூ. 7.2 பில்லியன் GWP வளர்ச்சியையும், 20.3% சந்தைப் பங்கையும் பதிவு செய்து Softlogic Life சாதனை

2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் சந்தைப் பங்கை 20.3% ஆக உயர்த்தியுள்ளது உரிமை கோரிக்கைகள் மற்றும் அனுகூலங்களுக்காக ரூ. 10.4 பில்லியன் செலுத்தியுள்ளது மருத்துவ மற்றும் பாதுகாப்பு உரிமை கோரிக்கைகளுக்காக ரூ. 7.2 பில்லியன் செலுத்தி இலங்கையின் முதன்மை காப்புறுதி நிறுவனமாக திகழ்கிறது. 870,000 க்கும் மேற்பட்ட செயலில் உள்ள காப்புறுதிப் பத்திரங்கள் மூலம் 1.8 மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்களுக்கு பாதுகாப்பு அளித்து நாட்டின் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்டுள்ளது. இலங்கையின் ஆயுள் காப்புறுதி துறையில் […]
ஆசியாவின் புகழ்பெற்ற ‘Hot Pot’ உணவு அனுபவம் City of Dreams Sri Lanka-வில் அறிமுகம்

ஆசிய பிராந்தியத்தில் பலரிடையே மிகவும் புகழ்பெற்ற பாரம்பரிய உணவுப் பண்பாடான ‘Hot Pot’ மூலம், மற்றொரு புதிய சுவையை அனுபவிக்கும் வாய்ப்பை தற்போது City of Dreams Sri Lanka வழங்கியுள்ளது. அங்குள்ள ‘Spice 8’ உணவகத்தில் பெறக்கூடிய இந்த விசேடமான அனுபவத்தின் சிறப்பம்சம் என்னவென்றால், இதன் உரையாடல் சார்ந்த உணவுப் பண்பாடாகும். மேசையின் நடுவே கொதித்துக்கொண்டிருக்கும் சூப் பாத்திரத்தைச் சுற்றி அமர்ந்து, தங்களுக்கு விருப்பமான புதிய உணவுப் பொருட்களைத் தாங்களே அவித்து உணவோடு சேர்த்துக்கொள்வதே இதன் […]
இலங்கைப் படைப்பாளர்களுக்காக TikTok அறிமுகப்படுத்தும் ”Creator Search Insights’

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் சமூக ஊடகப் படைப்பாளர்களுக்கு மிக முக்கிய சவாலாக இருப்பது, தங்களின் அடுத்த பதிவிற்கான சிறந்த யோசனையைக் கண்டறிவதாகும். மணிக்கணக்கில் பிறரது காணொளிகளைத் திரையில் பார்த்து நேரத்தை வீணடிப்பதற்குப் பதிலாக, பயனர்களின் தேடல் தேவைகளை நேரடியாகப் புரிந்து கொண்டு படைப்புகளை உருவாக்குவதே வெற்றிக்கான புதிய சூத்திரமாக மாறியுள்ளது. இலங்கையில் உள்ள புதிய மற்றும் வளர்ந்து வரும் டிஜிட்டல் உள்ளடக்கப் படைப்பாளர்களுக்கு (Content Creators) தொடர்ச்சியாகப் புதிய தலைப்புகளைத் தேர்ந்தெடுப்பது பெரும் சவாலாகவே விளங்கி வருகிறது. […]
இலங்கை வாகனத் துறையில் புதிய டிஜிட்டல் புரட்சி: 4,000 பதிவிறக்கங்களைக் கடந்து சாதனை படைத்த BYD மொபைல் செயலி (App)

BYD நிறுவனம் மற்றும் இலங்கையிலுள்ள அதன் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனம் (John Keells CG Auto) இணைந்து ‘BYD Mobile App’ செயலியை இலங்கையில் உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளன. இது நிறுவனத்தின் டிஜிட்டல் மாற்றப் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 7ஆம் திகதி இந்த செயலி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து, குறுகிய காலத்திற்குள் 4,000க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இதனைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்தத் ஆரம்பித்துள்ளனர். இது இலங்கையின் வாகனத் துறையில் […]
BYD Launches RACCO in Japan, Marking Its Entry into the Small Vehicle Segment

BYD officially launched RACCO, its first model specifically designed to break into the highly competitive Japanese automotive market. The launch took place across multiple events hosted across Japan, marking BYD’s official entry into kei car segment. BYD Group Vice President Liu Xueliang attended the event and unveiled the new model together with Atsuki Tofukuji, Head […]
Fanta at Nallur: Celebrating Faith, Tradition & Community

Fanta joined the vibrant spirit of Jaffna during the sacred Nallur Kandaswamy Temple Festival, one of Sri Lanka’s most significant Hindu religious celebrations. As devotees came together in prayer, devotion and tradition, the festival alsobrought the wider community together in a remarkable expression of heritage and togetherness. Fanta added moments of refreshment and engagement to […]
மண் அடுப்பில் தயாராகும் சுவையான உணவுகளால் உங்களை மகிழ்விக்கும் Charcoal Tandoor Fire Grill

சமையலுக்கு நவீன தொழில்நுட்ப முறைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஆசிய பிராந்தியத்தின் பல நாடுகளில் உணவு சமைப்பதற்காக மண் அடுப்புகளே (தந்தூர்) பயன்படுத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழமையான, உருளை வடிவத்தைக் கொண்ட இந்த மண் அடுப்பு, உணவை மிகச் சுவையாகத் தயாரிக்கும் திறன் காரணமாகவே இன்றும் அப்பிராந்தியங்களின் உணவுப் கலாச்சாரத்தில் முக்கிய அங்கமாகத் திகழ்கிறது. சமீபத்தில் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்ட Charcoal Tandoor Fire Grill உணவகத்தில், இந்த மண் அடுப்பைப் பயன்படுத்தியே உணவுகள் சமைக்கப்படுகின்றன. இதனால் சுவைமிக்க உணவை […]
இசை, சுவையுடன் கட்டுநாயக்கவை அதிரவைத்த Coke Kottu Beat Party

Coca-Cola ஸ்ரீலங்கா நிறுவனத்தின் ஏற்பாட்டில் ‘கோக் கொத்து பீட் பார்ட்டி’ (Coke Kottu Beat Party) கடந்த 2026 செப்டம்பர் 6 ஞாயிற்றுக்கிழமையன்று கட்டுநாயக்கவில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வானது, உணவு மற்றும் இசைப் பிரியர்களை ஒரே கூரையின் கீழ் இணைத்து ஒரு மறக்க முடியாத மாலைப் பொழுதைப் பரிசளித்தது. நேரடி பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், நாவூறும் விதவிதமான கொத்து உணவுகள் மற்றும் புத்துணர்ச்சியூட்டும் Coca-Cola பானங்களுடன் இந்த நிகழ்வு களைகட்டியது. இலங்கையின் பாரம்பரிய சுவைகளையும் இசை ரசனையையும் ஒன்றாகக் […]