துணி காயவைக்கும் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி: Samsung அறிமுகப்படுத்தும் Bespoke AI சலவை இயந்திரம்

இலங்கையின் முன்னணி நுகர்வோர் மின்னணு வர்த்தகநாமமான Samsung, அறிவுசார் தொழில்நுட்பமும் அழகிய வடிவமைப்பும் கொண்ட Bespoke AI Washer Dryer சலவை இயந்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எந்த காலநிலையிலும் துணிகளை சலவை செய்து உலர்த்தும் செயல்முறையை எளிமையாக்கி, நவீன நகர்ப்புற வீடுகளுக்கு ஏற்ற முறையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நவீன சாதனம் துணியை சலவை செய்வது மற்றும் உலர்த்துவது ஆகிய இரண்டு செயல்பாடுகளையும் ஒரே நேரத்தில் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. துவைத்த துணிகளை வேறொரு சாதனத்திற்கு மாற்ற வேண்டிய […]
மொறட்டுவையில் புதிய காட்சியறை மற்றும் BYD SEALION 5 அறிமுகத்துடன் தமது செயல்பாட்டை மேலும் விரிவாக்கும் BYD மற்றும் John Keells CG Auto

உலகின் முன்னணி மாற்று சக்தி வாகனங்களின் (New Energy Vehicle) உற்பத்தியாளரான BYD நிறுவனம் மற்றும் இலங்கையின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்துடன் இணைந்து, அண்மையில் மொறட்டுவையில் தனது ஆறாவது காட்சியறையை திறந்துள்ளது. அதேவேளையில், புதிய BYD SEALION 5 என்ற plug-in hybrid SUV வாகனத்தையும் சந்தைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரட்டை முன்முயற்சியானது BYD நிறுவனம் இலங்கையில் தனது வர்த்தக விரிவாக்கத்தை தொடர்ந்து வலுப்படுத்துவதைக் காட்டுகிறது. மொறட்டுவையில் அமைந்துள்ள […]
காப்புறுதி துறையின் எதிர்கால வளர்ச்சியை முன்னெடுக்கும் 16ஆவது NAFLIA மாநாடு IASL ஏற்பாட்டில் வெற்றிகரமாக நடைபெற்றது

இலங்கை காப்புறுதி சங்கம் (IASL) தனது சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை மன்றம் மூலம் 16ஆவது NAFLIA மாநாட்டை அண்மையில் மொனார்க் இம்பீரியல் ஹோட்டலில் வெற்றிகரமாக நடத்தியது. இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வானது, நாட்டின் ஆயுள் காப்புறுதி ஆலோசகர்களின் தொழில்முறை திறன்களை வளர்த்தெடுப்பதிலும், அங்கீகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், இது ஆயுள் காப்புறுதித் துறையின் தரத்தை உயர்த்துவதற்கும், சிறப்பை நிலைநிறுத்துவதற்குமான IASL-இன் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது. இந்த ஆண்டின் மாநாடு “மாற்றத்தின் இயக்கிகள்: காப்பீட்டின் புதிய […]
இலங்கையின் ஆடைத் தொழில் நிலைத்தன்மையை மறுவரையறை செய்கிறது: காலநிலை நடவடிக்கை முதல் சமூக தாக்கம் வரை

இலங்கையின் ஆடைத் துறை, நிலைத்தன்மைக்கான உலகளாவிய அளவுகோலாகத் தன்னை தொடர்ந்து நிலைநாட்டிக்கொண்டிருக்கிறது. முன்னணி உற்பத்தியாளர்களான Brandix, Teejay Lanka, Hirdaramani, Hayleys Fabric மற்றும் MAS Holdings ஆகிய நிறுவனங்கள், காலநிலை நடவடிக்கை, சுழற்சி பொருளாதாரம், நெறிமுறைசார் செயல்பாடுகள் மற்றும் சமூக அதிகாரமளிப்பு ஆகிய துறைகளில் கண்ட முன்னேற்றத்தை வெளிப்படுத்தும் அவற்றின் சமீபத்திய அறிக்கைகளை வெளியிட்டுள்ளன. காலநிலை நடவடிக்கை மற்றும் நிகர பூஜ்ஜிய தலைமை நிகர பூஜ்ஜிய சான்றளிக்கப்பட்ட தொழிற்சாலைகள் முதல் அறிவியல் அடிப்படையிலான இலக்குகள் வரை, […]
HBO Max உலகளாவிய விரிவாக்கம் 100 சந்தைகளைக் கடந்து, இப்போது இலங்கையிலும் ஒளிபரப்பாகிறது

Warner Bros. இன் Blockbuster திரைப்படமான ‘Weapons‘ மற்றும் HBO Original IT: Welcome to Derry ஆகியவற்றின் வரவிருக்கும் திரையிடல்கள் புதிய சந்தைகளுக்கான தயாரிப்பு அம்சங்கள், சந்தாத் திட்டங்கள் மற்றும் விலை விவரங்கள் அறிவிக்கப்பட்டன Warner Bros. டிஸ்கவரியின் முன்னணி ஸ்ட்ரீமிங் சேவையான HBO Max, இப்போது பங்களாதேஷ், கம்போடியா, Macau, பாகிஸ்தான், இலங்கை மற்றும் உக்ரைன் உள்ளிட்ட 15 புதிய சந்தைகளில் நேரடியாகக் கிடைக்கிறது – முழுப் பட்டியல் இங்கே. இன்று முதல், […]
Ceylon Specialty Estate Tea Awards 2025 நிகழ்வில் தெல்பெத்த எஸ்டேட்டுக்கு தங்க விருது

பலங்கொடை ப்ளாண்டேஷன்ஸ் பி.எல்.சி.இனால் நிர்வகிக்கப்படும் தெல்பெத்த தேயிலைத் தோட்டம் Ceylon Specialty Estate Tea Awards 2025 நிகழ்வில் மிக உயர்ந்த தங்க விருதை வென்றது. இலங்கை தேயிலை சபை, கொழும்பு தேயிலை வணிகர்கள் சங்கம் மற்றும் கொழும்பு தேயிலை ஏல சங்கம் ஆகியவை இணைந்து, ஒரு தனித் தோட்டத்தில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட மிக உயர்தர தேயிலைத் தயாரிப்பை வழங்கியமைக்காக இந்த விருதை தெல்பெத்த தேயிலைத் தோட்டத்திற்கு வழங்கியுள்ளது. தெல்பெத்த தோட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆரஞ்சு […]
HNB மற்றும் TVS Lanka இணைந்து இலங்கையின் விவசாயத் துறையை வலுப்படுத்துகின்றன

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, Sonalika Tractorsகளை மேம்படுத்துவதற்காக TVS Lanka (Pvt) Ltd நிறுவனத்துடன் சமீபத்தில் கைகோர்த்துள்ளது. இந்த கூட்டணி HNB இன் லீசிங் சேவைகளை விரிவுபடுத்துவதோடு, இலங்கையின் விவசாயத் துறையில் நவீன இயந்திரங்களின் பயன்பாட்டை அதிகரிக்கும். இந்த கூட்டணி மூலம், HNBஇனால் Sonalika Tractorsகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கவர்ச்சிகரமான லீசிங் திட்டங்கள் மற்றும் சிறப்பான நன்மைகளை வழங்குகிறது. இந்த கூட்டணி குறித்து கருத்து தெரிவித்த HNBஇயின் சிரேஷ்ட துணைத் தலைவர் மற்றும் […]
உலக சுற்றுலா தினத்தில் இலங்கையின் கடற்கரை பாதுகாப்பிற்காக Cinnamon Life இன் Beach Care திட்டம் அங்குரார்ப்பணம்

2025 ஒக்டோபர் 03 – கொழும்பு நகரத்தின் அழகிய அடையாளமாகவும், இலங்கையின் சுற்றுலாத் துறைக்கு சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகின்ற Cinnamon Life at City of Dreams அண்மையில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு இலங்கைக்கு அழகைச் சேர்க்கின்ற அற்புதமான கடற்கரைகளைப் பாதுகாக்கும் “Beach Care” திட்டத்தின் முதல் கட்டத்தை உஸ்வெடகெய்யாவ கடற்கரையில் அங்குரார்ப்பணம் செய்தது. நாட்டின் அழகை மேலும் மேம்படுத்துவதற்காக சுத்தமான கடற்கரைகளை உலகிற்கு வழங்கும் நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் முதல் கட்டத்தின் […]
நவீன வாகனத்துறையில் புதிய அத்தியாயம்: இலங்கையில் DENZA வாகனங்களை அறிமுகப்படுத்தும் JKCG Auto

இலங்கையின் நிலைபேறான போக்குவரத்துத் துறையில் முன்னணியில் உள்ள ஜான் கீல்ஸ் சிஜி ஆட்டோ நிறுவனம், சர்வதேச அளவில் பத்தாண்டுகளுக்கு மேலான பாரம்பரியத்துடன் கூடிய டென்சா (DENZA) அதிசொகுசு மின்சார வாகனங்களை இலங்கை சந்தைக்கு அறிமுகப்படுத்துகிறது. இலங்கையில் டென்சாவின் உத்தியோகபூர்வ விநியோகஸ்தரான இந்நிறுவனம், உயர்தர மாற்று சக்தி வாகனங்கள் (NEV) மூலம், இலங்கை வாகன ஓட்டுநர்களுக்கு நுணுக்கமான நேர்த்தி மற்றும் ஆடம்பரத்தைக் கொண்டு வர உள்ளது. டென்சா வாகனங்களுக்கான முன்பதிவுகள், அதன் உத்தியோகபூர்வ அறிமுகத்திற்கு முன்னதாகவே தற்போது ஆரம்பமாகியுள்ளன. […]
2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் உத்தியோகபூர்வ குளிர்பான பங்காளராக இணைந்து மகளிர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் Coca-Cola

இலங்கையில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல, அது மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் ஒரு மகத்தான கொண்டாட்டமாகும். அந்த உணர்வை இன்னும் சிறப்பாக்கும் வகையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) பெருமைக்குரிய உலகளாவிய பங்காளியான Coca-Cola, 2025 செப்டம்பர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 2ஆம் திகதி வரை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் “உத்தியோகபூர்வ குளிர்பான பங்காளர்” என்ற முறையில் தனது அனுசரணையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. […]