கொழும்பு துறைமுகத்தின் சரக்கு நெரிசலைக் குறைக்க சீர்திருத்தங்கள் உடனடியாக தேவை என்கிறது JAAF

கொழும்பு துறைமுகத்தின் செயல்பாடுகளில் ஏற்படும் தாமதங்கள், காலம் மற்றும் பண இழப்பு என கடுமையான சவால்களை உருவாக்கியுள்ளன. இலங்கையின் ஆடைத் தொழிற்துறைக்கு நேரம் என்பது பணம் மட்டுமல்ல, வாடிக்கையாளர்களுக்கு சரியான நேரத்தில் தேவையான ஆடை சரக்குகளை வழங்குவதற்கான நம்பகத்தன்மையையும் குறிக்கிறது. கொழும்பு துறைமுகத்தின் தற்போதைய செயல்பாட்டு தாமதங்கள் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்தை தவிர்ப்பது குறித்த அறிக்கைகளுடன், உலகளாவிய போட்டித்தன்மையைப் பொறுத்து இருக்கும் நமது ஏற்றுமதியாளர்களின் கவனத்தை இந்த விஷயம் கவர்ந்துள்ளது. கடந்த சில மாதங்களில், சில கப்பல் […]
மாற்றுத்திறனாளிகளுக்கான முதல் ஒருங்கிணைந்த நியமன இயக்கத்துடன் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டுள்ள இலங்கை

இலங்கை, மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பை ஊக்குவிக்கும் மிகப்பெரிய பல்வேறு துறைகளை உள்ளடக்கிய முயற்சிகளில் ஒன்றை இன்று நடத்தியது. கொழும்பு 07 இல் அமைந்துள்ள இலங்கை மன்றத்தில் நடைபெற்ற பன்முகத்தன்மையைத் தழுவுதல் – மாற்றுத்திறனாளிகளுக்கான திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு நிகழ்வில், 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளி வேலை தேடுபவர்கள் முன்னணி முதலாளிகளுடன் நேரடியாக இணைந்தனர். GIZ இலங்கையின் தொழில்சார் பயிற்சி (VTSL) திட்டத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு மற்றும் ஏனைய அபிவிருத்திப் பங்காளிகளின் ஆதரவுடன், திறன் […]
2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருதுகள் நிகழ்வில் பல வெற்றிகளைப் பெறும் MAS

உலகளாவிய ஆடை தொழில்நுட்பக் குழுமமான MAS ஹோல்டிங்ஸ், சமீபத்தில் நிறைவடைந்த 2025 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் நிகழ்வில், ஆடை மற்றும் ஜவுளித் துறைகளில் பல கௌரவங்களைப் பெற்று, மிகவும் பாராட்டப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக உருவெடுத்தது. மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திஸ்ஸாநாயக்க அவர்களின் ஆதரவின் கீழ், மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையினால் (CEA) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்வில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் நிலையான தொழில்துறை நடைமுறைகளுக்கு விதிவிலக்கான அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய பொது மற்றும் […]
வலுவான நிதி செயல்திறனை வெளிப்படுத்தி, வங்கியின் வலுவான இருப்பு நிலை வளர்ச்சியை எடுத்துக்காட்டும் HNB

தனது மேல்நோக்கிய வேகத்தைத் தக்கவைத்து, HNB 2025 ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் வலுவான முடிவுகளை வழங்கியது. குழுவின் வரிக்குப் பிந்தைய இலாபம் (Group PAT) 34.7 பில்லியன் ரூபாவை எட்டியது, இது ஆண்டுக்கு ஆண்டு (YoY) 47% வளர்ச்சியைக் குறிக்கிறது. அதே சமயம் வங்கியின் வரிக்குப் பிந்தைய இலாபம் (PAT) ஆண்டுக்கு ஆண்டு 42% வளர்ச்சியடைந்து 31.5 பில்லியன் ரூபாவை எட்டியது. இந்தச் செயல்திறன் குறித்து கருத்து தெரிவித்த HNB PLC தலைவர் திரு. […]
கண்ணுக்குத் தெரியாமலும், மதிப்பிடப்படாமலும்: இலங்கையின் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் தொடர்ந்து போராடி வருகின்றன

சிறு மற்றும் நடுத்தர நிறுவன ஏற்றுமதியாளர்கள் தெளிவான, நிலையான VAT விதிகள் மற்றும் சமமான அணுகுமுறையை கோருகின்றனர் பல தசாப்தங்களாக, இலங்கையின் ஆடைத் தொழில் ஒரு தேசிய வெற்றிக் கதையாக நிலைத்துள்ளது — வெளிநாட்டு முதலீடு, நெறிமுறை உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நெகிழ்வுத்தன்மை ஆகியவற்றை ஒன்றிணைத்த ஒரு கதை. ஆனால் பெரிய ஏற்றுமதியாளர்களின் பளபளக்கும் தொழிற்சாலைத் தளங்களுக்கு பின்னால், வேறொரு கதையும் உள்ளது. அதிகரித்து வரும் செலவுகள், கடுமையாகும் கட்டுப்பாடுகள் மற்றும் குறைந்து வரும் நிதி அணுகல் […]
வடக்கு மாகாணத்தில் “அனைவருக்கும் காப்புறுதி: பாதுகாப்பான எதிர்காலம்” என்ற வீதிப் பயணத்துக்காக இணையும் IASL மற்றும் IRCSL

இலங்கை காப்புறுதி சங்கம் (IASL), இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு (IRCSL), இலங்கை காப்புறுதி தரகர்கள் சங்கம் (SLIBA) மற்றும் இலங்கை காப்புறுதி நிறுவனம் (SLII) ஆகியவற்றுடன் இணைந்து, “அனைவருக்கும் காப்புறுதி: பாதுகாப்பான எதிர்காலம்” என்ற தொனிப்பொருளின் கீழ் வட மாகாணத்தில் காப்புறுதி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. 2025 அக்டோபர் 22 அன்று யாழ்ப்பாணத்திலும், 2025 அக்டோபர் 23 அன்று கிளிநொச்சியிலும் நடைபெற்ற இந்த நிகழ்வுகள், நிதி அறிவை மேம்படுத்துதல், காப்புறுதிக்கான அனுகூலங்களை விரிவுபடுத்துதல் […]
ஏற்றுமதியில் கவனம் செலுத்தும் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை வரவேற்கும் JAAF நடைமுறைப்படுத்தல் மற்றும் கொள்கை நிலைத்தன்மையை தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தல்

ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றமானது (JAAF), ஏற்றுமதி அடிப்படையிலான வளர்ச்சி, முதலீட்டு வசதி மற்றும் தொடர்ச்சியான பேரியல் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றுக்கு அரசாங்கத்தின் 2026 வரவுசெலவுத் திட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தை வரவேற்றுள்ளது. இந்தத் துறை அமைப்பு, இலங்கையின் வெளிநாட்டுத் துறையை வலுப்படுத்துவதற்கும் மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கும் வழிவகுக்கும் தெளிவான திசையைப் பாராட்டியுள்ளது. அத்துடன், இந்த உத்வேகத்தைத் தக்கவைக்க சீர்திருத்தங்களை தொடர்ந்து அமுல்படுத்துமாறும் வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் மிகப்பெரிய தொழில் துறை ஏற்றுமதி வருவாயை ஈட்டித் தரும் ஆடைத் […]
உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட DENZA புதிய மின்சார வாகனங்கள் தெற்காசியாவில் முதல் முறையாக இலங்கை சந்தைக்கு அறிமுகம்

BYD குழுமத்தின் சமீபத்திய வாகன பிராண்டான DENZA, அண்மையில் இலங்கை சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டது. John Keells CG Auto (JKCG Auto) நிறுவனத்தின் உத்தியாண்மை கூட்டு-பங்குதாரர் மூலமாக கொழும்பு, Waters’ Edge-ல் நடைபெற்ற அறிமுக விழாவில் இந்த வாகனங்கள் உலகிற்கு வெளிப்படுத்தப்பட்டன. ஐரோப்பிய டிசைனில் வடிவமைக்கப்பட்ட இந்த நவீன மின்சார வாகனங்கள், மிகுந்த தானியங்கி அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இணைந்து, இலங்கை போக்குவரத்துத் துறையில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. மேலும், இவை நாட்டின் வாடிக்கையாளர்களுக்கு […]
H1 FY26இல் வரிக்கு முந்தைய இலாபமாக 204% வளர்ச்சியைப் பதிவு செய்து ரூ. 477 மில்லியனை எட்டியுள்ள Mahindra Ideal Finance

Mahindra Ideal Finance Limited (MIFL), அதன் பல-பிராண்ட் வாகன நிதியளிப்புப் பிரிவின் துரித விரிவாக்கத்தால் உந்தப்பட்டு, 2025 செப்டம்பர் 30இல் முடிவடைந்த ஆறு மாதங்களில் (H1 FY26) வருமானம் மற்றும் இலாபத்தில் வலுவான வளர்ச்சியை வழங்கியுள்ளது. இந்தக் காலகட்டத்திற்கான மொத்த வருமானம் ஆண்டுக்கு ஆண்டு (YoY) 47% அதிகரித்து 1.85 பில்லியன் ரூபாவாக அதிகரித்தது. அதே சமயம், வரிக்கு முந்தைய இலாபம் (PBT) ஆண்டுக்கு ஆண்டு 204% அதிகரித்து 477 மில்லியன் ரூபாவாக இருந்தது, மற்றும் […]
சமத்துவத்தை மதித்தல், மற்றும் மாற்றுத்திறனாளிகளின் திறன்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தனித்துவமான கொண்டாட்டம் நவம்பர் 21 ஆம் திகதி

சமூகத்தில் சமத்துவத்தை மதித்தல், மற்றும் பல்வேறு இயலாமைகளைக் கொண்ட நபர்களுக்கான திறன்கள் மற்றும் செயல்பாடுகள் தொடர்பான தேசிய கொண்டாட்ட நிகழ்வு, நவம்பர் 21 ஆம் திகதி கொழும்பைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தில் நடைபெற உள்ளது. GIZ 2023-2026 இலங்கை தொழில் பயிற்சித் திட்டம் (VTSL) உடன் இணைந்து, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் கீழ் இந்த தனித்துவமான நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது, மாற்றுத்திறனாளிகளின் திறன்கள் மற்றும் வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார பங்களிப்பை மேலும் மேம்படுத்துவதற்கான […]