உயர்தர மின்சார வாகன இயக்கத்தில் புதிய சகாப்தம்: இலங்கையில் XPENG G6 அறிமுகம்

எவல்யூஷன் ஆட்டோ நிறுவனம் புதிய தலைமுறை பிரீமியம் ஸ்மார்ட் மின்சார SUV மாடலை கொழும்பில் அறிமுகப்படுத்தியது கொழும்பு, இலங்கை – 2026 மே 22 இலங்கையில் XPENG மின்சார வாகனங்களுக்கான அதிகாரப்பூர்வ அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராக செயல்படும் எவல்யூஷன் ஆட்டோ (பிரைவேட்) லிமிடெட், நாட்டின் வேகமாக வளர்ந்து வரும் மின்சார வாகனத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை அமைக்கும் வகையில், புதிய தலைமுறை XPENG G6 மாடலை கொழும்பு 05 இல் அமைந்துள்ள தனது பல்வகை வர்த்தகநாம காட்சியறையில் […]

பொகவந்தலாவை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி 2026 உலக சுற்றுச்சூழல் வாரத்தின் ஊடாக காலநிலை சாதக மற்றும் Net Zero தலைமைத்துவத்தை முன்னெடுப்பு

உலகின் முதலாவது காலநிலை சாதக தேயிலை நிறுவனமான பொகவந்தலாவை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி, நாடளாவிய ரீதியில் பல்லுயிர்ப் பெருக்கப் பாதுகாப்பு, சூழல்சார் மறுசீரமைப்பு மற்றும் காலநிலை மீள்திறன் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான ஒரு கூட்டு முயற்சியில், அரசாங்க நிறுவனங்கள், பாடசாலைகள், தோட்டச் சமூகங்கள், ஊழியர்கள் மற்றும் சுற்றுச்சூழல் பங்குதாரர்களை ஒன்றிணைத்து, ஒரு விரிவான சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை நடவடிக்கை பிரச்சாரத்தின் ஊடாக 2026 உலக சுற்றுச்சூழல் வாரத்தை நினைவுகூர்ந்தது. “காலநிலை மற்றும் எமது எதிர்காலத்திற்காக இயற்கையிடமிருந்து உத்வேகம் […]

Prime Residencies இன் கொழும்பு 05 ‘MON VIE’ தொடர்மாடி குடியிருப்பு கட்டுமானப் பணிகள் முன்னெடுப்பு

Prime Group இன் வதிவிடத் தொகுதி நிர்மாணிப்பாளரும், இலங்கையின் நவீன ரியல் எஸ்டேட் வடிவமைப்பாளர்களில் முன்னோடியாகவும் திகழும் Prime Lands Residencies PLC, கொழும்பு 05, தலக்கொட்டுவ கார்டன்ஸ் பகுதியில் அமையவுள்ள ‘MON VIE’ என்ற அதி-சொகுசு வதிவிடக் குடியிருப்புத் திட்டத்தின் கட்டுமானப் பணிகள் தற்போது மிக விறுவிறுப்பாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவித்துள்ளது. இலங்கையின் குடியிருப்பு உட்கட்டமைப்பு வரலாற்றில் இதுவரை கண்டிராத வகையில், நாட்டின் முதலாவது தொங்கு விளிம்புப் பார்வைத் தளம் (cantilevered viewing deck) மற்றும் […]

ஜனசக்தி லைஃப், அதன் மொத்த எழுதப்பட்ட பிரீமியங்களில் 42% வளர்ச்சியுடன் ரூ.2.6 பில்லியனை பதிவு செய்து சந்தை மூலதனத்தில் 70% அதிகரிப்புடன் முன்னேறுகின்றது

காப்புறுதித் துறையில் முன்னணி நாமமும் JXG (ஜனசக்தி குழுமம்) இன் முதன்மை வர்த்தக நாமமுமான ஜனசக்தி லைஃப், 2026 நிதியாண்டை வலுவான செயல்திறனுடன் ஆரம்பித்துள்ளது. முடிவடைந்த மதிப்பீட்டுக் காலாண்டில் நிறுவனத்தின் முக்கிய நிதி மற்றும் செயல்பாட்டுக் குறிகாட்டிகள் வலுவான பெறுபேறுகளை வெளிப்படுத்தியுள்ளன. நிறுவனம், கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க 42% வளர்ச்சியைப் பிரதிபலிக்கும் வகையில், ரூ.2.6 பில்லியன் மொத்த எழுதப்பட்ட பிரீமியங்களைப் பதிவு செய்துள்ளது. இது தொடர்ச்சியான சந்தைத் தேவை, வலுப்படுத்தப்பட்ட விநியோக வலையமைப்பின் […]

World Economic Magazine விருதுகள் 2026 இனால் இலங்கையின் முன்னணி முதலீட்டு வங்கி நிறுவனமாக First Capital பெயரிடப்பட்டுள்ளது

JXG (ஜனசக்தி குழுமத்தின்) துணை நிறுவனமும், இலங்கையின் மூலதனச் சந்தையில் முக்கிய பங்கு வகிப்பதுமான First Capital Holdings PLC, மதிப்புமிக்க World Economic Magazine விருதுகளில் இலங்கையின் முன்னணி முதலீட்டு வங்கி நிறுவனம் – 2026′ ஆக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது, நாட்டின் மிகவும் திறமையான மற்றும் நம்பகமான நிதிச்சேவை நிறுவனங்களில் ஒன்றாக அதன் நிலையை மேலும் வலுப்படுத்துகிறது. சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட தளமான World Economic Magazine, சர்வதேச சந்தைகளில் விசேடத்துவம், புதுமை மற்றும் தலைமைத்துவத்தை […]

உலகளாவிய வாகனப் புத்தாக்கத் தரவரிசையில் முதலிடம் பிடித்து BYD நிறுவனம் வரலாற்று சாதனை

புதிய சக்தி வாகன (NEV) சந்தையின் உலகளாவிய முன்னோடியான BYD நிறுவனம், ஜேர்மனியின் வாகன முகாமைத்துவ நிலையம் (CAM) வெளியிட்ட ‘Automotive INNOVATIONS Report 2026’ அறிக்கையில், உலகின் மிகச்சிறந்த புத்தாக்க வாகனக் குழுமமாக முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்த ஆய்வின் 21 ஆண்டுகால வரலாற்றில் சீன வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று முதலிடத்தைப் பெறுவது இதுவே முதல் முறையாகும். இப்பட்டியலில் BYD நிறுவனம் 157 புத்தாக்கக் குறியீட்டு புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பெற்றுள்ளதுடன், வோக்ஸ்வாகன் […]

சிவனொளிபாத ஸ்தானத்தை சுத்தம் செய்யும் திட்டத்தை முன்னெடுக்கும் MAS – பொடிலைன்

MAS குழுமத்தின் Bodyline நிறுவனத்தால் மூன்றாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட “சிவனொளிபாத ஸ்தானத்தை சுத்தம் செய்யும் திட்டம்” கடந்த மே மாதம் 31ஆம் திகதி நடைபெற்றது. இலங்கைக்கு சொந்தமான சுற்றுச்சூழல் அமைப்புகளில் மிகவும் உணர்திறன் வாய்ந்த மண்டலமான இந்த சிவனொளிபாத ஸ்தானத்தை தூய்மையாகவும் பாதுகாப்பாகவும் எதிர்கால சந்ததியினருக்காக வழங்குவதே இதன் நோக்கமாகும். சிவனொளிபாத யாத்திரைக் காலம் முடிவடையும் நாளிலேயே, உயர்ந்த மேடையில் இருந்து நல்லத்தன்னி வரையிலான பாதையிலும், அதைச் சுற்றியுள்ள சூழலிலும் இருந்த பிளாஸ்டிக், பொலிதீன் உள்ளிட்ட […]

இலங்கை கிரிக்கெட்டுக்கும், பொருளாதாரத்திற்கும் வலுச்சேர்க்கும் 2026 எல்.பி.எல் வீரர்கள் வரைவு வெற்றிகரமாக நிறைவு

இலங்கையின் முன்னணி பிரான்சைஸ் டி20 கிரிக்கெட் தொடரான லங்கா பிறீமியர் லீக் தொடரின் ஆறாவது அத்தியாயத்துக்கான வீரர்கள் வரைவை (Player Draft) IPG நிறுவனம் அண்மையில் வெற்றிகரமாக நடாத்தியது. வரவிருக்கும் சீசனுக்கான தங்களது அணிகளை ஐந்து பிரான்சைஸ் அணிகளும் இறுதி செய்த இந்த வீரர்கள் வரைவு நிகழ்வில், அணி உரிமையாளர்கள், அணிப் பிரதிநிதிகள், கிரிக்கெட் நிர்வாகிகள் மற்றும் முக்கிய பங்குதாரர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். முன்னணி இலங்கை மற்றும் சர்வதேச வீரர்கள் பலர் இந்த வரைவில் இடம்பெற்றிருந்த […]

சீன, ஜப்பானிய மற்றும் மத்திய தரைக்கடல் சுவைகளுடன் கொழும்பிற்கு புதிய பரிமாணத்தை வழங்கும் City of Dreams Sri Lanka

ஆதிகாலம் தொட்டே பல்வேறு சுவைகளைக் கொண்ட உணவு மற்றும் பானங்களுக்குப் புகழ்பெற்ற கொழும்பு நகரம், வீதி உணவுகள் (Street foods) முதல் பல்வேறு வகையான உணவு வகைகளுக்கான ஒரு தனித்துவமான இடமாக விளங்கியது. இதன் காரணமாகவே, அந்த உணவுகளைச் சுவைப்பதற்காக கொழும்புக்கு வருகை தந்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் மிக அதிகமாக இருந்தது. கொழும்பு நகரின் இந்த தனித்துவமான அடையாளத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்த இது முற்பட்டுள்ளதுடன், கொழும்பு உணவு கலாசாரத்தின் […]

ஜனசக்தி இன்சூரன்ஸ் ஹசித லியனகே மற்றும் ஹியூ டெரி ஆகியோரை சுயாதீன நிர்வாகமற்ற பணிப்பாளர்களாக நியமித்துள்ளது

ஜனசக்தி இன்சூரன்ஸ் பிஎல்சி, ஹசித லியனகே மற்றும் ஹியூ டெரி ஆகியோரை 2026 ஏப்ரல் 20 முதல் தனது பணிப்பாளர் சபையில் சுயாதீன நிர்வாகமற்ற பணிப்பாளர்களாக நியமித்துள்ளது. நிதி இடர்க் கணிப்பியல் (Actuarial) துறையில் வலுவான பின்னணியை கொண்டுள்ள ஹசித லியனகே, ஆயுள் காப்புறுதி, மூலோபாய ஆலோசனை மற்றும் மூலதனச் சந்தைகள் ஆகியவற்றில் 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட அனுபவத்தைக் கொண்ட நிறுவன நிதி நிபுணர் ஆவார். இவர் கடந்த பத்து ஆண்டுகளில், பல்வேறு துறைகளில் இணைப்பு மற்றும் […]