Great Place To Work” சான்றிதழ் பெற்ற நிறுவனங்கள் பட்டியலில் HNB FINANCE PLC

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, அதன் சிறப்பை நிரூபித்து, பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களின் வரிசையில் மீண்டும் இணைந்துள்ளது. பெருநிறுவன துறையில் உகந்த பணிச்சூழலைக் கொண்ட வணிகங்களை அங்கீகரித்து, அவ் நிறுவனங்களை ஆண்டுதோறும் Great Place to Work தரப்படுத்தலின் மூலம் மதிப்பீடு செய்வதன் ஊடாக 2024 ஆம் ஆண்டிற்கான இந்த கெளரவமான அங்கீகாரத்தை HNB FINANCE நிறுவனமும் பெற்றுள்ளது. சர்வதேச அங்கீகாரத்துடன் Great Place To Workஇல், வணிக சூழல், பணியாளர் அனுபவம் […]

ரூபாவின் பெறுமதி உயர்வு மற்றும் கொள்கைகளில் மாற்றம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏற்றுமதியாளர்கள் வலியுறுத்தல்

ஏற்றுமதியாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு கூட்டு அமைப்பாக, இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் வேலைவாய்ப்பைப் பாதுகாக்கவும், நிலையான அந்நியச் செலாவணியை நாட்டுக்குள் கொண்டு வருவதையும் உறுதி செய்வதில் இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கம் முக்கியப் பங்காற்றி வருகிறது. இலங்கை ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் அங்கம் வகிக்கும் ஏற்றுமதியாளர்கள், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% ஆக இருக்கும் பெரும்பாலான சரக்கு ஏற்றுமதிகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர். அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு, வங்கிகளுக்கிடையிலான வெளிநாட்டு நாணயப் பரிமாற்றத்தை கட்டுப்படுத்துதல் மற்றும் […]

எதிர்கால நடவடிக்கைகளுக்காக புதிய தலைமைத்துவ அணியை Sunshine Holdings PLC நியமித்துள்ளது

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி புதிய தலைமைத்துவ நியமனங்களை அண்மையில் அறிவித்துள்ளது. இதன்படி, குழுமத்தின் செயற்குழுவின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களாக அருண தீப்திகுமார, மிச்செல் சேனாநாயக்க, கலாநிதி ரி. சயந்தன் மற்றும் சாந்த பண்டார ஆகியோரை சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நியமித்துள்ளது. இந்த புதிய நியமனங்கள் குறித்து கருத்து தெரிவித்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஷியாம் சதாசிவம், “எமது குழுமத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர்களாக அருண தீப்திகுமார, மிச்செல் சேனாநாயக்க, கலாநிதி ரி. சயந்தன் மற்றும் சாந்த பண்டார […]

HNBஇன் பண்டிகைக்கால சேமிப்பு: Happy புத்தாண்டு சலுகைகள்

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, அதன் பெறுமதியான டெபிட் மற்றும் கிரெடிட் கார்ட் உரிமையாளர்களுக்கான தவிர்க்க முடியாத கழிவுகள் மற்றும் ஒப்பந்தங்களின் வரிசையுடன், வரவிருக்கும் புத்தாண்டு கொண்டாட்டத்தை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. HNB இலங்கையின் முன்னணி வர்த்தக நிலையங்கள், பேஷன் கடைகள், நகைகள் மற்றும் இ-காமர்ஸ் பிராண்டுகள் மற்றும் 300 க்கும் மேற்பட்ட பிரபலமான உணவகங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் ஹோட்டல்களுடன் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுதாரர்களுக்கு 30 ஏப்ரல் 2024 வரை […]

Q4 2023 சமூக வழிகாட்டுதல்கள் அமுலாக்க அறிக்கையை வெளியிடும் TikTok

பாதுகாப்பான மற்றும் நேர்மறையான Online சூழலை வளர்ப்பதற்கான அதன் தொடர்ச்சியான முயற்சியில், TikTok 2023 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டிற்கான அதன் சமூக வழிகாட்டுதல்கள் (Community Guidelines) அமுலாக்க அறிக்கையை வெளியிட்டது. இந்த வெளியீடானது TikTok இன் வெளிப்படைத்தன்மை, பாதுகாப்பு மற்றும் உள்ளடக்கம் ஆகியவற்றில் நிலையான உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது, மேலும் நம்பிக்கையை வளர்ப்பதில் அதன் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது மற்றும் அதன் உலகளாவிய சமூகத்திற்கு பாதுகாப்பான தளத்தை உறுதி செய்கிறது. 2023 ஆம் ஆண்டின் அக்டோபர்-டிசம்பர் காலப்பகுதியில், TikTok […]

Colombo Fashion Week க்கு உத்தியோகபூர்வ சமூக ஊடக ஒத்துழைப்பு வழங்கும் TikTok

Colombo Fashion Week (CFW) உடன் அதன் உத்தியோகபூர்வ சமூக ஊடக பங்காளியாக ஒத்துழைப்பதன் மூலம் இலங்கையின் மாற்றமடைந்து வரும் நவநாகரீக நிலப்பரப்பில் தனது முதல் நுழைவை TikTok மேற்கொண்டுள்ளது. இந்த கூட்டாண்மை TikTok மற்றும் CFW ஆகிய இரண்டிற்கும் ஒரு மைல்கல்லாகும், ஏனெனில் அவர்கள் #FashionTok மூலம் உள்ளூர் நவநாகரீக துறையில் படைப்பாற்றல், பன்முகத்தன்மை மற்றும் புத்தாக்கங்களைக் கொண்டாடுவதற்கு இணைந்துள்ளனர். இந்த மார்ச் மாதம், கொழும்பில் உள்ள மூன்று பரபரப்பான இடங்களில், CFW அதன் 21வது […]

14 வருடங்கள் முதலிடத்தில்: 2024 இன் இலங்கையின் ஆசிய வங்கியாளர் சிறந்த வாடிக்கையாளர் வங்கி விருதை வென்ற HNB

Asian Banker Global Excellence in Retail Financial Services Awards 2024 நிகழ்வில் 14 வது ஆண்டாக இலங்கையின் சிறந்த வாடிக்கையாளர் வங்கியாக தரவரிசைப்படுத்தப்பட்டதன் பின்னர், HNB PLC தனது மேலாதிக்க தலைமைத்துவ நிலையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற ஏசியன் பேங்கர் இதழால் நடத்தப்படும், இந்த விருதுகள் உலகின் வாடிக்கையாளர் நிதிச் சேவைகளுக்கான மிகவும் கடுமையான மற்றும் செல்வாக்குமிக்க திட்டங்களில் ஒன்றாகக் கருதப்படுகின்றன, மேலும் ஸ்திரத்தன்மை, புத்தாக்கம், டிஜிட்டல் செயலாக்கம் மற்றும் செயல்முறை மறு-பொறியியல் ஆகியவற்றில் […]

சர்வதேச மகளிர் தினத்தை பெருமையுடன் கொண்டாடிய HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, 2024 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தினத்தை கடந்த மார்ச் 8ம் திகதி, தனது சக பெண் பணியாளர்களை மதித்து பாராட்டும் வகையில் ஒரு நிகழ்வினை “பெண்களின் வளர்ச்சியில் முதலீடு செய்து முன்னேற்றத்தை விரைவுபடுத்துங்கள்” (Invest in Women. Accelerate Progress) என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்தது. இவ் நிகழ்வானது நிறுவனத்தின் தலைமை அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மற்றும் ஏனைய […]

HNB மற்றும் ICC ஆகியன இணைந்து வீட்டு நிதியுதவியை வழங்குகின்றன

தங்களது கனவு இல்லத்திற்காக முதலீடு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த ஒப்பந்தங்களை வழங்குவதற்கான தனது முயற்சிகளை மீண்டும் வலியுறுத்தி, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, International Construction Consortium (PVT) Ltd (ICC) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இலங்கையின் தலைநகரில் அமைந்துள்ள கட்டுமானத்தின் சமீபத்திய திட்டமான The Residencies Kotte இன் எதிர்கால வீட்டு உரிமையாளர்களுக்கு பிரத்தியேக நிதி தீர்வுகளை வழங்குகின்றன. HNBஇன் பிரதி பொதுமுகாமையாளர் – தனிப்பட்ட நிதி சேவைகள், […]

SLIM Kantar People’s Awards 2024 இல், Samsung Sri Lanka, ஆண்டின் சிறந்த மக்கள் வர்த்தக முத்திரைக்கான இளைஞர் விருதைப் பெற்றுள்ளது

உலகளாவிய ரீதியில் மொபைல் மற்றும் நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் துறையில் முன்னணியில் இருக்கும் Samsung Sri Lanka, SLIM Kantar People’s Awards 2024 நிகழ்வில் தனது வெற்றியை அறிவித்ததில் மகிழ்ச்சி அடைகிறது. SLIM Kantar People’s Brand of the year இளைஞர் விருது என்ற மதிப்பிற்குரிய கௌரவத்தைப் பெற்றுக் கொண்டதன் மூலம், Samsung Sri Lanka தனது வாடிக்கையாளர்களுக்கு, குறிப்பாக உள்ளூர் சந்தையின் இளைய சமுதாயத்தினருக்கு சேவை செய்வதில் தொழில்துறையின் சிறப்பிற்கும் புத்தாக்கத்திற்கும் தனது அர்ப்பணிப்பை […]