Prime Group இனால் பிரதமரின் பாதுகாப்பு பிரிவுக்கு அலரி மாளிகையில் விசேட நிகழ்ச்சி முன்னெடுப்பு

நாட்டின் முன்னணி ரியல் எஸ்டேட் நிறுவனமான Prime Group, அண்மையில் அலரி மாளிகையிலுள்ள பிரதமரின் அலுவலகத்தில் விசேட நிகழ்ச்சி ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது. பிரதமரின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றும் அனைத்து உத்தியோகத்தர்களினதும் அறிவு மற்றும் திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. மதிப்பிற்குரிய கல்விமானும் கூட்டாண்மைத் தலைவருமான கலாநிதி கிரிஷாந்த பத்திராஜ அவர்களால் வழிநடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியானது, தொடர்பாடல், பொதுசன உறவுகள், தலைமைத்துவம் மற்றும் ஊக்கப்படுத்தல் உள்ளிட்ட முக்கிய விடயப்பரப்புகளை மையமாகக் கொண்டு அமைந்திருந்தது. பிரதமரின் […]
Prime Melwa Port City (Pvt) Ltd இனால் கொழும்பு Port City இல் உலகத் தரம் வாய்ந்த Marina Living அறிமுகம்

Prime Melwa Port City (Pvt) Ltd, கொழும்பு துறைமுக நகரத்தில் அமையவுள்ள மிகவும் கௌரவமிக்க marina மற்றும் நீர்ப்பரப்பு அபிவிருத்தித் திட்டங்களில் ஒன்றை நனவாக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக, CHEC Port City Colombo (Pvt) Limited உடன் விற்பனை மற்றும் கொள்வனவு ஒப்பந்தத்தில் (SPA) அண்மையில் கையெழுத்திட்டது. கொழும்பு Port City இல் அமையப்பெறவுள்ள ஒரே ஒரு marina மற்றும் நீர்ப்பரப்பு குடியிருப்பு அபிவிருத்தித் திட்டமாக இது திகழ்வதுடன், வலயத்தில் இதற்கு முன்னர் கண்டிராத […]
25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நிலையில், நெருக்கடி கால சகாப்தத்தில் வறுமை மற்றும் மேம்பாடு குறித்த பன்னாட்டு மாநாடும் இணைந்து கொண்டாடும் CEPA

வறுமை ஆய்வு மையமான Centre for Poverty Analysis (CEPA) தனது 25வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, “நெருக்கடி கால சகாப்தத்தில் வறுமை மற்றும் மேம்பாடு” எனும் கருப்பொருளின் கீழ், 2026 மே 07 மற்றும் 08 ஆகிய இரு நாட்களில் கொழும்பு சினமன் கிராண்ட் ஹோட்டலில் பன்னாட்டு மாநாடொன்றை நடத்தியது. இந்த மாநாடு CEPA ஆல் ஆசிய மேம்பாட்டு வங்கி மற்றும் ODI Global ஆகியவற்றுடனான ஒத்துழைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இலங்கை மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த […]
அன்னையர் தினத்தை அர்த்தமுள்ளதாக மாற்ற TikTok வழங்கும் எளிய வழிமுறைகள்

வேலைப்பளு மிகுந்த ஒரு நாளின் இறுதியில், கையடக்கத் தொலைபேசியின் அழைப்புகளால் சோர்ந்துபோய் வீட்டிற்கு வரும்போது, நாம் முதலில் தேடும் முகம் ‘அம்மா’. எவ்வித விளக்கங்களும் இன்றி நாம் நிம்மதியைப் பெறும் ஒரே இடம் அவரிடம்தான். அவர் நமக்காக எடுத்து வைக்கும் ஒரு துண்டு கேக் அல்லது நாம் பாதுகாப்பாகச் சேர்ந்துவிட்டோமா என வினவும் ஒரு தொலைபேசி அழைப்பு என, அவரது அன்பு மிகச்சிறிய விடயங்களில் கூட ஒளிந்துள்ளதை நாம் அறிவோம். இருப்பினும், இத்தகைய உன்னதமான அன்பிற்கு கைமாறாகச் […]
லங்கா பிறீமியர் லீக் தொடரின் உலகளாவிய விரிவாக்கத்திற்காக 20 மில்லியன் டொலர் முதலீடு: IPG நிறுவனம் அறிவிப்பு

கொழும்பு, மே 1, 2026: எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள லங்கா பிறீமியர் லீக் (LPL) தொடரின் 6ஆவது அத்தியாயத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக, லங்கா பிறீமியர் லீக் தொடரின் நிகழ்ச்சி உரிமைகள் பங்குதாரரான Innovative Production Group (IPG) நிறுவனம், மற்றுமொரு பாரிய முதலீட்டு வாய்ப்பை அண்மையில் பெற்றுள்ளது. அமெரிக்காவின் நாஸ்டாக் (Nasdaq) பங்குச் சந்தையில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனமொன்றுடன் மூலோபாயக் கூட்டாண்மையை ஏற்படுத்திக் கொண்டதன் மூலம் இந்த முதலீடு கிடைத்துள்ளது. இதன்கீழ், இந்த ஆண்டு லங்கா […]
அரசு ஊழியர்களிடையே மின்சார வாகனப் பயன்பாட்டை ஊக்குவிக்க JKCG Auto நிறுவனம், BOC மற்றும் SLIC நிறுவனங்களுடன் கைகோர்ப்பு

இலங்கையில் BYD மற்றும் DENZA வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சி.ஜி ஆட்டோ (JKCG Auto) நிறுவனம், அரச ஊழியர்களிடையே புதிய சக்தி வாகனங்களின் (NEV) பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக, இலங்கை வங்கி (BOC) மற்றும் இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம் (SLIC) ஆகியவற்றுடன் இணைந்து விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. 2026 மே 4 முதல் ஜூலை 31 வரை நடைமுறையில் இருக்கும் இந்தத் திட்டமானது, ஒருங்கமைக்கப்பட்ட நிதி வசதிகள், காப்புறுதிச் சேவைகள் மற்றும் உரிமையாளர் ஆதரவு […]
ஜனசக்தி லைஃப், “ஷில்பசக்தி” நிகழ்ச்சித் திட்டம் மூலம் கல்விக்கான அர்ப்பணிப்பை வலுப்படுத்துகிறது

காப்புறுதித் துறையில் முன்னணி நிறுவனமாகவும், JXG (ஜனசக்தி குழுமத்தின்) முதன்மை வர்த்தக நாமமாகவும் திகழும் ஜனசக்தி லைஃப், கல்வியாளர் பாரத லங்காகே உடன் இணைந்து, 5,000 இற்கும் மேற்பட்ட ஐந்தாம் தர புலமைப்பரிசில் மாணவர்களுக்கு கல்வி வழிகாட்டல் வழங்கும் ‘ஷில்பசக்தி’ என்ற கல்வி நிகழ்ச்சித் திட்டத்தை நடத்தியது. மேலும், இந் நிகழ்ச்சியின் ஊடாக குலுக்கல் முறை மூலம் ஐந்து மாணவர்களை தெரிவு செய்து, அவர்களுக்கு tablets மற்றும் இரு தளப் பேரூந்தில் கொழும்பு நகரச் சுற்றுப்பயணத்தையும் வழங்கியது. […]
Gartner® Peer Insights™ ‘வாடிக்கையாளர் தெரிவு’ விருதை தொடர்ந்து 2ஆவது ஆண்டாக வென்று Huawei சாதனை

2026 ஆம் ஆண்டிற்கான Gartner Peer Insights மதிப்பீட்டில் காப்புப்பிரதி மற்றும் தரவுப் பாதுகாப்பு (Backup and Data Protection) பிரிவில் சிறந்த வாடிக்கையாளர் தேர்வாக Huawei நிறுவனம் அண்மையில் கௌரவிக்கப்பட்டது. இது அந்நிறுவனம் இந்த கௌரவத்தை தொடர்ச்சியாக பெறும் இரண்டாவது முறையாகும். 2025 டிசம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி, 241 வாடிக்கையாளர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் Huawei நிறுவனத்திற்கு இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இதில் OceanProtect தயாரிப்புகள் தரவுப் பாதுகாப்பிற்கு (Data Protection) பரிந்துரைக்கப்படுவதற்கு […]
சர்வதேச நட்சத்திரங்களை ஈர்க்க தயாராகும் 2026 லங்கா பிறீமியர் லீக்: வீரர்கள் பதிவு மே 20 வரை நீடிப்பு

கொழும்பு, இலங்கை மே 08, 2026: இலங்கையின் முதன்மையான இருபதுக்கு-20 கிரிக்கெட் தொடரான லங்கா பிறீமியர் லீக் (LPL) தொடரின் 2026 ஆம் ஆண்டு பதிப்பிற்காக, திறமைமிக்க பல முன்னணி சர்வதேச வீரர்களை ஈர்க்க முடியும் என இலங்கை கிரிக்கெட் நிறுவனம் மற்றும் தொடரின் உரிமைகளைத் தன்வசம் வைத்துள்ள ஐ.பி.ஜி. குழுமம் (IPG) ஆகியன நம்பிக்கை வெளியிட்டுள்ளன. இதற்கான சர்வதேச வீரர்களின் பதிவுகள் தற்போது உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இம்முறை நடைபெறவுள்ள தொடருக்காக உலகத்தரம் வாய்ந்த வலுவான சர்வதேச […]
இலங்கைச் சுற்றுலாத்துறையில் புதிய மைல்கல்: City of Dreams Sri Lanka-வின் Nüwa ஹோட்டலுக்கு 5 நட்சத்திர அங்கீகாரம்

கொழும்பு, வெள்ளிக்கிழமை, 08 மே 2026: தெற்காசியாவின் முதலாவது முழுமையான ஒருங்கிணைந்த சொகுசு உல்லாச விடுதியான City of Dreams Sri Lanka-வின் கீழ் இயங்கும் அதன் முதன்மைச் சொகுசு ஹோட்டலான Nüwa, தமக்குக் கிடைத்துள்ள கௌரவமிக்க 5-நட்சத்திர (5-Star) அங்கீகாரத்தைக் கௌரவிக்கும் வகையில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பு மற்றும் கொண்டாட்ட நிகழ்வை நடத்தியது. பிராந்தியத்தின் முன்னைணி சொகுசு விருந்தோம்பல் இலக்குகளில் ஒன்றாக தனது நிலையை இந்த மைல்கல் சாதனை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது. Nüwa-வில் உள்ள நேர்த்தியான […]