Eco Go Beyond 2023 விருது வழங்கும் நிகழ்வில் புதிய Changemakers தலைமுறையை கௌரவித்த MAS

தெற்காசியாவின் முன்னணி ஆடை தொழில்நுட்ப நிறுவனமான MAS Holdings, அண்மையில் துல்ஹிரியவில் உள்ள MAS Athenaவில் நடைபெற்ற Eco Go Beyond Sustainable Schools திட்டம் 2023 விருது வழங்கும் நிகழ்வின் நிறைவுடன், நிலைத்தன்மை கல்விக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது. இந்நிகழ்வில் யுனிசெஃப் இலங்கையின் பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், கல்வி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் MAS சிரேஷ்ட அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். பெப்ரவரி 26, 2024 அன்று நடைபெற்ற இந்த […]
கொழும்பு துறைமுக நகரின் நிதிக்காட்சிக்கு அனுமதி பெற்ற வங்கியாக HNB முன்னணி வகிக்கும்

தேசத்தின் பொருளாதார மறுமலர்ச்சியில் புதிய அடித்தளத்தை உருவாக்கி, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, கொழும்பு துறைமுக நகர சிறப்புப் பொருளாதார வலயத்திற்குள் (SEZ) செயற்படுவதற்கு அங்கீகரிக்கப்பட்ட நபராக (AP) உரிமம் பெற்ற முதல் வங்கிகளில் ஒன்றாக மாறியது. நிபுணத்துவத்துடன் திட்டமிடப்பட்ட ஸ்மார்ட் சிட்டி என்ற விடயங்களுடன் வடிவமைக்கப்பட்ட ஒரு முன்மாதிரி நகரம்தான் கொழும்பு துறைம நகரம். மிக உயர்ந்த தரத்தில் வர்த்தக, வாழ்க்கை முறை மற்றும் குடியிருப்பு வாய்ப்புகளை வழங்கும் பிராந்தியத்தின் நவீன […]
#BleedGood: அறிவூட்டல், வலுவூட்டல், மற்றும் அங்கீகரித்தல்: மாதவிடாய் கால சிரமங்களினைத் தீர்த்தல், Selyn நிறுவனமானது தனது முழுமுதல் முயற்சியினை ஆரம்பித்து வைக்கின்றது

BleedGood: Selyn நிறுவனமானது மாதவிடாய் கால சிரமங்களினை எதிர்த்துப் போராடுவதற்காக இலங்கையில் தனது முயற்சியினை ஆரம்பிக்கின்றது. • #BleedGood இன் பிரதான அம்சமாக மீள்பயன்பாட்டிற்கு உகந்த Pad கள் மற்றும் மாதவிடாய் ஆரோக்கியம் சார்ந்த அறிவூட்டல் மற்றும் விழிப்புணர்வு தொடர்பான விளக்க உதவிகள். • Selyn நிறுவனமானது இலங்கையில் மாதவிடாய் கால சிரமங்களிற்கு விடை காணும்முகமான போராட்டத்தில் சிறந்த பலன் தரக்கூடிய மாற்றங்களினை ஏற்படுத்த அதன் ஆர்வலர்களினை ஒன்றிணைக்கின்றது. இலங்கை முழுவதும் பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பான ஆரோக்கியம் […]
ஸ்மார்ட் வில்லேஜ் திட்டத்தின் ஊடாக விவசாயிகளுக்கு அதிகாரம் அளிக்க, SLAF மற்றும் Agro World உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் HNB PLC

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, Smart Village திட்டத்தில் பங்குபெறும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான விவசாயிகளை வலுவூட்டும் நோக்கில் Sri Lanka Agripreneurs’ Forum (SLAF) மற்றும் Agro World (Pvt) Ltd ஆகியவற்றுடன் தனது மூலோபாய பங்காளித்துவத்தை அண்மையில் அறிவித்தது. SLAF மற்றும் Agro World பங்கேற்புடன் HNB தலைமை அலுவகத்தில் மூன்று தரப்பினருக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) கைச்சாத்திடப்பட்டது. இந்த ஒத்துழைப்பு இந்த விவசாயிகளுக்கு நிதி தேவைகள், […]
அனைத்து அளவிலான நிறுவனங்களுக்கும் தடையற்ற டிஜிட்டல் வங்கி மற்றும் நிதி நிர்வாகத்தில் சிறந்ததை வழங்கும் HNB TXB

இலங்கையின் மிகவும் தொழில்நுட்ப ரீதியாக புத்தாக்கமான வங்கியான HNB PLC ஆனது HNB TXB – நிறுவனங்களுக்கு – MSMEகள் முதல் MNCகள் வரை – தடையற்ற, பாதுகாப்பான மற்றும் திறமையான கட்டுப்பாட்டை அவர்களின் நிதி மற்றும் செயற்படும் கணக்குகளை வழங்கும் சக்திவாய்ந்த ஒருங்கிணைந்த டிஜிட்டல் பரிவர்த்தனை வங்கி தளமான HNB TXB ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. வங்கியின் விருது பெற்ற மொத்த வங்கி குழுமத்தால் (WBG) வணிகங்களுக்கான இறுதி டிஜிட்டல் வங்கி துணையாக வடிவமைக்கப்பட்டுள்ளது, HNB TXB […]
யுவன் ஷங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சிக்கான படவிளக்கம்

புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட இசையமைப்பாளரும் பாடகர்-பாடலாசிரியருமான யுவன் ஷங்கர் ராஜா, பிப்ரவரி 24 அன்று CR & FC மைதானத்தில் Coca-Colaவின் அனுசரணையுடன் ‘U1’s Long Drive to Colombo’ என்ற தனது இசை நிகழ்ச்சியின் மூலம் பார்வையாளர்களை கவர வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு 25,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
அம்பலாந்தோட்டை மற்றும் திஸ்ஸமஹாராமவில் HNB Financeஆல் மேற்கொள்ளப்பட்ட இரு “நிதி அறிவு திட்டங்கள்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB Finance PLC தனது நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முயற்சியாளர்களின் நிதி அறிவை மேம்படுத்துவதற்காக நடைமுறைப்படுத்திய “அபிவிருத்திக்கான நிதி கல்வியறிவு” திட்டத்தின் மற்றுமொரு கட்டத்தை குறிக்கும் வகையில் இந்த வருடத்தின் முதல் இரண்டு நிகழ்ச்சிகள் அண்மையில் அம்பலாந்தோட்டை மற்றும் திஸ்ஸமஹாராமவில் இடம்பெற்றன. HNB Finance இன் நிறுவன சமூகப் பொறுப்புணர்வு அணுகுமுறையின் கீழ் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம் கடந்த சில வருடங்களாக தீவின் பல்வேறு மாகாணங்களில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலம் […]
Samsung Sri Lanka ஆனது 35% வரையிலான விலைக் கழிவுடன் ‘Wowrudu Wasi’ எனும் புத்தான்டு விற்பனை மேம்படுத்தலினை அறிமுகப்படுத்துகின்றது

Samsung Sri Lanka ஆனது இவ்வாண்டிற்கான பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட புத்தான்டு விளம்பரம் தொடர்பாக அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சியடைகின்றது ‘Samsung Wowrudu Wasi’ ஆனது மார்ச் 4 தொடக்கம் ஏப்ரல் 30 வரை, அனைத்து வாடிக்கையாளர்களும், சமீபத்திய தொழில்நுட்பத் தயாரிப்புகளினை ஒப்பிட முடியா விலையில் அனுபவிக்க வாய்ப்பினை வழங்குகின்றது. Samsung பாவனையாளர்கள் Samsung இன் பல்வேறு வகையான சாதனங்களினை 35% வரையிலான விலைக் கழிவுடன் அனுபவிக்க முடியும். ஆம் நீங்கள் ஒரு புதிய தொலைக்காட்சிப் பெட்டி, குளிர்சாதன பெட்டி, […]
சர்வதேச மகளிர் தினத்தை கொண்டாடும் வகையில், “அவள் செழித்து வளர்கிறாள்” எனும் இணையவழி சுகாதார மன்றத்தினை நடத்திய Suwa Diviya

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களின் ஆரோக்கியம் மற்றும் அதிகாரமளித்தலைக் கொண்டாடும் நிகழ்நிலை சுகாதார மன்றமான “அவள் செழித்து வளர்கிறாள்” (She Thrives) என்ற இணையதளத்தை Suwa Diviya ஆனது அறிமுகப்படுத்துகின்றது. மார்ச் 9, 2024 அன்று காலை 9.30 மணி முதல் காலை 11 மணி வரை நடைபெற்ற இம்மெய்நிகர் நிகழ்வானது, இலங்கை வாழ் பெண்களுக்கு அவர்களின் நல்வாழ்வைக் கவனித்துக்கொள்ளும் வகையினில் ஓர் மாற்றத்தினை ஏற்படுத்தியது. Suwa Diviya என்பது நீரிழிவு நோய் குறித்த விழிப்புணர்வை […]
இலங்கை பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு வலுவூட்டும் சிறப்பு பயிற்சிப் பட்டறைகள் திட்டத்தை அறிவித்துள்ளது TikTok

TikTok ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தை நினைவுகூரும் வகையில், இலங்கையில் பெண் வணிக உரிமையாளர்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு முயற்சியை TikTok மேற்கொண்டுள்ளது. வளர்ந்து வரும் சந்தைகளில் பெண்கள் தலைமையிலான வணிகங்கள் எதிர்கொள்ளும் தனித்துவமான சவால்களை உணர்ந்து, TikTok ஒரு பிரத்யேக பயிற்சிப் பட்டறை திட்டத்தை வடிவமைத்துள்ளது, அங்கு வணிக வளர்ச்சி மற்றும் தெரிவுநிலைக்கான தளத்தை மேம்படுத்துவதற்கான விரிவான வழிகாட்டுதலை வழங்குவதற்காக தகவல் வலைதளங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. நிறுவன வெற்றியில் டிஜிட்டல் தளங்கள் முக்கிய பங்கு […]