Forbes Asiaவின் “Best Under a Billion” விருதின் மூலம் கௌரவிக்கப்பட்ட BPPL Holdings PLC

BPPL Holdings PLC, தூரிகை மற்றும் ஃபிலமென்ட் ஏற்றுமதி உற்பத்தித் துறையில் முன்னணியில் இருக்கும், Forbes Asiaஆல் 2021 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் “Best Under a Billion ” விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்வு பிலிப்பைன்ஸின் மணிலாவில் நவம்பர் 21ஆம், 23ஆம் திகதிகளில் நடைபெற்றது. Forbes ஆசியாவின் “Best Under a Billion” விருது, விதிவிலக்கான நீண்ட கால நிலையான செயல்திறனை பல்வேறு அளவுகோல்களில் வெளிப்படுத்தும் நிறுவனங்களை அங்கீகரிக்கிறது. ஒரு கடுமையான தேர்வு செயல்பாட்டில், […]
நிலையான தொழில்துறை மாற்றத்தை நோக்கி இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்துள்ளது MAS Project Photon

MAS Holdings நிறுவனம், கூரை மீது பொருத்தப்பட்ட Photovoltaic (PV) சூரிய சக்தி திட்டமான Project Photon இன் இரண்டாவது கட்டத்தை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், MAS Holdings நிறுவனத்தை இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் முன்னோடியாக மாற்றியுள்ளது, இது இலங்கையின் மிகப்பெரிய கூரை மீது பொருத்தப்பட்ட சூரிய சக்தி உற்பத்தியாளராகவும், வழங்குநராகவும் ஆக்கியுள்ளது. Project Photon க்கு முன்னர், MAS Holdings நிறுவனம் பல்வேறு இடங்களில் சிதறிக் […]
Lina Manufacturing நிறுவனம் மதிப்புமிக்க ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளது

Sunshine Holdings PLC இன் மருத்துவப் பிரிவான Lina Manufacturing Pvt., கடவத்தை உற்பத்தி ஆலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட தர முகாமைத்துவ அமைப்புக்கான (QMS) ISO 9001:2015/SLS ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் (SLSI) வழங்கப்பட்ட இந்த மதிப்பீடு, அதன் பல்வேறு தயாரிப்பு நோக்கங்களில் தர முகாமைத்துவத்தின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ISO 9001:2015 சான்றிதழ் செயல்முறையானது, Dry powder inhalation, காப்ஸ்யூல்கள், சுவாசப் […]
2023 SLIM National Sales விருது வழங்கும் நிகழ்வில் சன்ஷைன் ஹோல்டிங்ஸின் விற்பனை சாம்பியன்களுக்கு விருது

2023 SLIM National Sales Awards (NSA) நிகழ்வில் 02 தங்க விருதுகள், 06 வெள்ளி விருதுகள், 04 வெண்கல விருதுகள் மற்றும் 01 மெரிட் விருதுகளை வென்றதன் மூலம், இலங்கையில் உள்ள பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் குழுவான Sunshine Holdings, தனது விற்பனைக் குழுக்களின் 13 உறுப்பினர்களை அண்மையில் அங்கீகரித்துள்ளது. குறிப்பாக போட்டி நிறைந்த இந்த வணிகச் சூழலில், விற்பனை செயல்முறை மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது மற்றும் எந்தவொரு வணிகத்தின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இது […]
NCHS-Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 2023 பட்டமளிப்பு விழா BMICHஇல் நடைபெற்றது

நவலோக்க உயர்கல்வி நிறுவனம், (NCHS) Swinburne (ஸ்வின்பர்ன்) தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2023 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவை நவம்பர் 1, 2023 அன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) பிரமாண்டமான முறையில் நடத்தியது. “அறிவைத் தேடுவது பிறப்பு முதல் இறப்பு வரை தொடர வேண்டிய ஒன்று, அது நமது எதிர்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். எப்போதும் மாறிவரும் உலகளாவிய போக்குகளுக்கு NCHS உங்களை தயார்படுத்துகிறது மற்றும் நீங்கள் உறுதியாக இருக்க தேவையான அறிவு […]
Sunshine Holdings PLCஇன் நிர்வாகக் குழு உறுப்பினராக அருணி குணதிலக்க நியமிப்பு

Sunshine Holdings PLC, அதன் பணிப்பாளர் சபையில் புதிய உறுப்பினராக அருணி குணதிலக்கவை நியமித்துள்ளது. உலகளாவிய நிதிச் சந்தைகளில் 25 வருடங்களுக்கும் மேலான அனுபவத்துடன், ஆளுமை, நிறுவன இடர் முகாமைத்துவம், உள்ளக கணக்காய்வு மற்றும் கடன் பகுப்பாய்வு ஆகியவற்றில் குணதிலக்க நிபுணத்துவம் பெற்றுள்ளார். சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் உள்ள உலகளாவிய மற்றும் உள்ளூர் வங்கிகளிலும், சிங்கப்பூரின் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியுடன் தனது கடன் மற்றும் உள் தணிக்கைப் பதவியில் பல புவியியல் பகுதிகளிலும் சிரேஷ்ட பதவிகளில் பணியாற்றியுள்ளார். […]
தர முகாமைத்துவ அமைப்பான ISO 9001:2015இனால் Sunshine Healthcare Lankaவுக்கு விருது

Sunshine Holdings PLCன் Healthcare பிரிவான Sunshine Healthcare Lanka Limited (SHL), SHL (Pharmaceutical) மற்றும் பிரதான களஞ்சிய தலைமை அலுவலகத்திற்குள் செயல்படுத்தப்பட்ட அதன் தர முகாமைத்துவ அமைப்புக்காக நிறுவனம் ISO 9001:2015 (UKAS) சான்றிதழைப் பெற்றுள்ளது. Bureau Veritas India வழங்கிய இந்தச் சான்றிதழானது, வாடிக்கையாளர் மற்றும் ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் உயர்தர சுகாதாரப் பொருட்களை வழங்குவதில் SHL இன் உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது, வாடிக்கையாளர் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளைப் புரிந்துகொண்டு அதனை […]
வறுமை ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வுக் கருத்தரங்கானது பொருளாதார நெருக்கடியினை எதிகொள்ளும் சந்தர்பத்தினில் வறுமை ஒழிபிற்கான உபாயமுறைகளைப் பற்றி ஆராய்கின்றது

வறுமை ஆராய்ச்சி நிலையமானது, “பொருளாதார நெருக்கடி மிகுந்த இக்கால கட்டத்தில் வறுமை ஒழிப்பு” எனும் தலைப்பின் கீழ் ஆய்வுக்கருத்தரங்கு ஒன்றினை நவம்பர் 29 மற்றும் 30 ஆம் திகதிகளில் பண்டாரநாயக்கா ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தினில் (BMICH) இல் வறுமை ஆராய்ச்சி நிலையத்தினால் (CEPA) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் துறைசார் நிபுணர்கள், தொழில் விற்பனர்கள் மற்றும் பலதரப்பு ஆர்வலர்கள் அனைவரும் இலங்கையின் வறுமை தொடர்பான மிகமுக்கிய பலதரப்பட்ட விடையங்களினை அலசி ஆராயும் நோக்கோடு ஒன்று கூடவுள்ளார். 1990 […]
2021/2022 மற்றும் 2022/2023 ஆம் ஆண்டுகளில் சிறந்த ஏற்றுமதிக்கான விருது உட்பட 16 ஜனாதிபதி விருதுகளை வென்றுள்ள MAS Holdings

உலகளாவிய ஆடை மற்றும் ஜவுளி நிறுவனமான, MAS ஹோல்டிங்ஸ், அதன் துணை நிறுவனங்களான MAS Active Trading (Pvt) Ltd மற்றும் MAS Intimates (Pvt) Ltd ஆகியவற்றின் மகத்தான சாதனையை பாராட்டும் வகையில் 2021/22 மற்றும் 2022/23 ஆம் ஆண்டிற்கான பிரசித்திபெற்ற ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் கௌரவிக்கப்பட்டது. இலங்கையின் ஏற்றுமதித் துறையில் நிறுவனத்தின் பங்களிப்பை அங்கீகரிப்பதற்காக, MAS Active ஆனது 2021/22 மற்றும் 2022/23 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கையின் ஒட்டுமொத்த ஏற்றுமதியாளர் […]
உணவுத் தொழில் வல்லுநர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வை நடத்திய HNB

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, உணவுப் பாதுகாப்பு தரங்களை உயர்த்துவதற்கும் ஏற்றுமதி துறையை வலுப்படுத்துவதற்குமான குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, உணவு தொழில் வல்லுநர்களுக்கான Preventive Controls தகுதி பெற்ற தனிநபர் (PCQI) பயிற்சிப் பாடநெறியை முடித்த பங்கேற்பாளர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வை அண்மையில் நடத்தியது. HNB வழங்கும் சான்றிதழ் அளிக்கும் நிகழ்வு, ஒழுங்குமுறைத் தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமன்றி இலங்கையின் ஏற்றுமதி நற்பெயரை உயர்த்துவதற்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது. இலங்கையின் தேசிய ஏற்றுமதியாளர் சம்மேளனத்துடன் […]