2025 Softlogic Life விற்பனை மாநாட்டில் சிறந்த விற்பனையாளர்கள் கௌரவிப்பு

இலங்கையின் காப்புறுதி சந்தையில் மிகப் பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட Softlogic Life Insurance, 2025 ஏப்ரல் 4 ஆம் திகதி கொழும்பு ஷாங்ரி-லா ஹோட்டலில் தனது வருடாந்த விற்பனை மாநாட்டை நடத்தியது. “A Different Kind of Beast” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நிறுவனத்தின் சிறந்த விற்பனையாளர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந்த கருப்பொருள், பல பலங்களைக் கொண்ட, எப்போதும் தழுவி மாறும், சவால்களை சமாளிக்கும் விற்பனை குழுவினரின் தனித்துவத்தை சிறப்பித்துக் காட்டுகிறது. Softlogic Life […]
FitsAir தற்போது வணிக வகுப்பு சேவைகளையும் ஆரம்பித்துள்ளது

இலங்கையில் தனியாருக்குச் சொந்தமான முதலாவது சர்வதேச விமான சேவையாகவும், குறைந்த கட்டணங்களுடனான விமானப் பயணங்களுக்கு முன்னணி நிறுவனமாகவும் திகழ்ந்து வருகின்ற FitsAir, 2025 ஏப்ரல் 25 முதல் அமுலுக்கு வரும் வகையில், தனது பிராந்திய சேவை வலையமைப்பில் வணிக வகுப்பு (Business Class) சேவைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளமை குறித்து பெருமையுடன் அறிவித்துள்ளது. சிக்கனம் மற்றும் நம்பிக்கை என்ற அதன் பிரதான வாக்குறுதிக்கு அமைவாக, உயர்வான சிறப்பம்சங்களையும் உள்ளிணைத்து, FitsAir ன் வளர்ச்சிப் பயணத்தில் மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு […]
RIUNIT புறநகர் சொத்து சந்தை அறிக்கை: ராஜகிரிய

கொழும்பின் நகர்ப்புற மறுமலர்ச்சியின் மத்தியில், ஒரு உயர் தரம்வாய்ந்த அடுக்குமாடி குடியிருப்பு வலயமாகவும், முதலீட்டு தளமாகவும் அதன் நிலையை பலப்படுத்துதல். அமைதியான மற்றும் வசதியான அடுக்குமாடிகுடியிருப்பு ஒரு காலத்தில் அமைதியான கொழும்பின் புறநகர்ப் பகுதியாக காணப்பட்ட ராஜகிரிய, 2014-ல் RIUNIT ஆல் நடாத்தப்பட்ட சொத்து சந்தை அறிக்கையில், மேற்கு மாகாணத்தின் அனைத்து புறநகர் பகுதிகளிலும் மிக உயர்ந்த வளர்ச்சி வாய்ப்புகளைக் கொண்ட பகுதிகளில் ஒன்றாக குறிப்பிடப்பட்டிருந்தது. அப்போதிருந்து, இப்பகுதி அதன் மூலோபாய நகர்ப்புற அருகாமை மற்றும் உள்கட்டமைப்பு […]
Bespoke AI சலவைத் தயாரிப்புகளை புதிய 12KG Front Load சலவை இயந்திரங்களுடன் விரிவுபடுத்தும் Samsung Sri Lanka

இலங்கையின் மிகப்பெரிய வாடிக்கையாளர் மின்சாதன வர்த்தக நாமமான Samsung, தனது Bespoke சலவை வரிசையின் விரிவாக்கமாக புதிய 12முபு குசழவெ டுழயன சலவை இயந்திரங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. வெற்றிகரமான 10.5KG மாதிரிகளின் வெற்றியைத் தொடர்ந்து, இப்புதிய சலவை இயந்திரங்கள் சிறிய அளவில் சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட அம்சங்களை வழங்குகின்றன. நவீன இலங்கை வீடுகளுக்காக வடிவமைக்கப்பட்ட இவை, உயர்தர தொழில்நுட்பத்துடன் வாடிக்கையாளரின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப Samsung இன் புத்தாக்கத்திற்கான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கின்றன. இப்புதிய 12KG Front Load […]
தனது வணிக விரிவாக்கத்தை மேற்கொள்ளும் முகமாக மாலபேயில் தனது புதிய கிளையை திறக்கும் Healthguard

Sunshine Holdings PLCஇன் சுகாதாரத் துறையின் துணை நிறுவனமாகவும் இலங்கையின் முன்னணி சுகாதார மற்றும் ஆரோக்கிய சேவைகளை வழங்கும் வாடிக்கையாளர் விற்பனைச் சங்கிலியான Healthguard தனது 16வது விற்பனை நிலையத்தை பொதுமக்களுக்காக தலாஹேன, மாலபேயில் திறந்துள்ளது. இந்த மைல்கல் 2025 ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட முதல் Healthguard மருந்தகத்தைக் குறிக்கிறது மற்றும் கொழும்புக்கு வெளியில் புறநகர் சமூகத்தின் வளர்ந்து வரும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதை நோக்கமாகக் கொண்ட சங்கிலியின் மூலோபாய விரிவாக்கத்தையும் இது குறிக்கிறது. புதிதாக […]
அமெரிக்காவுடனான வர்த்தக பேச்சுவார்தைகளில் அரசாங்கம் முன்வைத்த திட்டங்களை பாராட்டுவதுடன், ஆடை ஏற்றுமதிக்கு சமமான சுங்க வரி நன்மைகளை எதிர்பார்க்கும் JAAF

வொஷிங்டன் டி.சி.யில், அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகத்துடன் (USTR) இலங்கை அரசாங்கம் நடத்திய இணக்கமான பேச்சுவார்த்தைகள் குறித்து ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது. மேலும், இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நடுநிலையான மற்றும் நியாயமான வர்த்தக உறவுகளை வளர்ப்பதற்கு முன்னுரிமை அளித்ததற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க மற்றும் இலங்கை தூதரக குழுவினருக்கு JAAF தனது நன்றியைத் தெரிவித்துள்ளது. அமெரிக்கா, இலங்கையின் ஆடைத் தொழிற்துறைக்கு மிகவும் முக்கியமான மற்றும் நீண்டகால வணிக […]
Galaxy வரிசையில் முன்னணி அம்சங்களுடன் புதிய Galaxy F16 5G-ஐ அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka

இலங்கை வாடிக்கையாளரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் Samsung Sri Lanka, Galaxy F16 5G ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசியை அண்மையில் சந்தைக்கு அறிமுகப்படுத்தியது. வாடிக்கையாளர் மத்தியில் மிகவும் பிரபலமான Galaxy A தொடரின் கீழ் வெளியிடப்பட்ட இந்த ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி, நவீன வடிவமைப்பு, சிறந்த கேரா அம்சங்கள் மற்றும் சக்திவாய்ந்த செயல்திறனுடன் பாவனையாளர்களுக்கு இணையற்ற அனுபவத்தை வழங்கும். குறைந்த விலையில் கிடைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட Galaxy F16 5G அதிக எண்ணிக்கையிலான பாவனையாளர்களுக்கு சலுகை விலையில் […]
இந்த பண்டிகைக் காலத்தில் தனது கார்ட் உரிமையாளர்களுக்கு அசாதாரண தள்ளுபடிகளுடன் சிறப்பான வரவேற்புகளை வழங்கும் HNB

வணிக கூட்டாளர்கள் 300 பேரிடமிருந்து 70% வரை தள்ளுபடிகள் மற்றும் வட்டி இல்லாத எளிய தவணை திட்டங்களுடன் சிறப்புப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது இலங்கையின் முன்னணி தனியார் வங்கியான HNB PLC, வரவிருக்கும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, அதன் கிரெடிட் மற்றும் டெபிட் கார்ட் உரிமையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடிகள், எளிய தவணை திட்டங்கள் மற்றும் கவர்ச்சிகரமான பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்கியுள்ளது. 2025 ஏப்ரல் மாதம் முழுவதும் நடைமுறையில் இருக்கும் இந்த விளம்பர மேம்பாட்டு திட்டத்தின் […]
அடிப்படை வங்கி அமைப்பின் நவீனமயமாக்கலுக்காக Kiya.ai உடன் இணையும் HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி சேவை வழங்குநரான HNB FINANCE, ஒரு நவீன மைய வங்கி அமைப்பை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு, டிஜிட்டல் நிதித் தீர்வுகளின் உலகளாவிய முன்னணி நிறுவனமான Kiya.ai உடன் ஒரு உத்தியோகபூர்வ கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. HNB FINANCEஇன் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தவும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், அனைத்து ATM இயந்திரங்களையும் டிஜிட்டல் மயமாக்கவும் இந்த முயற்சி உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டு சேர்வு மூலம், CASA (Current and Savings […]
Eco Go Beyond Awardsஇல் மாணவர்களின் நிலைத்தன்மை முயற்சிகளைப் பாராட்டிய MAS

உலகளாவிய ஆடை தொழில்நுட்பப் பன்முக நிறுவனமான MAS Holdings, நிலைத்தன்மைக் கல்வி மற்றும் இளைஞர் மேம்பாட்டிற்கான தன்னுடைய உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தியது. இந்த நிகழ்வு ஏப்ரல் 4, 2025 அன்று துல்ஹிரியவில் உள்ள MAS Athenaவில் நடைபெற்ற MAS Eco Go Beyond நிலைத்தன்மைக் கல்வி நிகழ்ச்சி 2024 விருது வழங்கும் நிகழ்வில் இடம்பெற்றது. இளைஞர்களின் சிறந்த நிலைத்தன்மை சாதனைகளை கொண்டாடிய இந்த நிகழ்வில், சர்வதேச நீர் முகாமைத்துவ நிறுவனத்தின் (IWMI) தலைவி பிரியானி அமரசிங்க மற்றும் […]