புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாட சிறப்பு தள்ளுபடிகளுடன் ‘Avurudu Wasi’ திட்டத்தை அறிமுகப்படுத்தும் Samsung Sri Lanka

தமிழ் – சிங்கள சித்திரப் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில், Samsung Sri Lanka தனது அனைத்து வீட்டு மின்னணு சாதனங்களிலும் கவர்ச்சிகரமான விலைக்குறைப்புகளை வழங்கும் ‘Avurudu Wasi’ என்ற சிறப்பு பிரச்சாரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. மார்ச் முதலாம் திகதி முதல் ஏப்ரல் 30 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த குறிப்பிட்ட கால சலுகை மூலம், வாடிக்கையாளர்களுக்கு தொலைக்காட்சிகள், குளிர்சாதனப் பெட்டிகள், குளிரூட்டிகள், சலவை இயந்திரங்கள் மற்றும் மைக்ரோவேவ் அடுப்புகள் உள்ளிட்ட Samsung இன் மிகவும் பிரபலமான வீட்டு […]

இலங்கை அணி இல்லாத ஐசிசி தொடர்; ஒரு கிரிக்கெட் படைப்பாளியின் மனவேதனை உதித் இரோஷ் எழுதியது

எனக்கு நினைவிருக்கும் காலம் முதல், சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் ஏற்பாடு செய்த ஒவ்வொரு போட்டித் தொடரிலும் நீல மற்றும் தங்க நிற உடையில் இலங்கை வீரர்கள் உலகின் வலிமையான நாடுகளுடன் போட்டியிட்டனர். கிரிக்கெட் விளையாடும் முன்னணி நாடுகளில் இலங்கையும் ஒன்று என்று கூறப்பட்டது. அதனால் அடிக்கடி ஆர்வத்தை தூண்டும் மற்றும் சில சமயங்களில் இதயத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கும் பல சம்பவங்கள் நடத்தன. ஆனால் இந்த முறை ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணத் தொடர் முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. ஏனெனில் வரலாற்றில் […]

தெற்கு ஆசியாவில் முதல் AI இயக்க MRI ஸ்கேனரை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் நவலோக்க

இலங்கையின் முன்னணி தனியார் சுகாதார சேவை வழங்குநரான நவலோக்க மருத்துவமனை, தெற்கு ஆசிய சுகாதாரத் துறையில் AIஆல் இயக்கப்படும் முதல் MRI ஸ்கேனர் இயந்திரத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது, இது நாட்டின் சுகாதாரத் துறையில் மற்றொரு முக்கியமான மைல்கல்லாகும். கடந்த மார்ச் 18ஆம் திகதி உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அதிநவீன அமைப்பு, சுகாதார கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பட்ட நோயாளர் பராமரிப்பில் ஒரு முன்னோடியாக தனது சிறப்பினை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்த நவலோக்க மருத்துவமனை வெற்றிகரமாக செயல்பட்டுள்ளது. 4.5 மில்லியன் […]

தனது பணியாளர்களை மதித்து இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடிய HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC, “அனைத்து பெண்கள் மற்றும் சிறுமிகளின் உரிமைகள் மற்றும் சமத்துவத்தை வலுப்படுத்துவோம்” என்ற சர்வதேச மகளிர் தினத்தின் தொனிப் பொருளை வலியுறுத்தும் வகையில், தனது நிறுவனத்தின் பெண் பணியாளர்களை மதித்து அவர்களை மேம்படுத்துவதற்காக 2025 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் கொண்டாட்டத்தில் முக்கிய கவனம் செலுத்தியது. HNB FINANCE இன் சர்வதேச மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வு நாவலையில் அமைந்துள்ள தலைமை அலுவலகத்தில் உள்ள மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. […]

CEMS-Global USA நிறுவனம் அதன் மதிப்புமிக்க ஜவுளி கண்காட்சி தொடரின் 14வது பதிப்பை அறிவித்துள்ளது

CEMS-Global USA அதன் உலகளாவிய புகழ்பெற்ற ஜவுளி தொடர் கண்காட்சி நடவடிக்கைகளின் 14வது இலங்கை பதிப்பை குறித்து அண்மையில் அறிவித்துள்ளது. இதன்படி இந்த நிகழ்வு இந்த மாதம் 13ஆம் திகதி முதல் 15 மார்ச் 2025 வரை கொழும்பு 10 இல் உள்ள SLECC இல் நடைபெறும். CEMS-Global USA இன் குழுவின் பிரதம நிறைவேவற்று அதிகாரி (Group CEO) எஸ். எஸ். சர்வர் இந்த நிகழ்வு முன்னணி தொழில் நிறுவனங்களை ஒன்றிணைக்கும் என்றும், இது ஜவுளி […]

2024 தேசிய விற்பனை விருது வழங்கும் நிகழ்வில் HNB ஏழு விருதுகளை வென்று பல வெற்றிகளைப் பெற்றது

அண்மையில் நடைபெற்ற SLIM தேசிய விற்பனை விருதுகள் 2024 இல், HNB மதிப்புமிக்க ஏழு விருதுகளைப் பெற்று, வங்கித் துறையில் தனது சிறந்து விளங்கும் திறனை மீண்டும் நிரூபித்தது. இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனம் (SLIM) ஆண்டுதோறும் நடத்தும் தேசிய விற்பனை விருது வழங்கும் நிகழ்வில், இலங்கையின் அனைத்து வணிகத் துறைகளிலும் உள்ள விற்பனை நிபுணர்களின் வெற்றியை அங்கீகரிக்கும் முக்கியமான விருது வழங்கும் நிகழ்வாகும். தேசிய விற்பனை விருது வழங்கும் நிகழ்வில் (NSA) HNB பெற்ற இந்த சிறந்த […]

The Impossible Shot – வனவிலங்கு புகைப்படக்கலை மற்றும் கதைசொல்லல் பற்றிய ஒரு அற்புதமான மாலைப்பொழுது

வனவிலங்கு செல்வத்தின் அழகிய அம்சங்களை வெளிப்படுத்தும் விதமாக, Cinnamon Nature Trails மற்றும் Cinnamon Life இன் ஏற்பாட்டில் உலகப் புகழ்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர் மற்றும் இயற்கை பாதுகாப்பு நிபுணருமான Paul Goldstein கலந்துகொள்ளும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி எதிர்வரும் ஏப்ரல் 06ஆம் திகதி Cinnamon Life இல் நடைபெறவுள்ளது. “The Impossible Shot” என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிறப்பு நிகழ்ச்சி பற்றிய ஊடக சந்திப்பு அண்மையில் Cinnamon Life இல் நடைபெற்றது. இயற்கைச் சூழலின் […]

GenAI இன் தொழில்நுட்பக் குறைபாடுகள் நிறுவனங்களின் இணையப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலா?

சைபர் தாக்குதல்களை எதிர்த்துப் போராடி அவற்றை தோற்கடிப்பதற்கான சமீபத்திய பாதுகாப்பு தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Sophos சமீபத்தில் புதிய அறிக்கையை வெளியிட்டது. 400 தகவல் தொழில்நுட்பத் தலைவர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் ‘சைபர் பாதுகாப்பிற்கான AI இன் வணிக யதார்த்தம்’ (“Beyond the Hype: The Businesses Reality of AI for Cybersecurity”) என்ற தலைப்பில் இந்த அறிக்கையை Sophos வெளியிட்டுள்ளது. இந்த ஆயவில் வெளிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, 65% பேர் செயற்கை நுண்ணறிவைப் (AI) […]

கடந்த ஒரு தசாப்தத்தில் 10 மடங்கு வளர்ச்சியையும், 2024 இல் 31.6 பில்லியன் GWP ஐ உம் பதிவு செய்த Softlogic Life

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி நிறுவனம் மற்றும் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட Softlogic Life, காப்புறுதி சந்தையில் புதிய தரநிலைகளுடன் நிலையான வளர்ச்சியை வெளிப்படுத்தி, 2024 ஆம் ஆண்டில் சிறந்த நிதி செயல்திறனைப் பதிவு செய்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது 2014 இல் 3 பில்லியன் ரூபாவை மொத்த எழுதப்பட்ட கட்டுப்பணமாக (GWP) பதிவு செய்த Softlogic Life, 2024 டிசம்பர் 31 ஆம் திகதி நிறைவடையும் போது அதை 31.6 பில்லியன் வரை […]

அவள் ஆடையை வடிவமைக்கிறாள்: இலங்கையின் ஆடைத் துறை மாற்றத்தில் பெண்கள் முன்னணியில் உள்ளனர்

இலங்கையின் பரபரப்பான ஆடைத் துறையின் மையத்தில், துணிகள் உலகம் முழுவதும் பயணிக்கும் ஆடைகளாக நெய்யப்படும் இடத்தில், ஒரு அமைதியான புரட்சி நடந்து வருகிறது. இந்தப் புரட்சியானது பிரமாண்டமான உரைகள் அல்லது பிரபலமான தலைப்புச் செய்திகளால் குறிக்கப்படவில்லை. இந்த மாற்றம் பிரமாண்டமான உரைகளால் அல்லது பிரபலமான தலைப்புச் செய்திகளால் உந்தப்படவில்லை. இது அமைதியாக, ஒவ்வொரு கதையாக, உறுதியான தனிநபர்கள் தடைகளை உடைத்து, விதிமுறைகளை சவால் செய்து, பாரம்பரியத்தால் நீண்ட காலமாக வடிவமைக்கப்பட்ட ஒரு தொழிலில் வெற்றியை மறுவரையறை செய்வதால் […]