பிரத்தியேக “Anthem of the Seas” உல்லாசப் பயண அனுபவத்தின் வெற்றியாளரை அறிவித்த HNB

இலங்கையின் முன்னணி வாடிக்கையாளர் வங்கியான HNB PLC, தனது பிரம்மாண்டமான பண்டிகைக்கால மேம்பாட்டு நடவடிக்கையின் வெற்றியாளராக இசுரு அமரசேகராவை அறிவித்துள்ளது. இவருக்கு “Anthem of the Seas” என்ற ஆடம்பர கப்பலில் இருவருக்கான முழுமையான கடல் பயண அனுபவத்தையும் பரிசாக வழங்கியது. 2024 ஆம் ஆண்டு நவம்பர் 5 முதல் டிசம்பர் 31 வரை நடைபெற்ற இந்த மேம்பாட்டு நடவடிக்கை, HNB கடன் அட்டைத்தாரர்களின் பண்டிகைக்கால செலவினங்களுக்கு வெகுமதி அளித்தது. செலவு செய்த ஒவ்வொரு 10,000 இலங்கை […]
Healthguard Distribution, இலங்கையில் Cipla நிறுவனத்தின் செயல்பாடுகளை விரிவுபடுத்த Breathe Free Lanka உடன் கைகோர்த்துள்ளது

Sunshine Holdings PLC இன் மருந்து விநியோகப் பிரிவான Healthguard Distribution, முன்னணி உலகளாவிய மருந்து நிறுவனமான Cipla லிமிடெட்டின் முழுமையான அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமான Breathe Free Lanka (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்துடன் சமீபத்தில் கைகோர்த்துள்ளது. Cipla இலங்கையின் மூன்றாவது பெரிய மருந்து நிறுவனமாகும், மேலும் இந்த கூட்டு முயற்சி Ciplaவின் தயாரிப்புகளை நுகர்வோருக்கு மேலும் அணுகலாகவும் பரவலாகவும் கிடைக்கச் செய்வதற்கான ஒரு முக்கியமான படியாக கருதப்படுகிறது. மேலும், இந்த கூட்டு முயற்சி நாடு முழுவதும் உயர்தர […]
TikToK இன் BookTok பயிற்சிப் பட்டறை காலியில் வெற்றிகரமாக நிறைவு

உலகளாவிய படைப்பாற்றல் மற்றும் கதை சொல்லும் தளமாகத் திகழும் TikTok, காலி இலக்கிய விழா 2025இல் BookTok உடன் இணைந்து சிறப்பு பயிற்சிப் பட்டறையை ஒன்றை கடந்த பெப்ரவரி 9ஆம் திகதி வெற்றிகரமாக நடத்தியது. உள்ளூர் மக்களால் பெரிதும் நேசிக்கப்படும் #BookTok சமூகத்திற்கு நினைவூட்டலாக வடிவமைக்கப்பட்ட இந்த அமர்வு, படைப்பாளிகளும் புத்தக ஆர்வலர்களும் தங்கள் இலக்கிய ஈடுபாட்டினை பரந்த வாசகர் வட்டத்துடன் பகிர்ந்து கொள்ள TikTok தளத்தை எவ்வாறு பயன்படுத்துதலாம் என்பது விரிவாக ஆராயப்பட்டது. TikTok இன் […]
தூய்மையான இலங்கைக்கான Coca-Cola வின் அர்ப்பணிப்பு

கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆணையம் (MEPA) மட்டக்குளி காக்கை தீவில் ‘அழகிய கடற்கரை – கவர்ச்சிகரமான சுற்றுலாத் தளம்’ என்ற திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது. கடல் மாசுபாட்டைத் தடுப்பதற்கான MEPA-வின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் இந்த சிறப்புத் திட்டம், இலங்கையின் அழகிய கடற்கரையைப் பாதுகாக்க அர்ப்பணிப்புடன் உள்ள தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகும். பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பிரதம விருந்தினராக கலந்து கொண்ட இந்த நிகழ்வு, இலங்கையின் மேல் மற்றும் தென் […]
2025 நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறந்த சுகாதாரத் துறைச் செயற்பாடுகளால் 45.2 பில்லியன் வருவாயை ஈட்டிய சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

ஒருங்கிணைந்த வருவாய்2 பில்லியன் ரூபா, 6.7% அதிகரித்துள்ளது மருத்துவத் துறை வருவாய்8% ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து 24.8 பில்லியன் ரூபாவாக உயர்ந்துள்ளது நுகர்வோர் வர்த்தக நாமங்களின் வருவாய்4 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது, இது 3.1% ஆண்டுக்கு ஆண்டு குறைந்துள்ளது இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் (CSE: SUN), டிசம்பர் 31, 2024 இல் (9MFY25) முடிவடைந்த ஒன்பது மாதங்களில் ஒருங்கிணைந்த வருவாயாக 45.2 பில்லியன் ரூபாவை பதிவுசெய்துள்ளதாக அறிவித்துள்ளது, இது முன்னைய ஆண்டை விட 6.7% […]
Microsoft Global Hackathon 2024 இல் சமூக தாக்க சவாலில் சிறந்த 5 புத்தாக்கங்களில் இடம்பிடித்த முதல் இலங்கை நிறுவனமாக சாதனை படைத்த Softlogic Life

இலங்கையின் மிகப்பெரிய வாடிக்கையாளர் தளத்தைக் கொண்ட ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life, உலகின் மிகப்பெரிய தனியார் ஹேக்கத்தானான ‘Microsoft Global Hackathon 2024′ இல் சிறந்த ஐந்து வெற்றியாளர்களில் ஒருவராக இடம்பிடித்து வரலாற்று சாதனை படைத்துள்ளது. உலகின் மிகப்பெரிய தனியார் ஹேக்கத்தான் போட்டியில் சிறந்த 5 வெற்றியாளர்களில் இடம்பெற்ற முதல் இலங்கை நிறுவனம் என்ற பெருமையையும் Softlogic Life பெற்றுள்ளது. 85 நாடுகளைச் சேர்ந்த சுமார் 73 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இதில் பங்கேற்றதுடன், சமூக […]
AI தொழில்நுட்பத்துடன் இலங்கையில் அறிமுகமாகும் Samsung Galaxy S25 Series

பெப்ரவரி 11, 2025: அதிகம் எதிர்பார்க்கப்பட்ட புதிய Galaxy S25 Series ஐ Samsung Sri Lanka உத்தியோகபூர்வமாக இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் Galaxy S25 Ultra, Galaxy S25+மற்றும் Galaxy S25 ஆகிய மூன்று மாதிரிகள் அடங்கும். இந்த Series புதிய AI தொழில்நுட்பத்துடன், புரட்சிகரமான பல்வகை AI முகவர்களைக் கொண்டுள்ளது. இதன் மூலம் பாவனையாளர்கள் தங்கள் சாதனங்களுடனும் அவர்களைச் சுற்றியுள்ள உலகத்துடனும் எவ்வாறு தொடர்புகொள்கிறார்கள் என்பதை மறுவரையறை செய்கிறது. அதேபோல, Galaxy-க்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட […]
ஆண்களின் உணர்ச்சிகளுக்கும், மனநலத்திற்கும் குரல் கொடுக்கும் அமந்த அமரசேகர

இன்றைய காலத்தில் மன நலம் பற்றிய விவாதங்கள் வெளிப்படையாக மாறியுள்ளன. எனினும், ஆண்களிடையே இது குறித்த விவாதங்கள் இன்னும் போதுமான அளவு இல்லை. ‘ஆண்மை’ என்ற பெயரில் உணர்வுகளை மறைக்கும் பழக்கம் மாற வேண்டும் என்பதை அமந்த அமரசேகர போன்றோர் வலியுறுத்துகின்றனர். மன நலம் பேணுவது பலவீனம் அல்ல, மாறாக அது மனிதனாக இருப்பதன் முக்கியமான அங்கம் என்பதை அவர்கள் எடுத்துக்காட்டுகிறார்கள். ஆடை அலங்காரத் துறையில் பிரபலமான ஒரு முன்னோடியாக திகழ்பவர் தான் அமந்த அமரசேகர. ஆண்களுக்கான […]
26வது வருடாந்த ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் “ஆண்டின் ஏற்றுமதியாளர்” விருதை வென்ற MAS

• ஆண்டின் சிறந்த ஏற்றுமதியாளர், ஆண்டின் நிகர அந்நியச் செலாவணி ஈட்டித்தருதல் உட்பட மொத்தம் 7 விருதுகள் • நிலையான ஏற்றுமதி, தயாரிப்பு மற்றும் சந்தை பல்வகைப்படுத்தலுக்கான பங்களிப்புகளுக்காக அங்கீகரிக்கப்பட்டது உலகளாவிய மாபெரும் ஆடை- தொழில்நுட்ப நிறுவனமான MAS Holdings, 2023/24 ஆம் ஆண்டிற்கான 26வது ஜனாதிபதி ஏற்றுமதி விருது வழங்கும் நிகழ்வில் மதிப்புமிக்க “ஆண்டின் ஏற்றுமதியாளர்” விருது உட்பட பல முக்கிய விருதுகளை மீண்டும் வென்றுள்ளது. மாண்புமிகு ஜனாதிபதி அனுர குமார திஸ்சனாயக்க அவர்களின் தலைமையில் […]
Acuity Partnersஐ முழுமையாக கையகப்படுத்தி, HNB Investment Bank (Pvt) Ltd என மறுபெயரிட்டுள்ள HNB PLC

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, Acuity Partners (Pvt) Ltd நிறுவனத்தின் முழு உரிமையையும் வெற்றிகரமாகக் கையகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த கையகப்படுத்தலுடன், நிறுவனம் HNB Investment Bank (Pvt) Ltd என மறுபெயரிடப்பட்டுள்ளது, இது இலங்கையின் முதலீட்டு வங்கி துறையில் ஒரு முன்னணி நிறுவனமாக அதன் பங்கை மேலும் வலுப்படுத்துகிறது. Acuity Partners முன்பு HNB மற்றும் DFCC வங்கியின் இணைந்த கூட்டு முயற்சியால் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும், இது நிதி சேவைகளில் நிபுணத்துவம் […]