எதிர்காலத்திற்கென தனது டிஜிட்டல் தொழில்நுட்ப பலத்தை மேம்படுத்தும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம்

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம், தனது முழு வணிக வலையமைப்பையும் உள்ளடக்கும் வகையில், தரவு, டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றில் பெரும் மாற்றத்தை மேற்கொள்வதற்கு அண்மையில் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்தது. “Reimagining the Future: Sunshine’s Digital Evolution Journey” என்ற தலைப்பின் கீழ் இந்த அறிமுகம் நடைபெற்றது. மேலும் புத்திசாதூரியமாக தீர்மானித்தல், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல் மற்றும் நிறுவனத் திறன்களை மேம்படுத்துதல் ஆகியவற்றின் மூலம் குழுமத்தின் எதிர்காலத் தயார்நிலையை உறுதிப்படுத்துவதில் எடுக்கப்பட்ட […]

GSP+ மறுவிண்ணப்பம் நெருங்குகிறது: இலங்கையின் ஆடைத் துறை இப்போது சரிசெய்ய வேண்டியவை என்ன?

இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் அடிக்கடி குறிப்பிடும் ஒரு முக்கிய சாதனை உள்ளது. 2018 டிசம்பரில், நாட்டின் ஆடை ஏற்றுமதி வரலாற்றிலேயே முதல் முறையாக 5 பில்லியன் அமெரிக்க டொலரைத் தாண்டியது. இதற்கு 18 மாதங்களுக்கு முன்புதான், ஆறாண்டு கால தடையை நீக்கி ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு மீண்டும் GSP+ வரிச்சலுகையை வழங்கியிருந்தது. இந்தச் சலுகை நீக்கப்பட்டால் வளர்ச்சி முடங்கும்; மீண்டும் கிடைத்தால் வர்த்தகம் பெருகும் என்பதற்கு இதுவே சான்று. நாட்டின் மொத்த ஏற்றுமதியில் 40-45% பங்கையும், மொத்த […]

ஜப்பானிய பிரதிநிதிகள் 250 பேர் பங்கேற்கும் ‘Little Japan’ நிகழ்ச்சி இலங்கையில் வெற்றிகரமாக ஆரம்பமாகிறது

இலங்கையின் சுற்றுலாத்துறையில் ஒரு சிறப்புமிக்க மைல்கல்லைப் பதிவுசெய்யும் வகையில், ‘Little Japan’ கலாச்சார பரிமாற்றத் திட்டத்தின் மூலம் சர்வதேச அளவில் ஒரு பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்த Colombo International Airport Hotel நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, இந்நாட்டின் வரலாற்றில் தனியார் துறையினரால் ஒழுங்கமைக்கப்படும் மிகப்பெரிய ஜப்பானிய சுற்றுலா பிரதிநிதிகள் குழுவை வரவேற்க அவர்கள் தயாராக உள்ளனர். அதில், ஆகஸ்ட் மாத இறுதியில் 250 க்கும் மேற்பட்ட ஜப்பானிய சுற்றுலாப் பயணிகள் குழு ஒன்று சில நாட்கள் சுற்றுலாவிற்காக […]

ஆரம்பகால குழந்தைப் பருவ வளர்ச்சியை வலுப்படுத்தும் நோக்கில் தேசிய குழந்தைப்பருவ அபிவிருத்தி வாரம் 2026 நிகழ்வுடன் Atlas PlayPalz கைகோர்த்துள்ளது

விளையாட்டு மூலம் குழந்தைகளின் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்ட, செயல்பாடு சார்ந்த கற்றல் வர்த்தகநாமமான Atlas Axillia Co. (Pvt) Ltd நிறுவனத்தின் Atlas PlayPalz ஆனது இலங்கையின் ஆரம்பகால குழந்தை பருவ அபிவிருத்தி வாரம் 2026 நிகழ்வுக்காக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுடன் கைகோர்த்துள்ளது. தரமான ஆரம்பகால கற்றல் அனுபவங்கள் குறித்த பரந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டே இந்த நிகழ்வுடன் இணைந்துள்ளது. நாடு தழுவியரீதியில் இடம்பெற்ற ஆரம்பகால குழந்தை பருவ அபிவிருத்தி வாரம் […]

Prime Group கம்பஹாவில் தனது புதிய கிளையைத் திறந்து, ரியல் எஸ்டேட் தீர்வுகளை சமூகங்களுக்கு மேலும் அண்மைப்படுத்துகிறது

Prime Group, இலங்கையின் பல விருதுகளைப் பெற்ற மற்றும் நம்பிக்கைக்குரிய ரியல் எஸ்டேட் வர்த்தக நாமம், தனது எட்டாவது கிளையை கம்பஹா, இலக்கம் 06, மங்கள வீதியில் திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் தனது நாடளாவிய பிரசன்னத்தை மேலும் விரிவுபடுத்தியுள்ளதுடன், ஒரு முக்கிய மைல்கல்லையும் எட்டியுள்ளது. நாட்டின் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் பிராந்தியங்களில் ஒன்றான கம்பஹாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த புதிய சேவை மையம், நாடு முழுவதிலுமான Prime Group இன் பிரசன்னத்தை வலுப்படுத்துவதுடன், நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்தி, […]

எல்.பி.எல் 2026: ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன் அணிகளில் அதிரடி மாற்றங்கள்

லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) 2026 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அணிகள் தங்களை பலப்படுத்தும் வகையில் பல வீரர் மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. இதில் ஜிம்பாப்வேயின் முன்னணி சகலதுறை ஆட்டக்காரரான சிக்கந்தர் ராஸா தம்புள்ள சிக்சர்ஸ் அணியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். அயர்லாந்து அணிக்கெதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக எல்.பிஎல் தொடரில் இருந்து விலகி நாடு திரும்பியுள்ள ஆப்கானிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஃபஸல்ஹக் ஃபாரூக்கிக்குப் பதிலாக சிக்கந்தர் ராஸா தம்புள்ள சிக்சர்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சர்வதேச மற்றும் […]

2026 எல்.பி.எல்: பிளே-ஓஃப் சுற்றுக்கு முன்னர் அணிகளில் தொடரும் கடைசி நேர மாற்றங்கள்

இலங்கையில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் லங்கா பிறீமியர் லீக் (எல்.பி.எல்) 2026 தொடரின் பிளே-ஓஃப் சுற்றை நெருங்கி உள்ள நிலையில், ஒவ்வொரு அணிகளும் தங்கள் வீரர் கட்டமைப்பில் கடைசி நேர அதிரடி மாற்றங்களை மேற்கொண்டுள்ளன. அதன்படி, ஜெப்னா கிங்ஸ் அணி ஆப்கானிஸ்தான் வீரர் இப்ராஹிம் சத்ரானுக்குப் பதிலாக பாகிஸ்தானின் இளம் விக்கெட் காப்பு வீரரான கவாஜா நபாயை ஒப்பந்தம் செய்துள்ளதுடன், அவர் சனிக்கிழமை முதல் அணியுடன் இணைந்து தொடரின் எஞ்சிய போட்டிகளில் விளையாடவுள்ளார். மறுபுறம், தம்புள்ள சிக்சர்ஸ் […]

சமர்செட் எஸ்டேட்: காலத்தால் அழியாத ஒருமைப்பாடு

திம்புள்ளையின் தேயிலையைக் கொழும்புக்குக் கொண்டு செல்வதற்காக 1885 ஆம் ஆண்டு கட்டப்பட்ட நாணு-ஓயா ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள Somerset, இப்பிராந்தியத்தில் எளிதில் சென்றடையக்கூடிய மற்றும் மிகவும் புகழ்பெற்ற மலைநாட்டு பெருந்தோட்டங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. அதன் பாரம்பரியம் மூன்று முக்கிய அம்சங்களை அடிப்படையாகக் கொண்டது: பல தலைமுறை பெருந்தோட்டக் உரிமையாளர்களைக் கடந்து நிலைத்து நிற்கும் இயந்திரங்கள் மற்றும் குடும்பங்கள், புதிய தொழில்நுட்பங்களை உடனுக்குடன் ஏற்றுக்கொள்வது மற்றும் எக்காலத்திலும் மாறாத தரக் கட்டுப்பாடு ஆகியனவாகும். சாமர்செட் என்பது கடந்த […]

திறந்தவெளி சமையலறை முதல் நவீன வடிவமைப்பு வரை: கொழும்பு நகரில் புதிய பேசும்பொருளாக மாறியுள்ள Charcoal உணவகம்

கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களேயான ‘சாக்கோல் தந்தூர் ஃபயர் அண்ட் கிரில்’ (Charcoal Tandoor Fire & Gril) உணவகம், தற்போது நகரின் மிகமுக்கிய பேசுபொருளாக மாறியுள்ளது. அங்கு பரிமாறப்படும் சுவையான உணவுகள் மட்டுமன்றி, அதன் வியக்கத்தக்க உட்புற வடிவமைப்பும் வாடிக்கையாளரை வெகுவாகக் கவர்ந்து வருகிறது. இங்கு வரும் வாடிக்கையாளர்களை முதலில் ஈர்ப்பது அதன் விசாலமான இடவசதிதான். உயர்ந்த கூரைகள், திறந்தவெளி வடிவமைப்பு மற்றும் கொழும்பு நகரின் எழில்மிகு தோற்றம் ஆகியவை இந்த உணவகத்திற்கு ஒரு தனித்துவமான […]

இலங்கையில் மின்சார வாகன சார்ஜிங் உட்கட்டமைப்பை விரிவுபடுத்த JKCG Auto – Green EV இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கையில் BYD மற்றும் Denza வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான ஜோன் கீல்ஸ் சிஜி ஆட்டோ (JKCG Auto), தனது வாடிக்கையாளர்களுக்கான சார்ஜிங் உட்கட்டமைப்பை நாடளாவிய ரீதியில் கணிசமாக விரிவாக்கும் நோக்கில் கிரீன் ஈவி (Green EV) நிறுவனத்துடன் கடந்த 2026 ஜுன் 26ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களுக்கும் இடையே கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம், இலங்கையில் ஒரு விரிவான மற்றும் நம்பகமான புதிய சக்தி வாகன (NEV) சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்குவதற்கான […]