Samsungஇன் இதயத்தில் அம்மாக்கள்: திரைக்குப் பின்னால் புத்தாக்களை தரும் சக்தி

தொழில்நுட்பத்தின் எப்போதும் வளர்ந்து வரும் நிலப்பரப்பில், ஒரு அமைதியான சக்தி உள்ளது, இது பெரும்பாலும் கவனிக்கப்படாமல் இருந்தாலும் மறுக்க முடியாத செல்வாக்கு: அதுதான் அம்மா. உலகெங்கிலும் உள்ளதைப் போலவே, இலங்கையிலும், தாய்மார்கள் நுகர்வோர் மட்டுமல்ல, Samsung போன்ற நிறுவனங்களில் புத்தாக்கங்களின் பாதையை வடிவமைக்கும் வழிகாட்டிகள் மற்றும் செல்வாக்கு செலுத்துபவர்கள். சர்வதேச அன்னையர் தினத்தை முன்னனிட்டு, Samsungன் புரட்சிகர தயாரிப்புகள் மற்றும் சேவைகளின் திரைகளுக்குப் பின்னால் புத்தாக்கமான செயல்களை ஆற்றும் நிஜ வாழ்க்கை அனுபவங்களும் நுண்ணறிவுகளும் இந்த போற்றப்படாத […]
AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி படைப்புகளை அங்கீகரித்தல் மற்றும் ஊடக கல்வியறிவு திட்டங்களை அறிமுகப்படுத்தும் TikTok

புத்தாக்கமான வடிவமைப்பின் மூலம் எப்போதும் புத்தம் புதிய அனுபவத்தைச் சேர்க்கும் திறன் கொண்ட TikTok, AI தொடர்பான வெளிப்படைத்தன்மை மற்றும் எழுத்தறிவு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களைச் செய்துள்ளதாக அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது. படைப்புகள் வெவ்வேறு தளங்களின் கீழ், குறிப்பாக உருவாக்கும் இடம் (Content Provenance) மற்றும் நம்பகத்தன்மை (Authenticity) ஆகியவற்றின் கீழ் AI ஆல் உருவாக்கப்பட்ட உள்ளடக்கத்தை தானாகவே அடையாளம் காண, உள்ளடக்க நற்சான்றிதழ்கள் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் முதல் வீடியோ உருவாக்கும் தளமாகவும் TikTok மாறியுள்ளது. AI […]
சிங்கப்பூரின் மவுண்ட் எலிசபெத்துடன் இணைந்து புரோசுட்டேட் புற்றுநோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் Medihelp

இலங்கையின் மிக வேகமாக வளர்ந்து வரும் அடிப்படை சுகாதார சேவை வழங்குனரான Medihelp Hospitals, அண்மையில் புரோசுட்டேட் புற்றுநோய் தடுப்பு மற்றும் கண்டறிதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ளது. சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மற்றும் இலங்கையில் உள்ள IHH நோயாளி பராமரிப்பு நிலையத்துடன் இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விழிப்புணர்வு கருத்தரங்கு, கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் புதிதாக நிறுவப்பட்ட Medihelp Wellness Centre இல் நடைபெற்றது. Medihelp வைத்தியசாலையின் தலைவர் லெஸ்லி விஜேசிறிவர்தன, ஆய்வக […]
கடந்த ஆண்டில் Ransomware கொடுப்பனவுகள் 500% அதிகரித்துள்ளன: Sophos

இணையத் தாக்குதல்களை தடுப்பதற்கும் புத்தாக்கமான பாதுகாப்பு தீர்வுகளை வழங்கும் உலகளாவிய தலைவரான Sophos, இன்று தனது வருடாந்திர “State of Ransomware 2024” survey report” கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிட்டது, இது கடந்த ஆண்டில் சராசரி மீட்கும் தொகை 500% அதிகரித்துள்ளது என்பதைக் கண்டறிந்துள்ளது. மீட்கும் தொகையை செலுத்திய நிறுவனங்கள் சராசரியாக 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்துவதாக அறிவித்துள்ளன, இது 2023ல் 400,000 அமெரிக்க டொலராக இருந்தது. இருப்பினும், மீட்கும் தொகை என்பது செலவில் ஒரு […]
ஊடக அறிக்கை – ‘சதாஹரித’ குழுமம்

வணிக வனபயிர் துறையில் முன்னோடியான ‘சதாஹரித’, ஐக்கிய அரபு இராச்சியத்தின் ‘அல்வீனா’ வாசனைத் திரவிய தயாரிப்ப நிறுவனத்துடன் உற்பத்திகளை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் வணிக வனபயிர் துறையின் முன்னோடியாக திகழும் ‘சதாஹரித’ குழுமம் மற்றுமொரு பலமான நடவடிக்கையை முன்னெடுத்து அகவுட் தொடர்பான உற்பத்திகளை உலக சந்தையில் இணைக்கும் மற்றுமொரு நடவடிக்கையை அண்;மையில் ஆரம்பித்துள்ளது. ஐக்கிய அரபு இராச்சியத்தின் மிகப்பெரிய வாசனை திரவிய தயாரிப்பு நிறுவனமான ‘அல்வீனா’ வாசனைத் திரவிய நிறுவனத்துடனேயே அந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் […]
CTCஇன் முகாமைத்துவ பணிப்பாளராக Fariyha Subhani நியமிக்கப்பட்டுள்ளார்

இலங்கை புகையிலை நிறுவனம் பிஎல்சி (CTC) 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் Fariyha Subhaniஐ நியமிப்பட்டுள்ளதாக அறிவித்தது. டிசம்பர் 2021 இல் பதவிக்கு நியமிக்கப்பட்ட மொனிஷா எபிரகாமிடமிருந்து திருமதி. Fariyha முகாமைத்துவப் பணிப்பாளராகப் பொறுப்பேற்றார். CTC இல் இணைவதற்கு முன்பு, Fariyha Upfield (Private) Limited, South & Central Asia, ஒரு முன்னணி தனியார் சமபங்கு உணவு நிறுவனத்திற்கான முகாமைத்துவப் பணிப்பாளராக பணியாற்றினார். […]
இலங்கையில் உணவு தர மேம்பாட்டு செயல்முறையை வலுப்படுத்துவது குறித்து அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தல்

ஐக்கிய நாடுகளின் தொழில்துறை மேம்பாட்டு அமைப்பு (UNIDO) மற்றும் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) ஆகியவற்றால் செயல்படுத்தப்படும் விவசாய உணவுத் துறைக்கான (BESPA-FOOD) திட்டங்களுக்கான சிறந்த தரநிலைப்படுத்தல் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் நிதியளித்துள்ளது. அந்த நோக்கத்திற்காக, அவர்கள் இலங்கையில் தரநிலை மேம்பாட்டு செயல்முறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அண்மையில் ஒரு மாநாட்டை ஏற்பாடு செய்தனர். தரத்தை உயர்த்துவதற்கு அரசு-தனியார் ஒத்துழைப்பு என்ற தொனிப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டில், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் […]
கூட்டுறவு சிக்கனம் கடன் வழங்கும் சங்கத்துடன் கைகோர்க்கும் HNB FINANCE

இலங்கையின் நிதிச் சேவைத் துறையில் முன்னணியில் உள்ள HNB FINANCE, நாட்டின் கிராமப்புற மக்களுக்கு தனது புத்தாக்கமான நிதிச் சேவைகளை வழங்குவதற்காக, பல சிக்கன கடன் கூட்டுறவுச் சங்கங்களுடன் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளது. இந்தன் மூலம், இதுவரை HNB FINANCE நிதிச் சேவைகள் அல்லது பிற புத்தாக்கமான நிதிச் சேவைகளை அனுபவிக்காத தொலைதூர கிராமங்களில் வசிக்கும் மக்கள் HNB FINANCE மூலம் தங்களுக்குத் தேவையான நிதிச் சேவைகளைப் பெறுவதற்கான வாய்ப்பைப் பெறுவார்கள். இரு தரப்பினருக்கும் […]
2024 ஆண்டு விற்பனை மாநாட்டில் சிறப்பான புதிய சகாப்தத்திற்குள் பிரவேசிக்கும் Softlogic Life

இலங்கையின் இரண்டாவது பெரிய ஆயுள் காப்புறுதி நிறுவனமான Softlogic Life, பிரமாண்டமான புதிய சகாப்தத்திற்குள் பிரவேசித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி கொழும்பு ஷங்ரிலா ஹோட்டலில் நடைபெற்ற வருடாந்த விற்பனை மாநாட்டில் 650 இற்கும் அதிகமானோர் கலந்துகொண்ட சிறந்த விற்பனையாளர்களின் சாதனைகள் கொண்டாடப்பட்டன. “பெருமையின் புதிய சகாப்தம்” என்ற தொனிப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வு, ஏஜென்சி, ஆல்டர்நேட்டிவ்ஸ் மற்றும் மைக்ரோ சேனல்கள் ஆகிய மூன்று விற்பனைத் தலைப்புகளின் கீழ் 2023 இன் சிறந்த செயல்திறன் […]
கல்வி, இசைவாக்கம் மற்றும் மீள்தன்மை ஆகியவற்றின் 17 ஆண்டு பாரம்பரியத்தை கொண்டாடும் MAS Eco Go Beyond

பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியின் பின்விளைவுகள் இன்னும் சமூகத்தின் பல்வேறு துறைகளில் எதிரொலிக்கின்றன, ஆனால் மாறிவரும் காலநிலை முறைகள் மற்றும் உயரும் வெப்பநிலையுடன், மிகவும் கடுமையான நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது. 2017 ND-GAIN சுட்டெண்ணில் 181 நாடுகளில் 100 வது இடத்தில் உள்ள இலங்கை, காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக ஏற்கனவே கருதப்படுகிறது, அதிகரித்து வரும் அதிர்வெண் மற்றும் தீவிர வானிலை மாற்றங்களின் தீவிரம் காரணமாக 2050 அளவில் இலங்கைக்கு அதன் மொத்த உள்நாட்டு […]