Samsung மற்றும் Warner Bros. Pictures ஆகியோர் 8K தரத்திலான திரைப்பட Trailer களை அதன் பாவனையாளர்களின் கண்முன் கொண்டு வர ஒன்றிணைகின்றனர்

இத்தொழில் சார் கூட்டானது அனைத்து ஆயிரக்கணக்கான சர்வதேச ரீதியிலான சில்லறை விற்பனையாளர்களுக்கு பிரபலமான திரைப்பட Trailer களை வழங்குவதன் மூலம், முன்னெப்போதையும் விடவும், நுகர்வோரை மகிழ்விக்கும் முகமாக அதிநவீன 8K தரத்திலான திரைப்படங்களினை அவர்கள் கையாருக்கே கொண்டுவருகின்றது. தொடர்ச்சியாகப் 17 ஆண்டுகளாக உலகிலேயே முன்னணித் தொலைக்காட்சி தயாரிப்பாளரான Samsung Electronics, ஆனது Warner Bros. Pictures உடன் ஒரு அர்த்தபூர்வமான கூட்டுவணிகச் செயற்பாட்டினை மேற்கொண்டு வருகின்றன்து. இக்கூட்டுவணிகச் செயற்பாட்டினைத் தனது நியோ QLED 8K திரைகளில் மிகவும் […]
MediHelp மருத்துவமனை குழுமத்தின் ஆய்வகம் ISO 15189 ஐப் பெறுவதன் மூலம் அதன் சேவைத் தரத்தில் ஒரு புதிய பரிமாணத்தைக் ஏற்படுத்தியுள்ளது

MediHelp மருத்துவமனைக் குழுமம், இலங்கையின் மிகப்பெரிய அடிப்படை சுகாதார மருத்துவமனை சங்கிலித் தொடர், ISO 15189 ஐ அடைவதன் மூலம் அதன் விரைவான விரிவாக்கத்தின் போது ஆய்வக அமைப்புக்கான உலகளாவிய அங்கீகாரத்துடன் வலுவான தரமான சேவையில் ஒரு புதிய பரிமாணத்தை அடைந்துள்ளது. MediHelp மருத்துவமனைகள் குழுமமானது, இலங்கையர்களுக்கு குறைந்த விலையில் முதன்மை பராமரிப்பு சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் தனது வசதிகளை விரைவாக விரிவுபடுத்தும் இவ்வேளையில், அதன் ஆய்வக அமைப்பு இலங்கை தர மதீப்பீட்டு அங்கீகாரத்துடன் ISO 15189 […]
Haycarb PLC தனது 50வது ஆண்டு நிறைவை ஒட்டி புதிய ESG திட்டமான “ACTIVATE” ஐ நடைமுறைப்படுத்துகிறது

Haycarb PLC, அதிக மதிப்புள்ள தேங்காய் ஓட்டிலுள்ள செயற்பாட்டு கார்பன் தயாரிப்பில் உலகளாவிய முன்னணியிலும் மற்றும் Hayleys PLC குழுமத்தின் அங்கத்துவ நிறுவனமாகவும் உள்ளதுடன் அதன் ஐம்பதாவது ஆண்டு நிறைவை ஒட்டி “ACTIVATE” என்ற புதிய ESG திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டம் சுற்றுச்சூழல், சமூக மற்றும் கட்டுப்படுத்தல் (ESG) இலக்குகளில் கவனம் செலுத்துகிறது மற்றும் 2030 வரை நிறுவனத்தின் செயல்பாடுகள் மற்றும் மூலோபாயத்தை வழிநடத்துகிறது. “ACTIVATE” ஆனது Hayleys Lifecode, Hayleys குழுமத்தின் ESG கட்டமைப்பின் […]
நவலோக்க மருத்துவமனை, Mini-PCNL சிறுநீரகக் கல் அகற்றும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்துள்ளது

இலங்கையின் முன்னணி தனியார் மருத்துவமனையான நவலோக்க மருத்துவமனை குழுமம், மருத்துவமனை வரலாற்றில் முதன்முறையாக mini nephrolithotomy (mini-PCNL) மூலம் சிக்கலான சிறுநீரக கற்களை அகற்றும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து மாபெரும் சாதனையை படைத்துள்ளது. முழு இடது சிறுநீரகத்தையும் உள்ளடக்கிய ஒரு பெரிய 4 சென்ரி மீற்றர் சிறுநீரகக் கல்லை அகற்றிய இந்த செயல்முறையின் சிக்கலான தன்மை காரணமாக, இது மருத்துவத்தில் ஒரு பெரிய நடவடிக்கையாக கருதப்படுகிறது. அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் அதிநவீன இயந்திர உபகரணங்களுடன் நவலோக்க […]
Coca-Cola Sri Lanka தனது ‘Adopt A Beach’ திட்டத்தை மூன்றாவது ஆண்டாகவும் முன்னெடுத்துள்ளது

சர்வதேச கடற்கரை சுத்தம் செய்யும் தினத்தை இளம் ஊடகத்துறையினர் மற்றும் தன்னார்வலர்களுடனும் இணைந்து கொண்டாடியது Coca-Cola Sri Lanka நிறுவனம், தனது Adopt A Beach திட்டத்தை மூன்றாவது ஆண்டாக இம்முறையும் முன்னெடுத்து, இலங்கையின் கடற்கரைகளைப் பாதுகாக்கும் தனது பணியைத் தொடர்கிறது. இந்த உற்சாகமூட்டும் நடவடிக்கை, 2023 செப்டம்பர் 16 ஆம் திகதி சர்வதேச கடற்கரை சுத்தம் செய்யும் தினத்தைக் கொண்டாடுவதோடு, கடற்கரை பாதுகாப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது. Coca-Cola Sri Lanka நிறுவனம் மற்றும் Clean Ocean […]
TikTok மூலம் தனது நடன திறமையை காட்டி உலகைக் கவர்ந்த Denathi

TikTok இன் நடன சமூகம் ஒரு அற்புதமான இடமாகும், அங்கு திறமையான நடனக்காரர்கள் தங்கள் திறமைகளை உலகிற்குக் காட்டலாம் மற்றும் புதிய கலாச்சாரங்களையும் பாணிகளையும் கற்றுக்கொள்ளலாம். சமூகம் ஒருவருக்கொருவர் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் மற்றும் உற்சாகமூட்டும் சூழலை உருவாக்குகிறது, இது நடனக்காரர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தவும் வாழ்க்கையில் புதிய எல்லைகளை அடையவும் உதவுகிறது. ஒரு நட்சத்திரம் பிரகாசிக்கும் Denathi Pussegoda, இவர் ஒரு நடனக் கலைஞர், நடன இயக்குநர், உள்ளடக்க தயாரிப்பாளர் மற்றும் தொழில்முனைவர் ஆவார். ஆரம்பகால குழந்தை […]
SVATஐ ரத்து செய்ய அரசு எடுத்துள்ள முடிவுக்கு JAAF வரவேற்பு

01 ஏப்ரல் 2025 வரை எளிமைப்படுத்தப்பட்ட பெறுமதி கூட்டப்பட்ட வரி (SVAT) ஒழிப்பை ஒத்திவைக்க அண்மையில் அமைச்சரவை எடுத்த முடிவிற்கு ஒன்றிணைந்த ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தனது வரவேற்பைத் தெரிவித்துள்ளது. SVAT ஒழிப்பை நடைமுறைப்படுத்துவதற்கு முன் “வலுவான வரி திரும்பப்பெறும் பொறிமுறையை” நிறுவுவதை உறுதி செய்வதற்கான முடிவை JAAF குறிப்பாகப் பாராட்டியுள்ளது. தொழில்துறையைப் பாதுகாக்க பல்வேறு தரப்பினர் எவ்வளவு கடினமாக உழைத்துள்ளனர் என்பதை இந்த முடிவு காட்டுகிறது மற்றும் அவர்களின் முயற்சிகளுக்காக JAAF அவர்களையும் பாராட்டியுள்ளது. […]
JAAF welcomes the Government’s decision to defer removal of SVAT

12th September 2023: The Joint Apparel Association Forum (JAAF) welcomes the recent cabinet approval for the deferment of the Simplified Value-Added Tax (SVAT) scheme, set to now take effect from April 1st, 2025. JAAF is particularly appreciative of the decision to ensure that a “strong tax repaying mechanism” is in place before proceeding with the […]
Hayleys Fabric மற்றும் Pro Green Laboratories இணைந்து FaBriEco ஐ அறிமுகப்படுத்துகிறது

இலங்கையின் முன்னணி ஆடை உற்பத்தியாளர்களில் ஒருவரான Hayleys Fabric PLC, தொழில்துறை கழிவுகளை சுற்றுச்சூழலுக்கு உகந்த கட்டுமானப் பொருட்களாக மாற்ற மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் Pro Green Laboratories உடன் கைகோர்த்துள்ளது. FaBriEco ஒத்துழைப்பின் நோக்கம், ஆடைத் தொழில்துறையின் துணை தயாரிப்புகளான கழிவாக அகற்றப்படும் சாயங்கள், கழிவாக வீசப்படும் துணிகள் மற்றும் புகையாக பறக்கும் சாம்பல் போன்ற உற்பத்திக் கழிவுகளைப் பயன்படுத்தி உள்ளூர் சந்தைக்கு மலிவு விலையில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தயாரிப்புகளை உருவாக்குவதாகும். இந்த முயற்சியானது Pro Green […]
தொடர்ச்சியான சிறப்பு: 2022 ஆம் ஆண்டிற்கான மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்கள் வரிசையில் HNB

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, 2022 ஆம் ஆண்டில் ஐந்தாவது தடவையாக இலங்கையின் மிகவும் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டது. The American Institute of Certified Public Accountants மற்றும் Chartered Institute of Management Accountants (AICPA & CIMA), The International Chamber of Commerce Sri Lanka (ICCSL) ஆகியவற்றால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்த தரவரிசை, பங்குதாரர்களுக்கு நீடித்த மதிப்பை உருவாக்கி, நிறுவன சிறப்பை ஊக்குவிக்கும் இலங்கை நிறுவனங்களை […]