முடிவுப் பொருட்கள், மூலப்பொருள் கையாளுதல் மற்றும் களஞ்சிய தீர்வுகளை வழங்குவதில் தொடர்ந்து முன்னணியில் உள்ள Hayleys Aventura

முன்னணி தொழில்துறை தீர்வுகள் வழங்குநரான Hayleys Aventura (Hayleys Aventura) அதன் உலகளாவிய கூட்டாளர் வலைப்பின்னலுடன் முடிவுப் பொருட்கள், மூலப்பொருட்களைக் கையாளுதல் மற்றும் களஞ்சிய தீர்வுகளை வழங்குவதற்கான சேவைகளை மேலும் விரிவாக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது இலங்கை நிறுவனங்களுக்கு ஒரே இடத்தில் இருந்து உயர்தர களஞ்சிய வசதிகளுக்கான தீர்வுகளை பெற உதவுகிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களான Hyster, Prestar, Goodpack மற்றும் A-Safe போன்றவற்றுடன் வலுவான உறவுகளைப் பயன்படுத்தி, Hayley’s Aventura தற்போது பரந்த அளவிலான […]
முடிவுப் பொருட்கள், மூலப்பொருள் கையாளுதல் மற்றும் களஞ்சிய தீர்வுகளை வழங்குவதில் தொடர்ந்து முன்னணியில் உள்ள Hayleys Aventura

முன்னணி தொழில்துறை தீர்வுகள் வழங்குநரான Hayleys Aventura (Hayleys Aventura) அதன் உலகளாவிய கூட்டாளர் வலைப்பின்னலுடன் முடிவுப் பொருட்கள், மூலப்பொருட்களைக் கையாளுதல் மற்றும் களஞ்சிய தீர்வுகளை வழங்குவதற்கான சேவைகளை மேலும் விரிவாக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இது இலங்கை நிறுவனங்களுக்கு ஒரே இடத்தில் இருந்து உயர்தர களஞ்சிய வசதிகளுக்கான தீர்வுகளை பெற உதவுகிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற நிறுவனங்களான Hyster, Prestar, Goodpack மற்றும் A-Safe போன்றவற்றுடன் வலுவான உறவுகளைப் பயன்படுத்தி, Hayley’s Aventura தற்போது பரந்த அளவிலான […]
CA ஶ்ரீலங்காவின் 44வது தேசிய மாநாட்டின் அனுசரணையாளராகும் சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

பன்முகப்படுத்தப்பட்ட கூட்டு நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பிஎல்சி, இலங்கை பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் (CA Sri Lanka) 44வது பட்டயக் கணக்காளர்களின் தேசிய மாநாட்டிற்கான மதிப்புமிக்க தங்க விருதிற்கான அனுசரணையாளராக அறிவித்தது. சன்ஷைன் ஹோல்டிங்ஸ் குழுமத்தின் பிரதம நிதி அதிகாரி அருண தீப்திகுமார் மற்றும் சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா லிமிடெட்டின் பிரதி நிதிக் கட்டுப்பாட்டாளர் சாமர விஜேசூரிய ஆகியோர் அண்மையில் CA ஸ்ரீலங்கா பிரதிநிதிகளிடம் தங்க விருது அனுசரணைக்கான உத்தியோகபூர்வ காசோலையை கையளித்தது. இலங்கையில் கணக்கியல் துறையின் […]
சமீபத்திய ESG உட்பார்வையான ‘DPL Pulse’ ஐ அறிமுகப்படுத்துவதன் மூலம் நிலையான வளர்ச்சிக்கான தரநிலைகளை அமைக்கிறது Dipped Products PLC

கை பராமரிப்பு தீர்வுகளின் முன்னணி உற்பத்தியாளரான ஹேலிஸ் குழுமத்தின் உறுப்பினரான Dipped Products PLC (DPL), அதன் சமீபத்திய ESG உட்பார்வையான ‘DPL Pulse’ ஐ வெளியிட்டது. ‘DPL Pulse’ ஏற்கனவே அதன் மதிப்புகளின் ஒரு பகுதியாக இருக்கும் சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் மீது அக்கறை செலுத்துகிறது. இந்த முயற்சி Hayleys Lifecode இன் பேண்தகைமை மேம்பாட்டு இலக்குகளுடன் ஒத்துப்போகிறது. ஐக்கிய நாடுகளின் காலநிலை விஞ்ஞானிகள் ஜூலை 2023 பதிவு செய்யப்பட்ட மிக வெப்பமான மாதமாக இருக்கும் […]
இலங்கை தேயிலை தோட்ட சுற்றுலா திட்டத்தை மேம்படுத்த ஹெய்லிஸ் பெரும்தோட்டம் The Pekoe Trail உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

இலங்கையின் பாரிய மற்றும் பன்முகப்படுத்தப்பட்ட ஹெய்லிஸ் குழுமத்தின் முக்கிய நிறுவனங்களின் ஒன்றான ஹெய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனமானது நாட்டின் சுற்றுலா துறையை மேம்படுத்தும் நோக்கில் அதன் தொலைநோக்கு திட்டத்தை முன்னெடுக்க “The Pekoe Trail” உடன் கைகோர்த்துள்ளது. ஹெய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் பிரதான பிரதேச பெருந்தோட்ட நிறுவனங்கள் (RPCs) மூன்றான களனிவெலி பெருந்தோட்ட நிறுவனம் (KVPL), தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனம் (TTEL) மற்றும் ஹொரனை பெருந்தோட்ட நிறுவனம் (HPL) ஆகியன இலங்கையின் மொத்த தேயிலை உற்பத்திக்கு 4.6% பங்களிப்பை […]
இலங்கையில் படைப்பாளர்களுக்கான Community Guidelines பயிற்சி பட்டறைகளை வழங்கும் TikTok

TikTok அதன் சமூக வழிகாட்டுதல்கள் (Community Guidelines) பற்றிய விழிப்புணர்வையும் புரிந்துகொள்ளுதலையும் மேம்படுத்த இலங்கையில் ஒரு அற்புதமான பிரச்சார நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. இந்த முன்முயற்சியின் மையமாக, TikTok தளத்தின் சமூக வழிகாட்டுதல்களைப் பற்றிய படைப்பாளர்களின் புரிந்து கொள்ளுதலை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட தொடர்ச்சியான பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறது. அதன் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கான அதன் தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக, பொறுப்பான உள்ளடக்கத்தை உருவாக்கும் நடைமுறைகளை ஊக்குவிக்கும் அதே வேளையில், பாதுகாப்பான டிஜிட்டல் இடத்தை வளர்ப்பதற்கும் அதன் […]
நிதியாண்டின் முதலாவது காலாண்டில் 14.1% ஆண்டு வளர்ச்சியை பதிவு செய்த சன்ஷைன் ஹோல்டிங்ஸ்

பன்முகப்படுத்தப்பட்ட இலங்கையிலுள்ள நிறுவனமான சன்ஷைன் ஹோல்டிங்ஸ் பி.எல்.சி (CSE: SUN) நிலவும் மேக்ரோ-பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் 14% ஆண்டுக்கான (YoY) உயர்மட்ட வளர்ச்சியைப் பதிவுசெய்தது. நடப்பு நிதியாண்டின் (1QFY24) முதல் காலாண்டில் குழுமம் 13.4 பில்லியன் ரூபாவாக ஒருங்கிணைக்கப்பட்ட வருவாயைப் பதிவுசெய்துள்ளது. நிர்வாகம் மற்றும் S&D செலவுகள் மற்றும் நிதிச் செலவுகளில் ஆண்டுக்கு 93.5% அதிகரிப்பைக் கொண்டிருந்தது. குழுமத்தின் முக்கிய துறைகளான சுகாதாரம், நுகர்வோர் மற்றும் வேளாண் வணிகம் ஆகியவற்றின் வலுவான வளர்ச்சியின் காரணமாக வருவாய் அதிகரிப்பு […]
5வது ஆசிய இளைஞர் சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களை வலுவூட்டும் Bodyline

உயர் செயல்திறன் கொண்ட விளையாட்டு ஆடைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான MAS Holdingsஇன் துணை நிறுவனமான Bodyline, 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை தடகள சங்கத்துடன் (SLAA) இணைந்து இலங்கை தேசிய தடகள அணிக்கான அதிநவீன விளையாட்டு ஆடைகளுக்கு அனுசரணை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, உஸ்பெகிஸ்தானின் ஒலிம்பிக் போட்டிகளுக்கு வழிவகுக்கும் அனைத்து பயணங்களுக்குமான உயர்தர விளையாட்டு ஆடைகளை Bodyline வழங்கும். Bodyline தயாரித்த விளையாட்டு ஆடைகள் MAS இன் பல […]
நவலோக மருத்துவமனை குழுமம் Home Care சேவையை மேலும் வலுவூட்டுகிறது

இலங்கையில் தனியார் சுகாதாரத் துறையில் முன்னோடியாகத் திகழும் நவலோக்க மருத்துவமனை குழுமம், அதன் சிறப்பு, தரம் மற்றும் மனதைக் கவரும் சுகாதார சேவைகளில் ஒரு படி முன்னேறி, தனது Home Care சேவையை விரிவுபடுத்தியுள்ளது. நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் இந்த தனித்துவமான பராமரிப்பு சேவைத் தொகுப்பில், நோயாளியை குளிப்பாட்டுதல் மற்றும் ஆடை அணிவித்தல் போன்ற அன்றாட நடவடிக்கைகளில் இருந்து சிக்கலான சுகாதார பராமரிப்பு தேவைகள் வரை உள்ளது. பிரத்யேக சுகாதார பணியாளர்கள் குழுவினரால் NG Feeding, PEG […]
Arpico Insurance நிறுவனத்தின் புதிய தலைவராக ரமல் ஜாசிங்க நியமிப்பு

இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற ஆயுள் காப்புறுதி நிறுவனமான Arpico Insurance PLC, அதன் நிறைவேற்று அதிகாரமற்ற தலைவராக ரமல் ஜாசிங்கவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நியமனம் ஜூலை 5, 2023 முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதுடன் பல வருடங்களாக முல்லுல்ல தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றதையடுத்து பல வருடங்களாக விவில் பெரேராவு இந்த பதவியை வகித்ததற்கு பிறகு அந்த பதவிக்கு ஜாசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தனது சமீபத்திய பதவி குறித்து கருத்து தெரிவித்த ரமல் ஜாசிங்க, […]