RoSPA 2023 விருது விழாவில் இரண்டு தங்க விருதுகளை வென்ற MAS KREEDA

MAS க்கும் நாட்டிற்கும் இது தனித்துவமான மைல்கல் அண்மையில் துபாயில் நடைபெற்ற 2023 RoSPA (Royal Society for the Prevention of Accidents) விருது நிகழ்வில் “சாதனை” பிரிவில் MAS KREEDA இரண்டு தங்க விருதுகளை வென்றது. தொழில்சார் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் நிறுவனத்தின் பங்களிப்பு மற்றும் அர்ப்பணிப்பை குறித்து இச் சாதனைகள் வழங்கப்பட்டது, MAS KREEDA Synergy மற்றும் Shadeline உற்பத்தி நிலையங்கள் ஆகியவை இந்த சாதனையின் பெருமைக்குரிய உரிமையாளர்களாவர். 67 ஆண்டுகளாக […]

பால்நிலை சமத்துவத்தை ஊக்குவிப்பதன் மூலம் இலங்கையின் ஆடைத் துறையில் பெண்களின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் GEAR வேலைத்திட்டம்

இலங்கையின் ஆடைத் துறையானது பெண்களை வலுவூட்டுவதில் ஒரு பலம் வாய்ந்த சக்தியாக உருவெடுத்துள்ளதுடன், இத்துறையில் பெண்களின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு பாராட்டத்தக்கது. இருப்பினும், பணியாளர்களில் 80% க்கும் அதிகமான பெண்கள் இருந்தாலும், மேற்பார்வை மற்றும் நிர்வாகப் பணிகளில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. இந்த ஏற்றத்தாழ்வுக்கு தீர்வுகாணும் வகையில், சர்வதேச நிதி நிறுவனம் (IFC) மற்றும் சர்வதேச தொழிலாளர் தாபனம்; (ILO) ஆகியவை பால்நிலை சமத்துவம் மற்றும் நன்மைகள் (GEAR) திட்டத்தைத் தொடங்குவதற்கு சிறந்த வேலை முயற்சியின் கீழ் […]

புதிய தங்கக் கடன் மத்திய நிலையத்தை நுரைச்சோலையில் திறக்கும் HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC இன் 58வது தங்கக் கடன் மத்திய நிலையம் கற்பிட்டி நுரைச்சோலையில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் HNB FINANCE இன் முகாமைத்துவப் பணிப்பாளரும், பிரதம நிறைவேற்று அதிகாரியுமான சமிந்த பிரபாத் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டதுடன், நிறுவனத்தின் சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள் உட்பட பெருமளவானோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். கற்பிட்டி மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் தங்கக் கடன் சேவைகளுக்கான தற்போதைய தேவைக்கு ஒரு தீர்வாக, நிறுவனம் இந்த புதிய HNB […]

Coca-Cola அறக்கட்டளையிலிருந்து 7,800 வறிய குடும்பங்களுக்கு உதவி

தற்போதைய சூழ்நிலையில் அடிப்படை தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத சமூகத்தினரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. Coca-Cola அறக்கட்டளை (“TCCF” Coca Cola Company இன் உலகளாவிய நன்கொடையாளர் பிரிவானது) 7800 பின்தங்கிய வறிய மற்றும் அன்றாட உணவுக்காக கஷ்டப்படும் குடும்பங்களின் நலனுக்காக சேவலங்கா அறக்கட்டளை மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்திற்கு அண்மையில் நன்கொடைகளை வழங்கியது. “Say We Care” எனும் இத்திட்டத்தின் மூலம் சேவாலங்கா அறக்கட்டளை மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் (SLRCS) […]

Samsung Smart TV மீதான உங்கள் பார்வையினைச் செலுத்த மூன்று காரணங்கள்

இப்போதெல்லாம் எம்மில் பெரும்பாலானோர் எமது Smartphoneகள், Tabletகள்     Laptopகள் போன்றவற்றினைப் பாவித்துத் தான் பொழுதுபோக்குகளைக் கண்டு களிக்கின்றோம் ஆனால் நாம் TV முன் சென்று அமர்வது என்பது வெகுவாக   அரிதாகிவிட்டது. எது எவ்வாறாயினும், Samsung Neo QLED TVகள் தற்போது யாவற்றினையும் மாற்றியமைக்கின்றன. நிஜமாகவே, உங்கள் வரவேற்பறையில் Neo QLED TV இருக்கப் போவதால், நாம் அனைவரும் அந்நாட்களைப் போலவே குடும்பமாக Neo QLED TV யைச் சுற்றி  அமர்ந்திருந்து காட்சிகளைக்   கண்டு  ரசித்து  மகிழ்வதற்கான  நேரம் […]

EU & US க்கான உயர் தொழில்நுட்ப விளையாட்டு கையுறைகளை தயாரிப்பதை லட்சியமாகக் கொண்ட புதிய முயற்சியை அறிமுகப்படுத்தும் Dipped Products

நிலையான ஒருங்கிணைந்த கையுறை உற்பத்தியில் உலகளாவிய முன்னோடிகளான Dipped Products PLC (DPL), Hayleys குழுமத்தின் துணை நிறுவனமானது, பியகமவில் உள்ள அதன் அதிநவீன உற்பத்தி ஆலையில், வர்த்தக நடவடிக்கைகளை ஆரம்பித்து, துல்லியமான பொறியியல் விளையாட்டு கையுறைகளில் அதன் லட்சிய பல்வகைப்படுத்தலுக்கு ஏற்ப வணிக நடவடிக்கைகளைத் ஆரம்பித்துள்ளது. 1.3 பில்லியன் ரூபா முதலீட்டில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த புதிய வசதி கொண்ட ஆலையானது, தொழில்துறை, வீட்டு மற்றும் மருத்துவப் பயன்பாடுகளுக்கான கையுறைகளை உற்பத்தி செய்வதில் DPL இன் விதிவிலக்கான […]

2022 இல் ஆசியா பசுபிக் மற்றும் ஜப்பான் (APJ) முழுவதும் Ransomware தாக்குதல்களின் விகிதத்தில் சற்று வீழ்ச்சி: Sophos

இணையத்தள பாதுகாப்பை ஒரு சேவையாக புதுமைப்படுத்தி வழங்குவதில் உலகளாவிய முன்னணியில் உள்ள Sophos, அண்மையில் தனது “State of Ransomware 2023” ஆண்டு அறிக்கையை வெளியிட்டது. 2022 இல் ஆசிய பசுபிக் மற்றும் ஜப்பானில் (APJ) ransomware தாக்குதல்களின் விகிதத்தில் சிறிதளவு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், கடந்த ஆண்டில் பதிவான 72% உடன் ஒப்பிடும் போது ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிறுவனங்களில் 68% ransomware தாக்குதலுக்கு ஆளானதாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நிறுவனங்களில், ransomware தாக்குதல்களில் 71% வெற்றிகரமாக […]

Coca-Cola Foundation, Eco-Spindles மற்றும் Janathakshan ஆகியன பிளாஸ்டிக் மாசுபாட்டை கட்டுப்படுத்த ‘Eko Wave’ வசதியை அறிமுகப்படுத்துகிறது

2023 ஆம் ஆண்டின், உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, Coca-Cola அறக்கட்டளை, Eco-Spindles மற்றும் Janathakshan (GTE) ஆகியன இணைந்து, கொழும்பில் மேம்பட்ட கழிவுகளை முன் பதப்படுத்தும் மையங்களை (MRF) ‘Eko Wave’ திறந்து வைத்தது. இந்நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தலைவர் சுபுன் பத்திரகே கலந்துகொண்டார். ‘பிளாஸ்டிக் மாசுபாட்டிற்கான தீர்வுகள்’ (Solutions to Plastic Pollution) என்ற உலக சுற்றுச்சூழல் தினத்திற்கான ஐக்கிய நாடுகளின் தொனிப்பொருளுக்கு ஏற்ப தீர்க்கமான நடவடிக்கையை எடுத்து, கொழும்பில் உள்ள […]

புத்தாக்கமான ஏற்றுமதி உத்திகளுடன் அதன் உலகளாவிய இருப்பை உறுதி செய்யும் Alumex

உயர்தர அலுமினியத்தின் முன்னணி உற்பத்தியாளரும், Hayleys குழுமத்தின் துணை நிறுவனமான Alumex PLC, அதன் மதிப்பு கூட்டப்பட்ட நன்மைகளை விரிவுபடுத்துவதற்கும், தொழில்துறையில் முன்னணி ஏற்றுமதியாளராக தனது நிலையை உறுதிப்படுத்துவதற்கும் உறுதிபூண்டுள்ளது. 2022 ஆம் ஆண்டில், Alumex PLC உள்ளூர் மற்றும் உலகளாவிய சந்தையை தொடர்ச்சியான புத்தாக்கங்களுடன் தனதாக்கிக் கொள்ளும். உற்பத்தியாளர் இப்போது உள்ளூர் சந்தைக்கு புத்தாக்கமான புதிய DIY (Do it yourself) தயாரிப்புகளை அறிமுகப்படுத்துகிறார். புதிய வரம்பு, பரந்த அளவிலான தயாரிப்புகளை உள்ளடக்கியது, சந்தை தேவைகளை […]

அபே கெதர அவுருது 2023” டிஜிட்டல் நிகழ்ச்சியை தொடர்ச்சியாக 4வது வருடம் நடத்திய HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனங்களில் ஒன்றான HNB FINANCE PLC, தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலத்திற்கான அறிவு மற்றும் வேடிக்கையான பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டுகள் மற்றும் பிற புத்தாண்டு அம்சங்களை உள்ளடக்கிய டிஜிட்டல் புத்தாண்டு ஊக்குவிப்பு திட்டத்தை தொடர்ச்சியாக நான்காவது முறையாக நடத்தியது. HNB FINANCE இன் “அபே கெதர அவுருது 2023” டிஜிட்டல் ஊக்குவிப்புத் திட்டத்தில் ஏராளமானோர் இணைந்தனர் மற்றும் HNB FINANCE நிறுவனம் இங்கு ஆரம்பிக்கப்பட்ட புத்தாண்டு டிஜிட்டல் விளையாட்டுகளில் இணைந்து வெற்றிபெற்ற […]