சிறந்த மற்றும் நிபுணத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில், சிறந்த கொழுந்து பறிப்பாளர்கள் போட்டியை வெற்றிகரமாக நடத்திய ஹேலிஸ்

இலங்கையில் நிலையான விவசாய வணிகத் துறையில் முன்னணியிலுள்ள ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனம், சிறந்த மற்றும் நிபுணத்துவத்தை அங்கீகரிக்கும் வகையில் இரண்டாவது முறையாக ஏற்பாடு செய்யப்பட்ட 2023 சிறந்த தேயிலை கொழுந்து பறிப்பாளர் தெரிவு போட்டியை வெற்றிகரமாக நடத்தியுள்ளது. ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனத்தின் ஊழியர் சமூகத்தின் அர்ப்பணிப்பிற்கும் கடின உழைப்பிற்கும் பெறுமதி சேர்க்கும் வகையில் களனி வெலி பெருந்தோட்ட நிறுவனம், தலவாக்கலை பெருந்தோட்ட நிறுவனம் மற்றும் ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனத்துக்கு சொந்தமான ஹொரண பெருந்தோட்ட நிறுவனம் ஆகிய தோட்டங்களை […]

உபகார” தேசிய திட்டத்தை ஆரம்பித்ததன் மூலம் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அன்பின் கரங்களை நீட்டுகிறது ஹேமாஸ்

இலங்கையின் தற்போதைய பொருளாதார மற்றும் சமூக நெருக்கடிக்கு முகங்கொடுத்து கடுமையான அழுத்தத்தில் வாழும் சிறுநீரக நோயாளர்களுக்கு உகந்த சுகாதார சேவையை உறுதிசெய்து, இலங்கையில் நோயாளிகளின் பாதுகாப்பிற்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்ட ஹேமாஸ் மருத்துவமனை குழுமம், அண்மையில் தேசிய பணியை ஒரு படி மேலே கொண்டு செல்கிறது மற்றும் அதன் சமீபத்திய பெருநிறுவன சமூகப் பொறுப்பு வேலைத்திட்டமான “உபகார” என்ற தேசிய திட்டம் சமீபத்தில் மிகவும் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது. நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்ட ஆதரவற்ற நோயாளிகளுக்கு புதிய நம்பிக்கையை […]

ஹேய்லிஸ் பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான தேயிலை தோட்டத்திற்கு அமெரிக்க தூதுவர் விஜயம்

இலங்கையின் மிகவும் விருது பெற்ற பெருந்தோட்ட நிறுவனமான Hayley’s பெருந்தோட்ட நிறுவனம், அண்மையில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் திருமதி ஜூலி செங்கை நுவரெலியாவில் உள்ள பேட்ரோ தேயிலைத் தோட்டத்திற்கு பிரத்தியேகமான சுற்றுப்பயணமொன்றை மேற்கொள்ளுமாறு அழைத்திருந்தது. இந்த விஜயம் குறித்து தனது கீச்சக பக்கத்தில் (Twitter) கருத்து தெரிவித்த அமெரிக்க தூதுவர் செங்: “இலங்கையின் பொருளாதாரம் மற்றும் பிராந்தியத்தின் வெற்றிக்கு தேயிலை கைத்தொழில் முக்கிய பங்காற்றுகிறது. பொருளாதார நெருக்கடியின் சவால்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் தேவைகளை எவ்வாறு பூர்த்தி […]

பதின்பருவ பாவனையாளர்களுக்கு பாதுகாப்பு மற்றும் Family Pairing அதிகரிக்க புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தும் TikTok

உலகின் மிகவும் பிரபலமான குறுகிய வடிவ மொபைல் வீடியோ பகிர்வு சமூக ஊடக தளமான TikTok, இளைஞர்கள், குடும்பங்கள் மற்றும் பொதுமக்களுக்கு பல புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தியுள்ளது. TikTok அதன் Screen Time கருவியை அதிக பாவனையாளர் நட்பு விருப்பங்களுடன் புதுப்பித்துள்ளது மற்றும் இளைய பாவனையாளர் கணக்குகளுக்கு புதிய Default Settingsகளை அறிமுகப்படுத்தியுள்ளது. குழந்தைகளின் கணக்குகளில் பெற்றோருக்கு அதிகக் கட்டுப்பாட்டை வழங்கும் வகையில் இந்த அம்சம் விரிவுபடுத்தப்படுகிறது. எதிர்வரும் வாரங்களில், 18 வயதுக்குட்பட்ட பாவனையாருக்குச் சொந்தமான ஒவ்வொரு […]

MAS பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் ஊழியர் நலனை முதன்மைப்படுத்துகிறது

இலங்கையின் மிகப்பெரிய ஆடை ஏற்றுமதியாளரும் தெற்காசியாவின் மிகப்பெரிய ஆடை தொழில்நுட்ப உற்பத்தியாளருமான MAS Holdings, ஊழியர் நலனுக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் வலியுறுத்தி ஆடைத் துறையில் பணியாற்றும் சமூகங்களுக்கு ஆதரவளிக்க மீண்டும் முன்வந்துள்ளது. நிறுவனத்தின் சமீபத்திய ஊழியர் நலன் மற்றும் அனுகூலமான திட்டங்கள் அதிக பணவீக்கத்தை கூட்டாக எதிர்கொள்ளும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகின்றன. உடனடி நடவடிக்கையாக, MAS குறிப்பாக அதிகரித்துவரும் வாழ்க்கைச் செலவை எதிர்கொள்ள முடிந்ததுடன், அனைத்து ஊழியர்களுக்குமான மேலதிக கொடுப்பனவுகளை செலுத்துகிறது, இது மொத்தமாக 2022 இல் […]

2023 சர்வதேச மகளிர் தினத்தை சிறப்பாக கொண்டாடிய HNB FINANCE

நாட்டின் முன்னணி ஒருங்கிணைந்த நிதி நிறுவனமான HNB FINANCE PLC, பணிபுரியும் இடத்திலும், ஒட்டுமொத்த சமூகத்திலும் பெண்களை பலப்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, அவர்கள் சார்பாக 2023 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தினமான 8 மார்ச் 2023 அன்று ஒரு சிறப்பு நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்தது. “நாட்டின் பெருமைக்குரியவள்” என்ற தொனிப்பொருளில் பெண் பணியாளர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்வு நவாலையில் அமைந்துள்ள HNB FINANCEஇன் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் […]

மெடிகெயார் மருத்துவ நிலையத்துடன் குருநாகலில் சுகாதார சேவைகளை வலுப்படுத்துகிறது நவலோக்க

இலங்கையின் முன்னணி தனியார் சுகாதார சேவை வழங்குநரான நவலோக்க மெடிகெயார் மருத்துவமனை குழுமம், அதன் சர்வதேச மட்ட சுகாதார சேவைகளை தொடர்ந்து விரிவுபடுத்தியுள்ளதுடன், புத்தம் புதிய நவலோக மருத்துவ சேவை நிலையத்தை 2023 மார்ச் 7 அன்று குருநாகல் கொழும்பு வீதியில் இலக்கம் 317 இல் சம்பிரதாயபூர்வமாக திறந்துள்ளது. நவலோக்க மெடிகெயார் தலைவர் ஹர்ஷித் தர்மதாச மற்றும் நிறுவனத்தின் பணிப்பாளர் சபை மற்றும் பணியாளர்கள் மற்றும் நலன் விரும்பிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். நவலோக மெடிகேர் நிறுவனத்தின் தலைவர் […]

PUCSL இனால் அங்கீகரிக்கப்பட்ட 66% மின் கட்டண அதிகரிப்புத் தொடர்பாக JAFF வன்மையாகக் கண்டிக்கிறது

PUCSL இனால் தொழிற்றுறை சார்ந்தோரின் வேண்டுகோள்கள் மற்றும் எச்சரிக்கைகளைப் பொருட்படுத்தாமையையிட்டு JAFF ஆனது குழப்பமடைந்துள்ளது. கேள்வியானது குறைந்து செல்லும் போக்கினைக் கொண்டதாகக் காணப் படுகின்றபோதிலும், கட்டண அதிகரிப்பானது வெறுமனே ஊகத்தினை மட்டுமே அடிப்டையாகக் கொண்டு மேற்கொள்ளப் பட்டுள்ளது. பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவானது (PUCSL) 66% மின் கட்டண அதிகரிப்பிற்கு, 15 பிப்ரவரி 2023 தொடக்கம் தனது அங்கீகாரத்தினை வழங்கியுள்ளது. இதன் விளைவாக ஆடைக் கைத்தொழிலின் செலவீனங்களானது தாங்கிக் கொள்ள முடியாதளவு அதிகரித்துள்ளது. இவ் அதிகரிப்பானது இலங்கையின் பொருளாதாரத்திற்கு […]

JAAF இன் 19வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் மீண்டும் தலைவர் ஷரட் அமலியன் மற்றும் செயற்குழு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது

இலங்கையை உலகின் முதலாம் ஆடை உற்பத்தி நாடாக மாற்றும் இறுதி இலக்கை நோக்கி பிரவேசிக்கும் கூட்டு ஆடைகள் சங்கங்களின் மன்றம் (JAAF), அதன் 19வது வருடாந்த பொதுக் கூட்டத்தை அண்மையில் நடத்தியது. இதில் ஷரட் அமலியன் அதன் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதேவேளை, பிரதித் தலைவர்களாக சைபுதீன் ஜாபர்ஜி மற்றும் பீலிக்ஸ் பெர்னாண்டோ உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏகமனதாக மீண்டும் தெரிவு செய்யப்பட்டனர். வருடாந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய தலைவர் அமலியன்,”2025க்கு அப்பால் ஆடைத் தொழிலை முன்னோக்கி கொண்டு […]

பொருளாதார சவால்களை முறியடித்து, 2022 நிதியாண்டில் எழுதப்பட்ட மொத்த கட்டுப்பண வருவாயாக 23 பில்லியனை அடையும் Softloic Life

சவால்கள் நிறைந்த பொருளாதார பின்னணியில் சிறந்த வருடாந்தர நிதி முடிவுகளை வெளியிட்டு, Softlogic Life ஆனது 31 டிசம்பர் 2022 இல் முடிவடைந்த ஆண்டில் 23,083 மில்லியன் எழுதப்பட்ட மொத்த கட்டுப்பண வருமானத்தை (GWP) பதிவு செய்ய முடிந்தது – இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 15% வளர்ச்சியாகும். கடுமையான பொருளாதார நிலைமைகளுக்கு முகங்கொடுக்கும் போதும், Softlogic Life நிறுவனம் தனது ஆயுள் காப்புறுதி பத்திரதாரர்களுக்கு 8,264 மில்லியன் ரூபாய் உரிமைகோரலைத் தீர்ப்பதன் மூலம் […]