ஹார்பிக் சுவ ஜன வேலைத்திட்டத்தின் இரண்டாவது கட்டம் சுகாதார மேம்பாட்டடுன் தொடர்கிறது

இலங்கையின் முன்னணி சுகாதார வர்த்தக நாமமான Harpic, பெண்கள் பாடசாலைகள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் கழிவறைகளில் சுகாதாரத் தரத்தை உயர்த்தி வருவதுடன் முறையான சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் சுவ ஜன வேலைத்திட்டம் என்ற சமூகப் பொறுப்பு பிரச்சார நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் இரண்டாவது நிகழ்ச்சி மினுவாங்கொட நாலந்த பெண்கள் கல்லூரியில் மே மாதம் 23ஆம் திகதி நடைபெறவுள்ளது. இலங்கையின் கல்வி அமைச்சுடன் இணைந்து Harpic சுவ ஜன வேலைத்திட்டத்தினால் மேல் மாகாணம் […]

Business Today 2022 விருது வழங்கும் நிகழ்வில் இலங்கையின் சிறந்த 5 நிறுவனங்கள் வரிசையில் HNB இடம்பிடித்துள்ளது

இலங்கையின் மிகவும் புத்தாக்கமான வங்கியான HNB, கடந்த ஆண்டு வங்கித் துறையில் கடுமையான சவால்களுக்கு மத்தியில் வலுவான மற்றும் சிறந்த செயல்திறன் வெளிப்படுத்தியன் காரணமாக 2022 ஆம் ஆண்டிற்கான Business Today சஞ்சிகையின் BT Top 40 இல் முதல் 5 நிறுவனங்களுக்குள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி ஜொனதன் அலஸ் கருத்துத் தெரிவிக்கையில், கடந்த நான்கு வருடங்களில் இலங்கை முன்னெப்போதையும் விட அதிகமான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் […]

Coke Kottu-Beat Party

உன்னதமான சமையல் அனுபவங்களுடன் மனதைக் கவரும் Coke Kottu Beat Party கம்பஹா மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் நடைபெற்றன. இந்த நிகழ்வை காண்பதற்கு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் குழுமியிருந்தனர். கலந்து கொண்டவர்களுக்கு சுவையான கொத்து வகைகள் ருசிப்பதற்கும், நேரடி இசை நிகழ்ச்சிகள் மற்றும் போட்டி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன. மேலும் எதிர்வரும் 27 மே 2023 அன்று குருநாகலில் நடைபெறவுள்ள Coke Kottu Beat Party இலும் கலந்து கொள்ளுமாறு அனைவரும் அழைக்கப்படுகிறார்கள்

SME துறைக்கு ஒத்துழைப்பதற்கும் பிரத்தியேகமான லீசிங் வசதிகள் மூலம் சுயதொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கும் Lanka Ashok Leylandடுடன் கைகோர்க்கும் HNB

லங்கா அசோக் லேலண்ட் வர்த்தக வாகனங்களைக் கொள்வனவு செய்யவுள்ள வாடிக்கையாளர்களுக்கு இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB, நாட்டின் முன்னணி கனரக வர்த்தக வாகன விநியோகஸ்தரான Lanka Ashok Leyland (LAL) உடன் மீண்டும் கைகோர்த்து வாடிக்கையாளர்களுக்கு பல தனித்துவமான நன்மைகள் மற்றும் விதிவிலக்கான வட்டி விகிதங்களை வழங்கியுள்ளது. DOST டிரக்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இந்த கூட்டாண்மை மூலம் சிறப்பு லீசிங் தொகுப்புகள் மற்றும் பல மேலதிக நன்மைகளும் வழங்கப்படும். இந்த கூட்டாண்மை குறித்து கருத்து […]

இலங்கை தேசிய வைத்தியசாலையின் கார்டியோலஜி பிரிவுக்கு VDI Mini கணினிகளை அன்பளிப்பு செய்யும் HNB

இலங்கையின் மிகவும் டிஜிட்டல் மயமான வங்கியான HNB PLC, இலங்கை தேசிய வைத்தியசாலையின் (NHSL) இதயநோய் பிரிவுக்கு ஏழு VDI Mini கணினிகளை நன்கொடையாக வழங்கியதன் மூலம் அதன் முதன்மை முன்முயற்சி திட்டமான ‘உங்களுக்காகவே நாம்i’ திட்டத்தின் ஊடாக தேசிய சுகாதாரத் துறையை அபிவிருத்தி செய்வதற்கும் ஆதரவளிப்பதற்கும் அதன் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தியது. கோவிட் தொற்றுநோயின் ஆரம் காலத்தில் இருந்து சுகாதாரப் பாதுகாப்புத் துறை எதிர்கொள்ளும் சவால்களைக் கருத்தில் கொண்டு, சுகாதாரத் துறைக்கு பொருட்கள் மற்றும் அதற்குத் […]

Selenia Dimens mammography அமைப்புடன் நவீன மார்பகப் புற்றுநோயைக் கண்டறியும் தொழில்நுட்பத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் Hemas

இலங்கையிலுள்ள பெண்களிடையே மார்பகப் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு பிரதிபலிக்கும் வகையில், இலங்கையின் முன்னணி தனியார் மருத்துவமனை சேவை வலையமைப்பான ஹேமாஸ் மருத்துவமனை குழுமம், அண்மையில் இலங்கைக்கு Selenia Dimensions mammography தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இலங்கையிலுள்ள பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் நிலைமைகளை மிகத் துல்லியமாக முன்கூட்டியே கண்டறிய முடியும் என்பதுடன், மார்பகப் புற்றுநோயிலிருந்து முழுமையாக விடுபடுவதற்கு அல்லது அதனை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்துவதற்கு இது வாய்ப்பளிக்கும். புற்றுநோய் மனித மரணத்திற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது மற்றும் தரவுகளின்படி, […]

பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான சர்வதேச தினத்தில் இருதரப்பு OSH குழுவுக்கான தேசிய வழிகாட்டுதல்களை அறிமுகம் செய்யும் இலங்கை

தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு இவ்வருடம் ஏப்ரல் 28ஆம் திகதி, “பணியிட பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான சர்வதேச தினம்” அன்று பணியிடங்களில் இருதரப்பு தொழில்சார் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் (OSH) குழுக்களை நிறுவுவதற்கான வழிகாட்டுதல்களின் தொகுப்பை வெளியிட்டது. குறிப்பாக நாட்டின் ஆடைத் தொழில் தொடர்பாக சர்வதேச தொழிலாளர் தாபனம் (ILO) மற்றும் சர்வதேச நிதி கூட்டுத்தாபனம் (IFC) ஆகியவற்றுக்கு இடையே இந்த வழிகாட்டுதல்களின் தொகுப்பின் முதல் கட்ட கூட்டு முயற்சியான Better Work Sri Lanka […]

SLIM Kantar People’s Awards 2023 நிகழ்வில் Coca-Cola Sri Lankaவுக்கு மாபெரும் வெற்றி

60 வருடங்களுக்கும் மேலாக நாட்டில் இயங்கி வரும் முன்னணி குளிர்பான வர்த்தக நாமமான Coca-Cola Sri Lanka, SLIM Kantar People’s Awards நிகழ்வில் கௌரவமான “Beverage Brand of the Year” மற்றும் “Youth Choice Beverage Brand of the Year” ஆகிய விருதுகளை பெற்றுள்ளது. 2023, Sri Lanka Institute of Marketing நிறுவனத்தால் (SLIM) நடத்தப்பட்டது. 2022 ஆம் ஆண்டிலும் இதே பாராட்டுகளை Coca-Cola Sri Lanka பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. கடந்த […]

பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான தோட்டங்களில் புதிதாக 500க்கும் மேற்பட்ட வீடுகள்; நிர்மாணிக்கும் திட்டம் மீள ஆரம்பம் – இலங்கை முதலாளிமார் சம்மேளனம்

பெருந்தோட்ட நிறுவனங்களின் தோட்டங்களில் வீடுகள்; மற்றும் சிறுவர் முன்பள்ளி அபிவிருத்தி நிலையங்களை நிர்மாணிக்க ரூபாய் 01 பில்லியன் அளவில் முதலீடு ஓவ்வொன்றும் ரூபாய்5 மில்லியன் பெறுமானமுள்ள 500 வீடுகள் கட்டப்பட்டு தொழிலாளர்கள் குடும்பங்களுக்கு உரிமையாக்குதல் தோட்டங்களில் வாழ்பவர்களின் நன்மைக்காக 19 சிறுவர் முன்பள்ளி அபிவிருத்தி நிலையங்களை நிர்மாணித்தல் பிராந்திய தோட்ட நிறுவனங்களுக்குச் (RPC) சொந்தமான தோட்டங்களிலுள்ள மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் முன்பள்ளி சிறுவர்களுக்காக […]

தொடர்ச்சியாக 17 ஆண்டுகளாக உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் முதலிடத்தில் உள்ள Samsungக்கு புத்தாக்கமான சிறப்பு அங்கீகாரம்

தொழில்நுட்ப நிபுணத்துவம் மற்றும் தொழில்துறையில் முன்னணி கண்டுபிடிப்புகள் மூலம், Samsung Electronics அதன் உலகளாவிய சந்தை தலைமையில் சிறந்து விளங்குகிறது. சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Omdia கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டில் Samsung மீண்டும் உலகளாவிய தொலைக்காட்சி சந்தையில் முதலிடம் பிடித்தது, இது தொடர்ச்சியாக 17 வது ஆண்டாக நிறுவனம் தொலைக்காட்சி துறையில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. உயர் தரத்தில் பார்க்கும் அனுபவங்கள் மற்றும் பாவனையாளரை மையமாகக் கொண்ட வடிவமைப்பிற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்புக்கு இந்த சாதனை காரணமாக […]