இலங்கையில் பாதுகாப்பான சுகாதார பழக்கத்தை மேம்படுத்தும் முன்னோடியாக Dettol

Dettol, ஒரு நம்பகமான உலகளாவிய வர்த்தக நாமமாகும், இது ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக மனித ஆரோக்கியத்தை மேம்படுத்தி வருகிறது. மே 5 ஆம் திகதி உலக கை கழுவுதல் தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல புதிய திட்டங்களின் மூலம் நல்ல பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அறிவித்துள்ளது. ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதற்கான Dettolன் அர்ப்பணிப்பின் அடிப்படையில், இந்த புதிய வேலைத்திட்டமானது இலங்கை சமூகத்தினரிடையே முறையான தனிப்பட்ட மற்றும் வீட்டு […]

இலங்கையின் விவசாய வணிகத்தை வலுப்படுத்த Browns Agruculture உடன் கைகோர்க்கிறது HNB

விவசாயத்துறை தற்போது எதிர்கொள்ளும் சவால்களுக்கு மத்தியிலும் அண்மைய முயற்சிகளுக்கு ஏற்ப, இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கிகளில் ஒன்றான HNB, நாட்டின் விவசாய இயந்திரங்களின் முன்னோடியான Brown விவசாயத் துறையுடன் மீண்டும் கைகோர்த்துள்ளது. இந்த கூட்டாண்மை குறித்து கருத்து தெரிவித்த சஞ்சய் விஜேமான்ன, HNB வாடிக்கையாளர் சேவைகள் மற்றும் சிறு மற்றும் நடுத்தர வங்கிகளின் பிரதிப் பொது முகாமையாளர், “கடந்த சில வருடங்களாக இலங்கையில் விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை நாம் அனைவரும் நன்கு அறிவோம். இது […]

ஜூன் 2023: அவசர வெளியீடு

யெகோவாவின் சாட்சிகளின் மாநாடுகள் மீண்டும் இலங்கையில்  ஆரம்பம் 2019 இற்குப் பிறகு இலங்கையில் முதன்முறையாக ஏழு பெரிய மாநாடுகளை யெகோவாவின் சாட்சிகள் நேரடியாக நடத்துகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள யெகோவாவின் சாட்சிகள் சுமார் நூறு வருடங்களுக்கும் மேலாக விளையாட்டரங்குகளிலும் மண்டபங்களிலும் திரையரங்குகளிலும் மாநாடுகளை நடத்தி வருகின்றார்கள். இருந்தாலும் 2020ல் பரவிய கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக நேரடியாக நடத்தப்பட்ட அனைத்து நிகழ்வுகளும் வீடியோ கான்பிரன்ஸ் மூலம் நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.  பின்பு 2022ல் சிறிய அளவிலான கூட்டங்களும் வீட்டுக்கு […]

இலங்கையில் பாதுகாப்பான சுகாதார பழக்கத்தை மேம்படுத்தும் முன்னோடியாக Dettol

Dettol, ஒரு நம்பகமான உலகளாவிய வர்த்தக நாமமாகும், இது ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு காலமாக மனித ஆரோக்கியத்தை மேம்படுத்தி வருகிறது. மே 5 ஆம் திகதி உலக கை கழுவுதல் தினத்தை முன்னிட்டு இலங்கையில் பல புதிய திட்டங்களின் மூலம் நல்ல பாதுகாப்பான சுகாதாரம் மற்றும் சுகாதார நடைமுறைகளை மேம்படுத்துவதற்கு தான் அர்ப்பணிப்புடன் இருப்பதாக அறிவித்துள்ளது. ஆரோக்கியமான தேசத்தை உருவாக்குவதற்கான Dettolன் அர்ப்பணிப்பின் அடிப்படையில், இந்த புதிய வேலைத்திட்டமானது இலங்கை சமூகத்தினரிடையே முறையான தனிப்பட்ட மற்றும் வீட்டு […]

சலவை இயந்திரங்கள் மற்றும் குளிர்சாதனப் பெட்டிகளுக்கான டிஜிட்டல் இன்வெர்ட்டர் மோட்டார்கள் மற்றும் கம்ப்ரசர்களுக்கு சாம்சங் வழங்கும் 20 ஆண்டு உத்தரவாதம்

இந்த ஆண்டின் People’s Youth Choice Brand விருதை வென்ற Samsung, தனது சலவை இயந்திரங்களில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் இன்வெர்ட்டர் மோட்டார் மற்றும் அதன் குளிர்சாதனப் பெட்டிகளில் பயன்படுத்தப்படும் டிஜிட்டல் இன்வெர்ட்டர் கம்ப்ரஸருக்கு முதல் முறையாக 20 ஆண்டு உத்தரவாதத்தை அறிமுகப்படுத்தி புதிய மைல்கல்லை ஏற்படுத்தியுள்ளது. Samsung தற்போது சந்தையில் 20 ஆண்டு நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தை வழங்கும் ஒரே நுகர்வோர் மின்னணு வர்த்தக நாமமாகும். தயாரிப்புகளின் நம்பகத்தன்மை மற்றும் நீடித்து நிலைத்தன்மையை அதிகரிப்பதன் மூலம், Samsung வழங்கும் […]

10வது வருடாந்த Chairman’s Awards விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த திறமையாளர்களை கௌரவித்தது Hayleys

புத்தாக்கங்களில் ஒரு தசாப்தத்தின் சிறப்பைக் கொண்டாடும் Hayleys PLC, 16 வெவ்வேறு வணிகப் பிரிவுகளில் தனது குழுக்களின் சாதனைகள் மற்றும் முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக அதன் 10வது ஆண்டு Chairman’s Awards விருது வழங்கும் நிகழ்வை நடத்தியது. 25 திட்டக் குழுக்களைச் சேர்ந்த 205 ஊழியர்கள் ஹேய்லிஸ் குழுமத்தின் மிக உயர்ந்த பாராட்டைப் பெற்றனர். இலங்கைக்கு அந்நிய செலாவணியை கொண்டு வரும் புதிய மதிப்பு கூட்டப்பட்ட ஏற்றுமதி கண்டுபிடிப்புகள், மூலப்பொருட்கள் விநியோக சங்கிலியிலிருந்து ரோபோடிக் செயல்முறை தன்னியக்கமாக்கல் வரை […]

HNB FINANCE PLCஇன் புதிய கிளை பிலியந்தலையில்

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC தனது 78வது கிளையை அண்மையில் பிலியந்தலையில் திறந்து வைத்துள்ளது. HNB FINANCEஇன் புதிய கிளை இல. 97, ஹொரண வீதி, பிலியந்தலையில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதனூடாக தங்கக் கடன் வசதிகள், லீசிங் வசதிகள், சேமிப்பு மற்றும் நிலையான வைப்புக்கள், வணிகக் கடன்கள் மற்றும் வீட்டுக் கடன்கள் உட்பட பலதரப்பட்ட நிதிச் சேவைகளை வாடிக்கையாளர்களுக்கு இலகுவாகப் பெற்றுக்கொள்ள முடியும். பிலியந்தலை பிரதேசத்தில் அதிகரித்து வரும் தங்கக் கடனுக்கான தேவைக்கு […]

தொடர்ந்து 9 ஆண்டுகளாக உலகளாவிய விற்பனை சந்தையில் முதலிடத்தில் உள்ள Samsung Soundbar

ஆராய்ச்சி நிறுவனமான FutureSource Consulting படி, Samsung Electronics உலகளாவிய Soundbar சந்தையில் முன்னணியில் மதிப்பிடப்பட்டுள்ளது. பெப்ரவரியில் வெளியிடப்பட்ட ஒரு புதிய அறிக்கையின்படி, Samsung 20.2% சந்தைப் பங்கைக் கொண்டு தொடர்ச்சியாக 9வது ஆண்டாக Soundbar சந்தையில் முதலிடத்தில் உள்ளதுடன் 2022 இல் இந்தத் துறையில் 18.4% விற்பனையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் என்றும் காட்டுகிறது. பிரதான வரிசையில் பிரீமியம் Q-series உட்பட Samsung Soundbars சக்திவாய்ந்தவை மற்றும் தொழில்நுட்ப ரீதியாக உயர்தர ஒலியுடன் மேம்பட்டவை, தொலைக்காட்சிகளுக்கு உகந்தவை மற்றும் […]

நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில்முனைவோருக்கான HNBஇன் கெமி புபுதுவ கண்காட்சி வெற்றிகரமாக நிறைவு

  இலங்கையின் கிராமிய நுண்கடன் துறையின் முன்னேற்றத்திற்கு தொடர்ந்து பங்களித்து வரும் இலங்கையின் முன்னணி தனியார் வங்கிகளில் ஒன்றான HNB, வருடாந்த HNB Gami Pubuduwa வருடாந்த கண்காட்சியை இந்த வருடம் கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடத்தியது. Gami Pubuduwa வருட கண்காட்சியில் நாடளாவிய ரீதியில் 130 இற்கும் மேற்பட்ட நுண்தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை காட்சிப்படுத்தியதுடன், தமது உற்பத்திகளை விற்பனை செய்வதற்கு மேலதிகமாக புதிய சந்தை வாய்ப்புகளையும் பெற்றுக்கொண்டமை சிறப்பம்சமாகும். கொவிட்-19 தொற்று […]

சர்வதேச மீள்சுழற்சி தினத்துடன் இணைந்து, மீள்சுழற்சி செய்யக்கூடிய கழிவு நிர்வகிப்பு வழிமுறையை வலுப்படுத்த நீர்கொழும்பு மீள்சுழற்சி சமூகம் நிறுவப்பட்டது

Negombo Recycling Club (NRC) என்ற பெயரில் ஒரு விரிவான பொருள் மீட்பு வசதி (Material Recovery Facility – MRF) 2023 ஆம் ஆண்டு மார்ச் 22 ஆம் திகதி சர்வதேச மீள்சுழற்சி தினத்துடன் சுற்றுச்சூழல் அமைச்சின் செயலாளர் டொக்டர் அனில் ஜாசிங்கவின் பங்கேற்புடன் உத்தியோகப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. MRF ஆனது, Coca-Cola இன் பரோபகாரப் பிரிவான The Coca-Cola Foundation (TCCF) மற்றும் இலங்கையின் மிகப்பெரிய பிளாஸ்டிக் மீள்சுழற்சி நிறுவனமான Eco Spindles ஆகியவற்றால் நிதியளிக்கப்பட்டது. […]