பருவகாலநிலை மாற்றத்தினால் தூண்டப்படும் உலகளாவிய வெப்ப அலைகள் மிகத் தீவிரமடைந்து வரும் ஓர் சூழ்நிலையில், Samsung Electronics இன் Engineer கள், Samsung இன் பாவனையாளர்கள் தமது Air Conditioning System என்பன இன்னும் அதிக பயன் தாரக கூடிய வகையில் உபயோகிக்க பல பயனுள்ள தீர்வுகளை வழங்குகின்றனர். இந்நடைமுறை நுண்ணறிவு, energy efficiency, Wind –Free cooling மற்றும் Effective dehumidification போன்றவற்றில் கவனம் செலுத்துகின்றது. அதிகரித்து வரும் வெப்பநிலையை மேற்கொள்ளவும் மற்றும் Energy தொடர்பான செலவீனங்களை நிர்வகிப்பதற்கான ஒரு Powerful Toolkit யே Samsung உருவாக்குகின்றது.
வெப்பநிலையின் உயர்வு காரணமாக ஈரப்பதம் அதிகரிக்கும் போது நாம் அசௌகரியதினை இடைவிடாமல் உணர முடியும். இச்சவாலை எதிர்கொள்ள, Samsung Engineer கள் உங்களின் Air Conditioner களின் தன்மைகளை உங்களின் உடனடிச் சூழலுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்க பரிந்துரைகளை முன்வைக்கின்றனர். Air Solution R&D Group இன் Jun Hwang எனும் உத்தியோகத்தர் கூறுகிறார், “உங்கள் வீட்டின் சூழ்நிலைகளுக்கு ஏற்ற விதமாக நடைமுறைப் பயனை தெரிவு செய்யவும், Cooling மற்றும் Dry Mode ஒரே மாதிரியாகத் தோன்றினாலும், அவை ஒவ்வொன்றும் வெவேறு பட்ட நோக்கங்களுக்காக தொழில்படுகின்றன”.
Cooling Mode ஆனது Compressor output ஐ சரிசெய்து, Minimal Energy Expenditure ஊடாக விரும்பிய வெப்பநிலையை அடைவதன் மூலம் Indoor Space ஐ உடனடியாக குளிர்விக்கின்றது. மாறாக, Dry Mode ஆனது வெப்பநிலையை மாற்றாமல் Humidity ஐ குறைப்பதற்கு முன்னுரிமை அளிக்கின்றது. இது Indoor Condition நிலைமைகளின் அடிப்படையில் Air Volume மற்றும் Compressor output ஐ மாற்றியமைக்கின்றது. உதாரணத்திற்கு, Target Temperature ஐ அடைந்தாலும் Humidity நீடித்தால், Compressor சுறுசுறுப்பான இயங்கு நிலையில், அதிகப்படியான Humidity ஐ பிரித்தெடுக்கிறது. Dry Mode செயல்திறனை ஆராய்ச்சி ஆதரிக்கிறது – இது அதிக Humidity உள்ள சூழ்நிலையில் குளிரூட்டும் பயன்முறையை விட Humidity ஐ பிரித்தெடுக்கின்றது. ஏறத்தாள 2.7 மடங்கு அதிக திறன் கொண்டது, இது குறிப்பிடத்தக்க வகையில் கணிசமான அளவு சோளகரியத்தினை அதிகரிக்கின்றது.
செயல்முறையை மிகவும் எளிதாக்குவதன் மூலம், AI Auto Cooling ஆனது தானாகவே பயன்பாட்டு முறைகள் மற்றும் மற்றைய பிறகாரணிகளின் அடிப்படையில் உகந்த பயன்முறையைத் தேர்ந்தெடுக்கின்றது, அதோடு உங்கள் அனுபவத்தை நவீன மயப்ப்படுத்துகின்றது, மற்றும் இடைவிடாது Air conditioner On/Off சுழற்சிகளைத் தவிர்ப்பதன் மூலம் Energy Consumption ஐ குறைக்கின்றது.
90 நிமிடங்களுக்கு மேலாக System இயங்குவதானது அதிக Energy-Efficiency கொண்டது என ஆராய்ச்சிகள் சுட்டிக்காட்டுகின்றன.
Samsung இன் Digital Inverter Boost Technology ஆனது நிலையான வெப்பநிலையைத் தக்கவைத்துக்கொள்ன்கின்றது. அதே வேளையில் Energy பயன்பாட்டை 73% வரை குறைக்கின்றது, இது Comfort மற்றும் Cost Saving ஆகியவை தொடர்பாக ஒரு வரப்பிரசாதம் என உறுதியாகக் கூறமுடியும். மெல்லிய காற்று இல்லாமலேயே மிகச் செளகரியமாக, WindFree™ Cooling Mode ஐ அனுபவிக்க முடியும். இப்புதுமையான அம்சமான Micro Air Holes மூலம் குளிர்ந்த காற்றைப் பரப்பி, இனிமையான Indoor சூழலை உறுதி செய்கின்றது. மேலும், உஷ்ணமான காலநிலையில் சமையல் செய்வது என்பது மிகுந்த சங்கடமான ஓர் விடையமாகும். உங்கள் Air Conditioner மற்றும் Hood என்பனவற்றினை Synchronize செய்வதன் மூலம் SmartThings மூலமாக விரைவாக சமையல் புகை மற்றும் நீராவி என்பனவற்றினை அற்றுப்போகச் செய்யவும் முடியும்.
Samsung Engineer கள் கல்வி மற்றும் தொழில்துறையின் நம்பகத்தன்மையில் ஆய்வுக் கட்டுரைகளின் மதிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றனர். இந்த ஆவணங்கள் சிக்கலான தொழில்நுட்பங்களை தெளிவுபடுத்துகின்றன, உண்மைக்குப் புறம்பான கதைகளை தவிர்ப்பதோடு, நுகர்வோர் தங்கள் Air Conditioner களை திறம்பட இயக்கிக் கொள்ளவும் உதவுகின்றன.
உலகளவில் வெப்பநிலை தொடர்ந்தும் அதிகரித்து வருவதால், Samsung Engineer கள், Samsung பாவனையாளர்களை வருடம் முழுவதும் Comfort மற்றும் Cost Saving க்கு வழிகாட்டியாகத் திகழ்வதில் உறுதியாக உள்ளனர்.