Coca-Colaவின் “Now Matara’s Cooking” Campaign

Share

Share

Share

Share

Coca-Colaவின் “Now Matara’s Cooking” Campaign, இலங்கையின் உணவு மற்றும் கலாசாரத்தை அதன் புகழ்பெற்ற Coke Kottu Beat Party மூலம் சுவாரஷ்யமான தளத்தை உருவாக்கும் முகமாக ஜூலை 01 ஆம் திகதி மாத்தறை மஹிந்த விஜேசேகர விளையாட்டரங்கில் இசை நிகழ்ச்சியுடன் நடைபெற்றது. இசை ரசிகர்களின் இதயங்களை வென்ற இசைக் கலைஞர்களான Wasthi, Dinesh Gamage, Kaizer Kaiz மற்றும் Ants Band இசைக்குழுவினருடனான மகிழ்ச்சியான மாலைப் பொழுதில் சிறந்த சமையல் அனுபவத்தின் மூலம் மேலும் மேம்படுத்தப்பட்டது. கலந்து கொண்ட அனைவரின் சிறப்பு கவனத்தையும் ஈர்த்த Kottu Battle போட்டியில் வெற்றி பெற்றவருக்கு 50,000 ரூபா பணப்பரிசும் வழங்கப்பட்டது. Coca-Colaவின் அடுத்த Coke Kottu Beat Party, கண்டி, குண்டசாலை S.W.R.D. பண்டாரநாயக்க தேசிய பாடசாலை மைதானத்தில் ஜூலை 29ம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SampathCards & Hilton Colombo Collaborate...
நிம்னா & இசுரு: TikTok மூலம்...
Samsung Sri Lanka Hosts B2B...
Atlas PlayPalz, ශ්‍රී ලංකාවේ මුල්...
Sunshine Holdings celebrates employee excellence...
විශේෂ නිවේදනය
Monin Creative Cup Debuts at...
ශ්‍රී ලංකා රක්ෂණ සංගමය සහ...
විශේෂ නිවේදනය
Monin Creative Cup Debuts at...
ශ්‍රී ලංකා රක්ෂණ සංගමය සහ...
Sri Lanka’s coconut industry faces...