முதற்தர Smart Phone கள் வகையில் Samsung ஆனது 200-Megapixel Image Sensor வகையை இப்பொது அறிமுகப்படுத்துகிறது.

Share

Share

Share

Share

Samsung Electronics ஆனது அதன் சமீபத்திய 200 megapixel (MP) image Sensor வகை Smart Phone களை அறிமுகப்படுத்தியது. இது ISOCELL HP2, மேம்படுத்தப்பட்ட Pixel தொழிநுட்பத்துடன் மற்றும் நாளைய Premium Smart Phone களில் பிரமிக்க வைக்கும் Mobile படங்களுக்கான முழுத் திறனையும் தன்னகத்தே கொண்டதாகும்.

“Samsung ISOCELL HP2 ஆனது Samsung இன் மற்றும் ஓர் High-Resolution னையும் அத்தோடு Image Sensor தொழிநுட்பங்களையும் பயன்படுத்தியுள்ளது. அது மட்டும் அல்லாது Epic Details மற்றும் அதிநவீன நுணுக்கங்களையும் தன்னகத்தே கொண்டதாகவும் அமையப் பெற்றிருக்கிறது” என்று Samsung Electronics நிறுவனத்தின் Sensor Business Team இன் நிர்வாகத் துணைத் தலைவர் JoonSeo Yim கூறினார். “எங்கள் தலைமையானது புதுமைகாண் Pixel தொழிநுட்பங்களில் இருந்து தோற்றம் பெறுகிறது. Pixal களின் எண்ணிக்கைகள் மற்றும் அளவையும் தாண்டி நமது Sensor கள் செல்ல அனுமதிக்கின்றன. புதிய எல்லைகளை நோக்கிய எம் பயணம் இன்னும் தொடர்ந்த வண்ணமே இருக்கும். தொடர்ச்சியாக விரிவடைந்து வரும் Ultra-high-resolution Sensor Market இல் எங்கள் இருப்பை தொடர்ந்தும் நிச்சயம் உறுதிப்படுத்துவோம்.

ISOCELL HP2 ஆனது 1/1.3” optical வடிவத்தில் 200 Million 0.6- Micrometer (μm) Pixel களைக் கொண்டுள்ளது, இது 108MP பிரதான Smartphone Camera களில் வெகுவாகவே பயன்படுத்தப்படும் Sensor அளவைக் கொண்டதாகும். இவ்வடிவைப்பானது நுகர்வோர் பெரிய Pumps தோற்றம் கொண்ட Camera க்கள் இல்லாமல் இன்னும் அதிக தெளிவுத்திறனை சமீபத்திய High-End Smart Phone களில் அனுபவிக்க உதவுகிறது.

Samsung இன் மேம்பட்ட Pixel-Binning தொழிநுட்பத்துடனான, Tetra2pixel, HP2 ஆனது Camera விற்கு குறித்த அளவு வெளிச்சமுடைய புறச்சூழலில் கூட பல்வேறு Pixel அளவுகளை மாறுபட்ட Lighting நிலைகளில் பல்திசையியக்கத்திறனையும் சேர்க்கிறது. Sensor 1.2μm 50MP அல்லது 2.4μm 12.5MP Image Sensor ஆனது நான்கு முதல் 16 neighboring pixel களை Binding மூலம் மாற்றுகிறது. Cropping ஐ மேற்கொள்வதற்கும் மேலதிக காட்சிகளை படம் பிடித்துக் கொள்வதற்கும் ஏதுவாக முழுமையான 8K வீடியோவும், ஏறத்தாழ 33MP இல் இருந்த, HP2 1.2μm 50MP Mode க்கு தானாக மாறுகிறது. ஒரு வினாடிக்கு 30 Frameகள் (fps) 8K என்ற அளவில் படமாக்கப் படுகிறது, பெரிய Pixel அளவுடன்கூடிய பரந்த மிகத் துல்லியமான Cinimatic வீடியோக்களையும் கூட உருவாக்க முடியும்.

பிரகாசமாக ஒளிரும் சூழலில் எடுக்கப்பட்ட படங்களைக் கூட HP2 தொழிநுட்பம் ஊடாகக் கணிசமான அளவு குறைக்க முடியும், Samsung இன் புதிய Dual Vertical Transfer Gate (D-VTG) தொழிநுட்பத்திற்கு எமது நன்றி. ஒவ்வொரு Pixel லிலும் உள்ள ஒரு Photo diode டில், Electron களை Pixel களில் இருந்து Logic Layer க்குக் கொண்டு செல்லும் முகமாக ஒரு voltage transfer gate கீழே வைக்கப்பட்டிருக்கிறது. Pixel ஆனது அதன் முழுமையான திறனை 33 % த்திற்கும் மேலாக உயர்த்துகிறது. இதன் மூலம் அதி உச்ச துல்லியத்துடன், D-VTG இரண்டாவது Transfer gate ஐ Pixel லில் சேர்க்கிறது. அதிக Electron கள் ஒன்று திரட்டப்பட்டு திறமையான Signal பரிமாற்றங்கள் நடைபெறுவதோடு கூட இம்முறைமையானது அதிகப்படியான Exposure ரைக் குறைக்கும் அதோடு கூட குறிப்பாக பிரகாசமான ஒளி நிலைகளில் வர்ண Reproduction ஆனது அதிகரிக்கும்.

குறைந்த-ஒளி அமைப்புகளில், HP2 இன் Auto-Focusing Super QPD உடன் அதன் சிறப்பை அடுத்த கட்டத்திற்கே எடுத்துச்செல்கின்றது. இவ்வமைப்பூடாக Sensor ஆனது அதன் அனைத்து 200 மில்லியன் Pixel களையும் Focusing Agent கள் அவற்றைப் பயன்படுத்த அனுமதிக்கிறது. Focusing Agent கள் போதுமான அளவு நான்கு அருகிலுள்ள Pixel களால் தொகுக்கப்பட்டுள்ளன. இதன் தனிச்சிறப்பு என்னவெனில் கிடையானா மற்றும் செங்குத்து வடிவ மாற்றங்களை அடையாளம் காண இது வேகமான மற்றும் துல்லியமான Auto-Focusing செய்கிறது. புதிய Sensor ஆனது மங்கலான வெளிச்சத்தில் கூட, வேகமாகத் தானாக கவனம் செலுத்தும் திறன் கொண்டது. இதை மேற்கொள்வதற்கு, உயரிய Pattern Data வைப் பயன்படுத்துவதோடு கூட Reference Point இன் எண்ணிக்கையையும் பயன் படுத்துகிறது.

மிகச்சிறந்த HDR செயற்றிறனுக்காக, Samsung ஆனது முதல் முறையாக 50MP Mode இல் DSG Feature ஐ அறிமுகப்படுத்துகிறது, இது Pixel மட்டத்தில் பெறப்பட்ட Analog Signal லுக்கு இரண்டு Separate Conversation Value கள் பயன் படுத்தப் பட்டிருக்கிறது. அதோடு கூட, Smart-ISO Pro, HDR Solution ஆனது ISO Readout களின் வெவ்வேறு நிலைகளை ஒன்றிணைத்து, ஒவொரு Exposure க்கும், 12.5MP படங்களையும் மற்றும் 4K இல் HDR இல் 60fps Video வை எடுக்கவும் கேமராவை அனுமதிக்கிறது.

இலங்கையில், Samsung ஆனது தொடர்ந்து மூன்று வருடங்களாக No.1 Smartphone Brand ஆக ‘மிகவும் விரும்பப்படும் பெறுமதி வாய்ந்த இலத்திரனியல் வர்த்தக நாமமாக’ அங்கீகரிக்கப்பட்டுள்ளது என Brand Finance Lanka வின் மதிப்பாய்வு மூலம் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையில், Samsung இன் Customer Base ஆனது அனைத்து வயதினர் மத்தியிலும், குறிப்பாக Gen Z மற்றும் Millennial பிரிவிலும் பரவியுள்ளது.

 

 

 

 

 

Brewing a better planet: Bogawantalawa...
Samsung Sri Lanka Unveils Galaxy...
Dipped Products unveils the worlds-first...
Samsung Sri Lanka Unveils Grand...
සන්ෂයින් හෝල්ඩිංග්ස් ‘SUN සම්මාන’ උළෙලේදී...
සොෆ්ට්ලොජික් කැපිටල්, ආර්ථික අභියෝග රැසක්...
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து...
සැම්සුන් ශ්‍රී ලංකා ලෝක කුසලාන...
සොෆ්ට්ලොජික් කැපිටල්, ආර්ථික අභියෝග රැසක්...
சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் சிறந்து...
සැම්සුන් ශ්‍රී ලංකා ලෝක කුසලාන...
போக்குவரத்து துறையின் எதிர்காலத்தை மேம்படுத்த ‘EV...