Prime Constructions இன் தரம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றை மீள உறுதி செய்து ISO 9001:2015 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது

ரியல் எஸ்டேட் துறையில் முன்னோடியான Prime Group இன் நிர்மாணப் பிரிவான Prime Constructions (Pvt) Ltd (PCL), ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளது. தரம், நம்பிக்கை மற்றும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட நியமங்கள் ஆகியவற்றுக்கான நிறுவனத்தின் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்தி, ஒரு முக்கிய மைல்கல்காக இந்த சான்றிதழ் அமைந்துள்ளது. ISO 9001:2015 இனால் Prime Constructions நிறுவனத்தின் திட்டமிடல் முதல் இறுதி விநியோகம் வரையிலான ஒவ்வொரு கட்டமும், சீரான மற்றும் தரமான செயல்முறைகளின் ஊடாகவே […]
E. B. Creasy & Co., PLC – BIC மற்றும் DENTA தொழிற்சாலைக்கு 2024 தேசிய பசுமை உற்பத்தித்திறன் விருதுகள் வழங்கலில் தங்க விருது வழங்க கௌரவிப்பு

E. B. Creasy & Co., PLC – BIC & DENTA தொழிற்சாலை, 2024 தேசிய பசுமை உற்பத்தித்திறன் விருதுகள் வழங்கும் நிகழ்வில், தங்க விருதை சுவீகரித்திருந்தது. இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு அண்மையில் கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் நடைபெற்றது. Sri Lanka Association for the Advancement of Quality & Productivity (SLAAQP) இனால் இந்த விருது வழங்கப்பட்டிருந்ததுடன், நிலைபேறாண்மை, சூழலுக்கு நட்பான உற்பத்தி செயன்முறைகள் மற்றும் தொடர்ச்சியான செயற்பாட்டு மேம்படுத்தல்கள் […]
පවුලේ අවුරුදු අසිරිය TikTok සමඟින් ලොව පුරා ගෙන ගිය අයුරු

බක් මාසය හෙවත් භාග්යවත් මාසය ලෙස හැඳින්වෙන අප්රේල් මාසය උදා වන්නේ පරිසරයට අමුතුම ජීවයක් හා අලංකාරයක් එක් කරමිනි. මලින් හා ඵලින් බර වූ ගස් වැල්, කොහා ගේ ඉමිහිරි නාදය ඊට එක් කරන්නේ තවත් ආකර්ෂණයකි. කැවුම් කොකිස් සුවඳින් පරිසරයට සුවඳවත් වන මෙකල ශ්රී ලාංකිකයින් සිංහල හින්දු අලුත් අවුරුද්ද සැමරීමට සූදානම් වන බව ලොවට පවසයි. ඇඳුමෙන් පැලඳුමෙන් […]
முதலாம் காலாண்டு சவால்களுக்கு மத்தியிலும் வளர்ச்சியில் கவனம் செலுத்தும் இலங்கையின் ஆடைத் துறை

2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 8% வீழ்ச்சியடைந்துள்ளது. இருப்பினும், முறையான கொள்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம், இந்தச் சூழலை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்கு மாற்றுவதற்கான குறிப்பிட்ட வாய்ப்புகள் இருப்பதை புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஜனவரி மாதத்தில் 3 சதவீதமாக இருந்த ஏற்றுமதி வீழ்ச்சி, பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் 11 சதவீதமாக அதிகரித்தது. உலகளாவிய ரீதியில் கேள்வி (Demand) குறைந்துள்ள அதேவேளையில், பெப்ரவரி இறுதியில் ஏற்பட்ட மத்திய கிழக்கு […]