வனவிலங்குகளுக்குப் பாதிப்பற்ற உட்கட்டமைப்புகள் குறித்து அரச துறைத் தலைவர்களை ஒன்றிணைத்த ஜெஃப்ரி பாவா மூனமல் விருது

உட்கட்டமைப்பு அபிவிருத்தியுடன் வனவிலங்குப் பாதுகாப்பை ஒருங்கிணைப்பது தொடர்பான உயர்மட்ட வட்டமேசை கலந்துரையாடலில் இலங்கையின் சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் அண்மையில் கலந்துகொண்டனர். நவம்பர் 17 ஆம் திகதி நடைபெற்ற இக்கூட்டம், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்துடன் இணைந்து ஜெஃப்ரி பாவா மூனமல் விருதின் (Geoffrey Bawa Moonamal Award) வழிகாட்டல் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தியாவின் சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சின் வனங்களின் மேலதிக பணிப்பாளர் நாயகமும் (வனவிலங்கு) வனவிலங்குப் பாதுகாப்புப் பணிப்பாளருமான […]

TikTok launches redesigned Family Pairing to give parents actionable insights into teens’ digital experiences

New features provide parents with greater visibility into screen time, interactions, content interests and public posts, alongside the launch of a dedicated Educator’s Guide to support digital safety education. Colombo, November 23, 2026 – TikTok has announced an update to its Family Pairing experience, introducing new features that give parents greater visibility into how their […]

2026 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் நிகழ்வில் சுற்றுச்சூழல் தலைமைத்துவத்திற்கான விருதை வென்ற MAS

இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான MAS ஹோல்டிங்ஸ், 2026 ஜனாதிபதி சுற்றுச்சூழல் விருது வழங்கும் நிகழ்வில் ஆறு விருதுகளைத் தனதாக்கியுள்ளதுடன், இலங்கை முழுவதும் உள்ள அதன் செயற்பாட்டுத் தொழிற்சாலைகளின் சுற்றுச்சூழல் செயற்திறன் மற்றும் நிலைபேறான தன்மைக்கான முயற்சிகளை இதன் மூலம் வெளிப்படுத்தியுள்ளது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் (CEA) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த விருது வழங்கும் நிகழ்வு, கௌரவ பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்களின் தலைமையில், அண்மையில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு […]

Doc990 தளத்தில் மூலோபாய முதலீட்டை மேற்கொண்டு, டிஜிட்டல் சுகாதாரத் துறையில் கால்பதிக்கும் சன்ஷைன் ஹெல்த்கெயார்

சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான சன்ஷைன் ஹெல்த்கெயார் லங்கா லிமிடெட், ‘Doc990’ இன் தாய் நிறுவனமான டிஜிட்டல் ஹெல்த் பிரைவேட் லிமிடெட் (DHPL) நிறுவனத்தின் 22 சதவீத பங்குகளைக் கையகப்படுத்தியுள்ளது. இந்த முதலீடானது, சன்ஷைன் நிறுவனம் தனது மருத்துவ வணிக வலையமைப்பைத் தொடர்ந்து விரிவாக்கம் செய்வதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும். அத்துடன், மிக வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சுகாதாரத் துறையில் சன்ஷைன் நிறுவனம் பலமாக தடம் பதிப்பதற்கும் இது வழிவகுத்துள்ளது. டயலொக் ஆக்சியாட்டா நிறுவனத்தின் […]

2027ஆம் நிதியாண்டின் முதல் பாதியில் 24.4% வலுவான வருவாய் வளர்ச்சியையும், 44.3% வரிக்கு பிந்தைய இலாப வளர்ச்சியையும் பதிவு செய்துள்ள சன்ஷைன் ஹோல்டிங்ஸ் நிறுவனம்

இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் குழுமமான Sunshine Holdings PLC, 2026 செப்டம்பர் 30ஆம் திகதியுடன் முடிவடைந்த ஆறு மாத காலப்பகுதியில் (1HFY27) 40.2 பில்லியன் ரூபாயை ஒருங்கிணைந்த வருவாயாகப் பதிவு செய்துள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 24.4% குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும். இக்குழுமத்தின் ஒட்டுமொத்த வரிக்கு பிந்தைய இலாபமும் (PAT) கடந்த ஆண்டை விட 44.3% அதிகரித்து 3.7 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது. குழுமத்தின் பன்முகப்படுத்தப்பட்ட வணிகப் பிரிவுகளான சுகாதாரம் (Healthcare), நுகர்வோர் பொருட்கள் […]

வடக்கிலும் கால்பதித்தது BYD: விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் வசதியுடன் BYD இன் புதிய ‘3S’ சேவை மையம் யாழ்ப்பாணத்தில் திறப்பு!

இலங்கையின் புதிய சக்தி வாகன சந்தையில் முதன்மை வர்த்தக நாமமாகவும், உலகின் முன்னணி புதிய சக்தி வாகன உற்பத்தியாளராகவும் திகழும் BYD நிறுவனம், அதன் இலங்கைக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான John Keells CG Auto நிறுவனத்துடன் இணைந்து தனது புதிய 3S சேவை மையத்தை யாழ்ப்பாணத்தில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்துள்ளது. இதன் மூலம் வட மாகாணத்தில் விற்பனை, சேவை மற்றும் உதிரிப்பாகங்கள் ஆகிய மூன்றையும் ஒரே கூரையின் கீழ் வழங்கும் ஒரேயொரு புதிய சக்தி வாகன வர்த்தக […]

Atlas Axillia වෙතින්, ශ්‍රී ලංකාවේ අභ්‍යාස පොත් සඳහා නව ‘Gold Standard’ ප්‍රමිතියක්

උසස් නිෂ්පාදන ප්‍රමිතීන් සමඟ ක්‍රියාකාරකම් පාදක කරගත් නව ඉගෙනුම් අත්දැකීමක් එක් කරමින්, ශ්‍රී ලංකාවේ අභ්‍යාස පොත් සඳහා නව ප්‍රමිතියක් හඳුන්වා දීමට Atlas Axillia සමාගම පියවර ගෙන තිබේ. ඒ අනුව, සමාගමේ නවතම ‘Gold Standard’ අභ්‍යාස පොත් පෙළ 2026 නොවැම්බර් 21 වැනිදා කොළඹ අරලියගහ මන්දිරයේදී නිල වශයෙන් එළිදක්වන ලදී. මෙම අවස්ථාවට සිසුන්, ගුරුවරුන්, දෙමාපියන් සහ Atlas කළමනාකාරීත්වය […]

‘Exporters’ Forum 2026’ හරහා ශ්‍රී ලංකාවේ අපනයන අරමුණු ඉදිරියට ගෙන යාමට HNB එක්වෙයි

ශ්‍රී ලංකාවේ අපනයන ක්ෂේත්‍රයේ ඉලක්ක ජය ගැනීම සඳහා වන සිය කැපවීම හැටන් නැෂනල් බැංකුව යළිත් තහවුරු කර ඇත- බැංකුව විසින් පළමු වරට සංවිධානය කළ HNB Exporters’ Forum 2026 හරහා ප්‍රතිපත්ති සම්පාදකයින්, අපනයන සංවර්ධන ආයතන, මූල්‍ය විශේෂඥයින් මෙන්ම ව්‍යාපාරික නායකයින් එකම වේදිකාවකට රැගෙන ඒමට කටයුතු කරන ලදී. ජාත්‍යන්තර වෙළඳපොළ තුළ ශක්තිමත් ස්ථාවරයක් ගොඩනගා ගැනීම සඳහා ශ්‍රී […]

இலங்கையின் படைப்பாற்றல் கல்வியில் 21 ஆண்டுகளை கொண்டாடும் AMDT School of Creativity

2005 ஆம் ஆண்டில் படைப்பாற்றல் சார்ந்த தொழில் வாய்ப்புகள் குறித்த பாரம்பரியப் பார்வைகளுக்கு சவால் விடுத்தது முதல், பல்துறை எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்பது வரை மக்கள், முன்னேற்றம் மற்றும் புதிய வாய்ப்புகளால் வடிவமைக்கப்பட்ட 21 ஆண்டுகாலப் பயணத்தை AMDT கொண்டாடுகிறது. கொழும்பு, இலங்கை – 18 நவம்பர் 2026: படைப்பாற்றல் கல்வியில் 21 ஆண்டுகளை நிறைவு செய்யும் AMDT School of Creativity, புதிய திறமைகளை வளர்த்தெடுப்பதிலும் இலங்கையின் படைப்பாற்றல் சார்ந்த தொழில்துறைகளின் மேம்பாட்டிலும் தான் ஆற்றிவரும் […]

Geoffrey Bawa Moonamal Award Convenes Public Sector Leaders on Wildlife-Friendly Infrastructure

Senior Indian Environment Ministry Official Dr. Ramesh Pandey shares lessons from India’s landmark highway mitigation projects at Colombo roundtable COLOMBO, November 24, 2026: Senior Sri Lankan public sector officials responsible for infrastructure, land governance, urban planning, and highway development gathered recently (17th November) for a high-level roundtable dialogue on integrating wildlife conservation into linear infrastructure. […]