5வது ஆசிய இளைஞர் சாம்பியன்ஷிப் மற்றும் ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்து கொள்ளும் விளையாட்டு வீரர்களை வலுவூட்டும் Bodyline

உயர் செயல்திறன் கொண்ட விளையாட்டு ஆடைகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான MAS Holdingsஇன் துணை நிறுவனமான Bodyline, 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக இலங்கை தடகள சங்கத்துடன் (SLAA) இணைந்து இலங்கை தேசிய தடகள அணிக்கான அதிநவீன விளையாட்டு ஆடைகளுக்கு அனுசரணை வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, உஸ்பெகிஸ்தானின் ஒலிம்பிக் போட்டிகளுக்கு வழிவகுக்கும் அனைத்து பயணங்களுக்குமான உயர்தர விளையாட்டு ஆடைகளை Bodyline வழங்கும். Bodyline தயாரித்த விளையாட்டு ஆடைகள் MAS இன் பல […]

நவலோக மருத்துவமனை குழுமம் Home Care சேவையை மேலும் வலுவூட்டுகிறது

இலங்கையில் தனியார் சுகாதாரத் துறையில் முன்னோடியாகத் திகழும் நவலோக்க மருத்துவமனை குழுமம், அதன் சிறப்பு, தரம் மற்றும் மனதைக் கவரும் சுகாதார சேவைகளில் ஒரு படி முன்னேறி, தனது Home Care சேவையை விரிவுபடுத்தியுள்ளது. நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் இந்த தனித்துவமான பராமரிப்பு சேவைத் தொகுப்பில், நோயாளியை குளிப்பாட்டுதல் மற்றும் ஆடை அணிவித்தல் போன்ற அன்றாட நடவடிக்கைகளில் இருந்து சிக்கலான சுகாதார பராமரிப்பு தேவைகள் வரை உள்ளது. பிரத்யேக சுகாதார பணியாளர்கள் குழுவினரால் NG Feeding, PEG […]

Arpico Insurance நிறுவனத்தின் புதிய தலைவராக ரமல் ஜாசிங்க நியமிப்பு

இலங்கையின் மிகவும் புகழ்பெற்ற ஆயுள் காப்புறுதி நிறுவனமான Arpico Insurance PLC, அதன் நிறைவேற்று அதிகாரமற்ற தலைவராக ரமல் ஜாசிங்கவை நியமித்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நியமனம் ஜூலை 5, 2023 முதல் அமுலுக்கு வரும் வகையில் வழங்கப்பட்டுள்ளதுடன் பல வருடங்களாக முல்லுல்ல தலைவராக பணியாற்றி ஓய்வு பெற்றதையடுத்து பல வருடங்களாக விவில் பெரேராவு இந்த பதவியை வகித்ததற்கு பிறகு அந்த பதவிக்கு ஜாசிங்க தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. தனது சமீபத்திய பதவி குறித்து கருத்து தெரிவித்த ரமல் ஜாசிங்க, […]

LPL கிரிக்கெட் போட்டித் தொடருக்குத் தெரிவான Airtel Fastestகளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் Airtel Sri Lanka

இளைஞர்களால் மிகவும் விரும்பத்தக்க தொலைத்தொடர்பு நிறுவனமான எயார்டெல் ஸ்ரீலங்கா, லங்கா பிரீமியர் லீக்கில் (LPL) கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்கு சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட Airtel Fastest போட்டியின் இறுதிப் போட்டியில் தெரிவான வீரர்களுக்கு தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது. Airtel Fastest போட்டியில் தனது தனித்துவமான Sling-Bowling Actionஆல் ஒட்டுமொத்த வெற்றியாளராக தெரிவான Eshan Malinga மற்றும் போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தெரிவான Rathnaraja Thenurathan ஆகிய இருவரும் முறையே Colombo Strikers மற்றும் Jaffna Kings அணிகளைப் […]

HNB සමූහය පළමු මාස හය සඳහා බදු පසු ලාභය ලෙස රුපියල් බිලියන 9.8ක් වාර්තා කරයි

හැටන් නැෂනල් බැංකුව 2023 දෙවන කාර්තුව සඳහා සිය මූල්‍ය කාර්යසාධනය ස්ථාවරව පවත්වා ගනිමින් 2023 පළමු අර්ධයේදී රුපියල් බිලියන 13.6 ක බදු පෙර ලාභයක් (PBT) වාර්තා කර ඇත. බැංකුව පළමු අර්ධයේදී රුපියල් බිලියන 8.6 ක බදු පසු ලාභයක් (PAT) වාර්තා කර ඇති අතර එය පසුගිය වසරට සාපේක්ෂව 56%ක වර්ධනයකි. මේ අතර, HNB සමූහය පිළිවෙලින් රුපියල් බිලියන […]

அமைச்சர் ஜீவன் தொண்டமான் ரத்வத்த தோட்ட நிர்வாகத்தினருக்கு தகாத வார்த்தைகளை பிரயோகித்ததற்கு இலங்கை முதலாளிமார் சம்மேளனம் கண்டனம்

22 ஆகஸ்ட் 2023: கடந்த ஞாயிற்றுக்கிழமை (20 ஆகஸ்ட் 2023), நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், எல்கடுவ தோட்டத்திற்குச் சொந்தமான ரத்வத்த தோட்டத்தின் சிரேஷ்ட முகாமையாளரை தகாத வார்த்தைகளைப் பிரயோகித்து அச்சுறுத்தியுள்ளார். அமைச்சர் ஜீவன் தொண்டமானின் இந்த நடவடிக்கைகளை வன்மையாகக் கண்டிப்பதோடு பக்கச்சார்பற்ற விசாரணைகளை நடத்தவேண்டுமென இலங்கை பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது. தோட்டத்தில் பணிபுரியாதவர்கள் சட்டவிரோதமாக கட்டடங்களை அமைத்ததால் தோட்ட நிர்வாகத்தினர் அதனை உடனடியாக அகற்ற வேண்டும் […]

ஏற்றுமதி சந்தை சேவைகளை மேம்படுத்த புதிய தானியங்கி மத்திய களஞ்சிய வசதியை அறிமுகம் செய்யும் DPL

ஹெய்லிஸ் குழுமத்தின் அங்கத்துவரான Dipped Products PLC (DPL) நிறுவனம், முக்கியமான உலகளாவிய ஏற்றுமதி தேவையை பூர்த்தி செய்ய அதன் சேவை வழங்கல் சிறப்பை மேம்படுத்துகிறதும் வகையில் பியகம ஏற்றுமதி செயலாக்க வலயத்தில் ஒரு நவீன மத்திய களஞ்சிய வசதி வளாகத்தை நிர்மாணித்துள்ளது. இந்த புதிய களஞ்சிய வசதி DPL நிறுவனம் ஹங்வெல்ல, கொட்டாவ மற்றும் பியகம தொழிற்சாலைகள் ஊடாக களஞ்சிய வசதிகளை ஒருங்கிணைக்கவும், செயல்பாடுகளை சீரமைக்கவும், போக்குவரத்து மற்றும் ஏற்றி இறக்கல் செலவுகளை குறைக்கவும் உதவும். […]

Haycolour நிறுவனம் தனது ஏற்றுமதியினை விரிவுபடுத்த இரு பேண்தகைமை சான்றிதழ்களை பயன்படுத்திக் கொள்கின்றது

Haycolour நிறுவனம் Global Organic Textile Standard (GOTS) மற்றும் Zero Discharge of Hazardous Chemical (ZDHC) போன்ற தரமான பேண்தகைமை சான்றிதழ்களைப் பெற்றுள்ளது. மேலும் நிறுவனம் ஏற்றுமதி அன்னிய செலாவணியை அதிகரிக்க எதிர்பார்ப்பதுடன், பேண்தகைமையின் ஊடாக புதிய ஏற்றுமதி சந்தைகளில் வியாபாரத்தினை விரிவுபடுத்த எதிர்பார்த்துள்ளது. தற்போது Haycolour நிறுவனமானது பங்களாதேசத்தில் முதன்மை ஏற்றுமதியாளக திகழ்ந்து வருகின்றததுடன் இந்தியா, பாகிஸ்தான், மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் குறுகிய காலத்தில் ஏற்றுமதி துறையில் முன்னேற்றம் கண்டுள்ளது. […]

Nawaloka Hospitals PLC records impressive Rs.120mn PBT

Leading the way in Healthcare Excellence August 18, 2023: Nawaloka Hospitals PLC recorded a stellar growth during the first quarter for FY23/24, with a Rs.120 million profit-before-tax (PBT) in its interim financial statement for the quarter which ended on June 30, 2023, marking a 158 percent increase over the previous year for the same period. […]