இலங்கையில் ஸ்மார்ட் வாழ்க்கையை வலுப்படுத்தும் Samsung

இலங்கையில் டிஜிட்டல் யுகம் வளர்ந்து வரும் நிலையில், ஸ்மார்ட் வீடுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. தகவல் தொழில்நுட்பம், தொலைதூர வேலை முறைகள் மற்றும் வீட்டு தானியங்கி மயமாக்கல் (home automation) போன்றவற்றின் வளர்ச்சியால், இலங்கை மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் தொழில்நுட்பங்களை நாடுகின்றனர். இந்நிலையில், நவீன இலங்கை குடும்பங்களின் தேவைகளுக்கு ஏற்ப Samsung தனது அதிநவீன ஸ்மார்ட் வாழ்க்கை தீர்வுகளை வழங்கி முன்னணியில் திகழ்கிறது. ஸ்மார்ட் வீட்டு தொழில்நுட்பத்தில் நம்பகமான புத்தாக்க நிறுவனமாக Samsung திகழ்கிறது. […]

BYD இன் புகழ்பெற்ற SEAGULL மின்சார வாகனம் ஒரு மில்லியன் உற்பத்தி மைல்கல்லை எட்டி சாதனை

BYD நிறுவனத்தின் ஷியான் தொழிற்சாலையில் 2025 ஜூன் 30ஆம் திகதி தயாரிக்கப்பட்ட SEAGULL மின்சார வாகனம் ஒன்றுடன், இந்நிறுவனம் இவ்வாகன மாதிரியின் ஒரு மில்லியன் உற்பத்தி மைல்கல்லை எட்டி புதிய வரலாறு படைத்துள்ளது. சந்தையில் அறிமுகமானதிலிருந்து இந்த சாதனையை எட்ட இவ்வாகனத்திற்கு வெறும் 27 மாதங்களே தேவைப்பட்டது. இது உலகிலேயே வேகமாக ஒரு மில்லியன் விற்பனையை எட்டிய முழு மின்சார வாகனம் மற்றும் A00-வகுப்பு மாதிரியாக திகழ்கிறது. அதிநவீன தொழில்நுட்பம், சிறந்த வடிவமைப்பு மற்றும் உயர்தர பாதுகாப்பு […]

ஆகஸ்ட் 2 அன்று நடைபெறும் பிரமாண்டமான திறப்பு விழாவில் 100க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் Influencerகளுக்கு விருந்தளிக்கும் “City of Dreams Sri Lanka

கொழும்பு, இலங்கை – தெற்காசியாவின் முதலாவது முழுமையான ஒருங்கிணைந்த ஆடம்பர உல்லாச விடுதியான City of Dreams Sri Lanka, 2025 ஆகஸ்ட் 2 ஆம் திகதி தனது பிரமாண்டமான திறப்பு விழாவுடன் பிராந்தியத்தில் ஒரு தைரியமான அடையாளத்தை பதிக்கவுள்ளது. உயர்ரக சுற்றுலா தலமாக நாட்டின் வளர்ந்து வரும் கவர்ச்சியை முன்னிலைப்படுத்தும் ஒரு மூலோபாய நடவடிக்கையாக, உல்லாச விடுதி 100 க்கும் மேற்பட்ட சர்வதேச ஊடகவியலாளர்கள், Influencers மற்றும் Social content creatorsகளை கொழும்புக்கு வரவேற்கவுள்ளது. இவர்கள் […]

“ஒவ்வொரு கண்டத்திற்கும் ஒரு சிகரம் – ஒவ்வொரு சிகரத்தின் உச்சியிலும் நமது தேசியக் கொடி”

ஏழு கண்டங்களிலும் உள்ள, உயர்ந்த சிகரங்களின் உச்சிக்கு ஏறி வரலாற்றுச் சாதனை படைத்த முதல் இலங்கையர் “யோஹான் பீரிஸ்” அவரது கனவுகள் மிகப் பெரியவை. அப்பெரிய இலட்சியக் கனவுகளுடன் உயரங்களை ஏற ஆரம்பித்தவர், இப்போது அந்த இலக்குகளை எட்டிப்பிடித்த வெற்றி வீரனாக தாய் நாடு திரும்பியுள்ளார். இலங்கையின் முன்னோடி மலை ஏறும் வீரரான யோஹான் பீரிஸ், உலகின் மிகக் கடினமான சவால்களில் ஒன்றான (SEVEN SUMMITS) “ஏழு சிகரங்கள்” எனும் சவாலை ஏற்று, பூமியின் ஒவ்வொரு கண்டத்திலும் […]

அமெரிக்காவின் புதிய தீர்வை வரி அறிவிப்பு பற்றிய JAAF அறிக்கை – ஜூலை 2025

ஆகஸ்ட் 1, 2025 முதல் அமலுக்கு வரவுள்ள அமெரிக்காவின் 30% பரஸ்பர தீர்வை வரி அறிவிப்பானது இலங்கையின் ஆடைத் தொழில்துறையில் கணிசமான கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிகப்பெரிய ஏற்றுமதி வருவாய் ஈட்டுபவர்களில் ஒன்றான இத்துறை அமெரிக்க சந்தையை பெரிதும் நம்பியுள்ளது. மேலும், இந்த வரி உயர்வு பிராந்திய போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது இலங்கையின் போட்டித்திறனை கடுமையாக பாதிக்கக்கூடும். JAAF அறிக்கையின்படி, வியட்நாம் ஏற்கனவே ஒப்பந்த பேச்சுவார்த்தைகளை நிறைவு செய்து தற்போது 20% தீர்வை வரிக்கு உட்பட்டுள்ளது. பங்காளதேஷ் 35% […]

கண்கவர் திருமண கனவுகளை நனவாக்க Weddings in the Sky 2025 இல் இணையும் Cinnamon Life

கொழும்பு – இலங்கை – ஜூலை 11 முதல் 13 வரை கொழும்பு சிறிமாவோ பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள “The Wedding Show 2025” கண்காட்சியில் Cinnamon Life பங்கேற்கவுள்ளது. “Weddings in the Sky” என்ற கருப்பொருளுடன் அமைந்துள்ள கண்காட்சிக் கூடத்திற்கு விஜயம் செய்து இளைஞர், யுவதிகளுக்கு தங்களது கனவு திருமணத்தை விரும்பியபடி திட்டமிட வாய்ப்பு கிடைக்கும். உங்கள் கனவு திருமண தருணத்திற்கான அனைத்து தகவல்களையும் வழிகாட்டுதல்களையும் B அரங்கில் உள்ள B37 […]

இலங்கை புதிய சந்தை வாய்ப்புகளை 15 இணக்க மதிப்பீட்டு அங்கீகாரங்களுடன் திறக்கும் SLAB

வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சின் அனுசரணையின் கீழ் இலங்கை அங்கீகார சபை (SLAB), 15 இணக்க மதிப்பீட்டு அமைப்புகளுக்கு (CABs) அங்கீகாரம் அளிப்பதன் மூலம் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லை எட்டியுள்ளது. இது இலங்கையின் தரமான உட்கட்டமைப்பை வலுப்படுத்துவதோடு சர்வதேச வர்த்தகத்திற்கான புதிய வழிகளைத் திறக்கிறது. உலக அங்கீகார தினம் 2025 உடன் இணைந்து நடைபெற்ற SLAB இன் 20வது ஆண்டு நிறைவு விழாவில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்தச் சாதனை உலகளாவிய […]

2025 ஆம் ஆண்டு மே மாத ஏற்றுமதி செயல்திறன் குறித்து ஒன்றிணைந்த கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் அறிவிப்பு

இலங்கையின் ஆடை ஏற்றுமதி மே 2025 இல் சீராக இருந்தது, இது ஆண்டுக்கு ஆண்டு 0.63% குறைந்துள்ளதாக கூட்டு ஆடைச் சங்கங்களின் மன்றம் (JAAF) தெரிவித்துள்ளது. மொத்த மதிப்பு 356.08 மில்லியன் அமெரிக்க டொலர். இந்த காலகட்டத்தில் ஐரோப்பிய பிராந்தியத்திற்கான ஏற்றுமதி 5.15% அதிகரித்துள்ளது, அதே நேரத்தில் மற்ற சந்தைகளுக்கான ஏற்றுமதி 11.1% அதிகரித்துள்ளது, ஆனால் இது பல முக்கிய சந்தைகளில் ஏற்பட்ட சரிவின் காரணமாக ஏற்பட்டது என்று ஒன்றிணைந்த கூட்டு ஆடை சங்கங்களின் மன்றம் தெரிவித்துள்ளது. […]

சமையல் கலைத் துறையில் புது வரலாறு படைத்து Chefs Guild போட்டியில் சாதனை படைத்த Cinnamon Life

சமையல் கலைஞர்களின் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட Chefs Guild of Lanka Culinary Art Competition 2025 போட்டியில் 56 பதக்கங்களை வென்று இலங்கை சமையல் கலையில் புதிய சாதனை படைத்துள்ளது. இதில் 23 தங்கப் பதக்கங்கள், 17 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 16 வெண்கலப் பதக்கங்கள் அடங்கும். இது இந்தப் போட்டியின் வரலாற்றில் பெறப்பட்ட அதிக பதக்கங்களின் எண்ணிக்கையாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதில் Hot Cooking பிரிவில் முதல் முறையாக “Gold with Excellence” விருதையும், […]

50 சதவீத நிறுவனங்கள் ransomware தாக்குதலுக்கு பணம் செலுத்துகின்றன: Sophos ஆய்வில் தகவல்

சைபர் தாக்குதல்களை எதிர்த்துப் போராடி அவற்றை தோற்கடிப்பதற்கான புத்தாக்க பாதுகாப்பு தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Sophos நிறுவனம் தனது ஆறாவது வருடாந்த ransomware அறிக்கையை 2025 ஜூன் 24 ஆம் திகதி வெளியிட்டுள்ளது. 17 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, ransomware தாக்குதலுக்கு உள்ளான நிறுவனங்களில் சுமார் 50 சதவீத நிறுவனங்கள் தங்கள் தரவுகளை மீட்டெடுக்க மீட்புத் தொகையை செலுத்தியுள்ளன. இது கடந்த ஆறு ஆண்டுகளில் மீட்புத் தொகை கோரிக்கைகளுக்கு பணம் செலுத்திய இரண்டாவது உயர்ந்த […]