அடிமட்டத்திலுள்ளவர்களின் நிலைத்தன்மையை மேம்படுத்தும் வகையில் 100 MSME களுக்கு 10 மில்லியன் ரூபா மானியம் வழங்கும் HNB

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதில், இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, அதன் முதன்மை திட்டமான “உங்களுக்காக நாம்” திட்டத்தின் கீழ், 100 நுண் நிதி தொழில்முனைவோருக்கு 10 மில்லியன் ரூபா மானியம் ஒதுக்கியுள்ளது. இது இவர்களின் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் கட்டமைக்க உதவும். HNB Sustainability Foundation ஆல் நிறுவப்பட்ட இந்த மானியம், தேர்ந்தெடுக்கப்பட்ட நுண் நிதிக் கடன் வாடிக்கையாளர்களுக்கு 100,000 ரூபா வரை நிதி உதவி வழங்க, அவர்களின் […]
BYD மற்றும் ஜோன் கீல்ஸ் குழுமம் இலங்கையில் பயணிகள் வாகன வணிகத்திற்கான கூட்டு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது

உலகின் முன்னனி புதிய ஆற்றல் வாகன (New Energy Vehicle) உற்பத்தியாளரான BYD ஆனது இலங்கையில் மிகப் பெரிய பட்டியலிடப்பட்ட நிறுவனமான ஜோன் கீல்ஸ் குழுமத்துடன் இணைந்து இலங்கை மக்களுக்கு அதிநவீன புதிய ஆற்றல் வாகனங்களை (New Energy Vehicle) வழங்குவதற்காக ஒரு கூட்டு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது ஷென்ஜெனில் உள்ள BYDஇன் உலக தலைமையகத்தில் இந்த கைச்சாத்திடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் BYD ஆசிய-பசுபிக் வாகன விற்பனை பிரிவின் பொது முகாமையாளர் திரு லியூ ஷுயெலியாங் […]
TikTok தனது 2023ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு சமூக வழிகாட்டுதல்கள் செயலாக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது

TikTok 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு (2023 ஏப்ரல்-ஜூன்) சமூக வழிகாட்டுதல்கள் செயலாக்க அறிக்கையை வெளியிட்டுள்ளது, தவறான தகவல்களுக்கு எதிரான போராட்டம் மற்றும் பாதுகாப்பான மற்றும் உள்ளடக்கிய இடத்தை உருவாக்குவதற்கான தனது உறுதிப்பாட்டை மேலும் உறுதிப்படுத்துகிறது. TikTok தனது பாவனையாளர்களின் நம்பிக்கையைப் பெறவும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் தொடர்ந்து பாடுபடுகிறது என்பதை இந்த அறிக்கை காட்டுகிறது. தனது சமூக வழிகாட்டுதல்களை மீறும் உள்ளடக்கத்தை அகற்றவும், தவறான தகவல்களின் பரவலைத் தடுக்கவும் TikTok தீவிர நடவடிக்கை […]
எரிசக்தி பயன்பாட்டுச் செலவினத்தையும், கார்பன் வெளியேற்றத்தையும் கட்டுப்படுத்தும் இலங்கையின் முன்னணி கைத்தொழில் அமைப்புக்கள்

இலங்கையில் ஆகக்கூடுதலாக எரிசக்தியைப் பயன்படுத்தும் கைத்தொழில் நிறுவனங்கள், எரிசக்தி பயன்பாட்டு ஆலோசனை அமைப்புக்கள், அரச திணைக்களங்கள் போன்றவற்றின் பிரதிநிதிகள் 45 பேர் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஒரு வருடகால எரிசக்தி முகாமைத்துவ கற்கைநெறியை சிறப்பாக பூர்த்தி செய்துள்ளனர். இந்தக் கற்கைநெறியின் ஓரம்சமாக இவர்கள் அமுலாக்கிய எரிசக்தி முகாமைத்துவ திட்டங்கள் மூலம் 7,200 மெற்றிக் தொன் பச்சை வீட்டு வாயு வளிமண்டலத்தில் சேராமல் தடுக்கப்பட்டுள்ளது. இது ஒருவருட காலத்திற்கு 1,000 இற்கு மேற்பட்ட பெற்றோல் கார்கள் வீதிகளில் ஓடாமல் […]
அடிமட்டத்திலுள்ளவர்களின் நிலைத்தன்மையை மேம்படுத்தும் வகையில் 100 MSME களுக்கு 10 மில்லியன் ரூபா மானியம் வழங்கும் HNB

வீழ்ச்சியடைந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் வலுப்படுத்தும் முயற்சிகளை ஒருங்கிணைப்பதில், இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, அதன் முதன்மை திட்டமான “உங்களுக்காக நாம்” திட்டத்தின் கீழ், 100 நுண் நிதி தொழில்முனைவோருக்கு 10 மில்லியன் ரூபா மானியம் ஒதுக்கியுள்ளது. இது இவர்களின் வர்த்தக நடவடிக்கைகளை மீண்டும் கட்டமைக்க உதவும். HNB Sustainability Foundation ஆல் நிறுவப்பட்ட இந்த மானியம், தேர்ந்தெடுக்கப்பட்ட நுண் நிதிக் கடன் வாடிக்கையாளர்களுக்கு 100,000 ரூபா வரை நிதி உதவி வழங்க, அவர்களின் […]
சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் பசுமை உறுதிமொழியுடன் உலக சேமிப்பு தினத்தை கொண்டாடிய HNB

இலங்கையின் முன்னணி தனியார் துறை வங்கியான HNB PLC, தனது அனைத்து ஊழியர்களுடனும் மேற்கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க பசுமை உறுதிமொழி மூலம் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உறுதியான அர்ப்பணிப்பை மேற்கொள்வதாக தெரிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த உறுதிமொழி, 2023 இல் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. ஊழியர்கள் QR குறியீடு மூலம் அதைத் திரையிட்டு பதிவிறக்கம் செய்து, முழுமையாக காகிதமற்ற செயல்முறையை உறுதி செய்தனர். உலக சேமிப்பு தினத்தன்று சேமிப்பு என்ற எண்ணக்கருவை சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கும் விஸ்தரிக்க, […]
ஐரோப்பிய சந்தைகளுக்காக Emil Frey உடன் மூலோபாய கூட்டணியை உருவாக்கியுள்ள TVS Motor Company

இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகனத் துறையில் செயல்படும் ஒரு முன்னணி உலகளாவிய வாகன உற்பத்தியாளரான TVS Motor Company, ஐரோப்பிய சந்தையில் நுழைவதாக அண்மையில் அறிவித்துள்ளது. 100 ஆண்டு பழமைவாய்ந்த நிறுவனம் மற்றும் வாகன விநியோகத்தில் முன்னணி பெயர் என்று கருதப்படும் Emil Frey உடன் இறக்குமதி மற்றும் விநியோக ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது. Emil Freyஇன் விரிவான விநியோக வலையமைப்பு மற்றும் ஐரோப்பாவில் ஆழமான சந்தை நுண்ணறிவு ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் TVS Motor […]
முதல் அரையாண்டில் உறுதியான மேல் மற்றும் கீழ்நிலை வளர்ச்சியுடன் வலுவான செயல்திறனை கொண்டுள்ள Sunshine Holdings

பன்முகப்படுத்தப்பட்ட இலங்கை கூட்டு நிறுவனமான Sunshine Holdings PLC (CSE: SUN) நிலவும் நுண்-பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில் 13.0% மற்றும் 15.4% ஆண்டுக்கு உறுதியான உயர்நிலை மற்றும் கீழ்நிலை வளர்ச்சியைப் பதிவுசெய்தது. நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் (1HFY24) குழுமம் 28.2 பில்லியன் ரூபாவாக ஒருங்கிணைக்கப்பட்ட வருவாயைப் பதிவுசெய்தது, இந்தக் காலகட்டத்தில் குறைந்த நிதிச் செலவுகளின் விளைவாக வரிக்குப் பிந்தைய லாபம் (PAT) 3.6 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது. குழுமத்தின் முக்கிய துறைகளான சுகாதாரம், நுகர்வோர் மற்றும் […]
சர்வதேச சிறுவர்கள் தினத்தை மகிழ்ச்சியுடன் மற்றும் படைப்பாற்றலுடன் கொண்டாடிய Sunshine Holdings PLC

Sunshine Holdings PLC அண்மையில் Battaramullaவில் உள்ள Ape Gama வளாகத்தில் சர்வதேச சிறுவர்கள் தினத்தை கொண்டாடியது. இந்த நிகழ்வு 16 வயதுக்குட்பட்ட SUN ஊழியர்களின் குழந்தைகளுக்கு ஒரு அன்பான சந்தோஷம் தந்த தருணமாக இருந்தது, அவர்கள் நாள் முழுவதும் வேடிக்கை, படைப்பாற்றல் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களிலும் ஈடுபடுத்தப்பட்டனர். Sunshine Holdings PLC குழந்தைகளின் திறன் மற்றும் வாக்குறுதியின் மீது வலுவான நம்பிக்கை கொண்டுள்ளது, அவர்களை ஒரு ஆசீர்வாதமாகவும் பிரகாசமான எதிர்காலத்திற்கான நம்பிக்கையாகவும் கருதுகிறது. சர்வதேச சிறுவர்கள் […]
10வது முறையாக தனது வருடாந்திர கிறிஸ்துமஸ் கேக் கலவையை தயாரிக்கும் நவலோக மருத்துவமனை குழுமம்

இலங்கையின் முன்னணி தனியார் சுகாதார சேவை வழங்குனரான நவலோக்க மருத்துவமனை குழுமம், அதன் 10வது வருடாந்த கிறிஸ்துமஸ் கேக் கலவை நிகழ்வை அண்மையில் Café Seventy Seven இல் நடத்தியது. நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாச உட்பட வைத்தியசாலை நிர்வாகம், ஊழியர்கள் மற்றும் விசேட அதிதிகள் இந்த பாரம்பரிய கிறிஸ்மஸ் கேக் கலவையை தயாரிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டனர். இங்கு உரையாற்றிய நவலோக்க குழுமத்தின் தலைவர் தர்மதாச, கடந்த சில வருடங்களாக சவால்களை […]