இலங்கை கால்நடை மருத்துவ சங்கம் தனது 75வது வருடாந்த பொதுக்கூட்டத்தையும் மாநாட்டையும் பிரமாண்டமாக நடத்தியது

இலங்கை கால்நடை மருத்துவ சங்கம் (SLVA) தனது 75வது வருடாந்த பொதுக்கூட்டம் மற்றும் வருடாந்த மாநாட்டை 01 டிசம்பர் 2023 அன்று ஷங்ரிலா ஹோட்டலில் மிக பிரமாண்டமாக நடத்தியது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீர மற்றும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். SLVA தலைவர் பேராசிரியர் டிலான் சதரசிங்க நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்றதுடன், இத்துறையின் முன்னேற்றத்திற்காக சிறந்த பங்களிப்பை […]

Coca-Cola Beverages Sri Lanka மற்றும் Sathosa Lanka Limited ஆகியவை தமது கூட்டாண்மையை புதுப்பித்துள்ளது

இலங்கை முழுவதும் Coca-Cola தயாரிப்புகளின் கிடைக்கும் தன்மை மற்றும் அணுமுறையை மேம்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, Coca-Cola Beverages Sri Lanka (CCCBSL) மற்றும் Lanka Sathosa Limited ஆகியவை அக்டோபர் 30, 2023 முதல் தங்களது கூட்டாண்மையை புதுப்பித்துள்ளதாக அறிவித்துள்ளது. Sathosaவின் பரந்த வலையமைப்பான 430+ நாடு முழுவதிலுமுள்ள விற்பனை நிலையங்களில் பல்வேறு வகையான Coca-Cola தயாரிப்புகள் கிடைப்பதை இந்த கூட்டாண்மை உறுதி செய்கிறது. இந்த கூட்டாண்மை புதுப்பிப்பதற்கான கையொப்பமிடும் நிகழ்வில் Coca-Cola Beverages Sri […]

செலான் வங்கி இலங்கையின் முதல் ‘Signfluencer’ ஐ அறிமுகப்படுத்துகிறது

செவித்திறன் குறைபாடுள்ள நபர்களை ஆதரிப்பதற்கும் சைகை மொழிக்கான அங்கீகாரத்திற்குமான மாற்றத்தை கொண்டுவருவதில் சமூக வலைத்தளங்களின் ஆற்றலை உள்ளடக்குகிறது செலான் வங்கி, சைகை மொழிக்கான அங்கீகாரத்தை பரிந்துரைப்பதுடன் சமூக வலைத்தளங்களில் அவர்களின் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்பை உருவாக்கி அச்சமூகத்தை ஆதரிக்கும் நோக்கில் இலங்கையின் முதல் ‘Signfluencer’ ஐ அறிமுகப்படுத்தியது. செலான் வங்கியின் Signfluencer campaign, செவித்திறன் குறைபாடுள்ள சமூகத்தை அங்கீகரிப்பதுடன் அவர்களின் தேவைகளைப் புரிந்துகொள்ள பயனுள்ள தகவல்தொடர்பு வழிகளை வழங்குவதன் அவசியத்தின் மீது விழிப்புணர்வை உருவாக்குகிறது. இந்த முக்கிய […]

ெசலான் வங் *, Havelock City Mallஇல் அதன் <=ய ATM இயந்=ரத்ைத =றந்E ைவத்Eள்ளE

ெகா$ம்’ மத்)*ல் அைமந்0ள்ள பரபரப்பான Havelock City Mallஇல் ெசலான் வங்F*ன் ATM இயந்)ரத்ைத )றந்0 ைவப்ப)ல் வங்F ெபKLதம் ெகாள்Fற0. ஒக்ேடாபர் 19, 2023 Wயாழன் அன்Y நைடெபற்ற உத்)ேயாக[ர்வ ெதாடக்கWழாWல் )றந்0 ைவக்கப்பட்ட இந்த ATM, ம)ப்’Lக்க வா\க்ைகயாளர்க]க்^ வச)யான மற்Yம் அ_கக்`\ய வங்Fச் ேசைவகைள வழங்^வதற்கான பரந்த ATM வைலயைமப்ைப நாa b$வ0ம் Wரிdபaத்0ம் ெசலான் வங்F*ன் உY)ப்பாட்ைட eர)நி)த்0வப்பaத்0Fற0. Havelock City Mallஇல் உள்ள ெசலான் வங்F*ன் ATM, தைடயற்ற நி)ப் […]

வத்தளை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE

இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC தனது புதிய கிளையை வத்தளையில் அண்மையில் திறந்து வைத்துள்ளது. HNB FINANCE நாடு முழுவதும் நிறுவனத்தின் சேவைகளைப் பேணுவதன் மூலம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிக வசதிகளுடன் தனது நிதிச் சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் புதிய இடங்களில் கிளைகளை நிறுவுகின்றது. இந்த புதிய வத்தளை கிளை இல. 420 வத்தளை, கொழும்பு நீர்கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ளது. HNB FINANCE PLC வழங்கும் அனைத்து நிதிச் சேவைகளும் வத்தளை […]

Forbes Asiaவின் “Best Under a Billion” விருதின் மூலம் கௌரவிக்கப்பட்ட BPPL Holdings PLC

BPPL Holdings PLC, தூரிகை மற்றும் ஃபிலமென்ட் ஏற்றுமதி உற்பத்தித் துறையில் முன்னணியில் இருக்கும், Forbes Asiaஆல் 2021 ஆம் ஆண்டிற்கான ஆசியாவின் “Best Under a Billion ” விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் நிகழ்வு பிலிப்பைன்ஸின் மணிலாவில் நவம்பர் 21ஆம், 23ஆம் திகதிகளில் நடைபெற்றது. Forbes ஆசியாவின் “Best Under a Billion” விருது, விதிவிலக்கான நீண்ட கால நிலையான செயல்திறனை பல்வேறு அளவுகோல்களில் வெளிப்படுத்தும் நிறுவனங்களை அங்கீகரிக்கிறது. ஒரு கடுமையான தேர்வு செயல்பாட்டில், […]

நிலையான தொழில்துறை மாற்றத்தை நோக்கி இரண்டாம் கட்டத்தை நிறைவு செய்துள்ளது MAS Project Photon

MAS Holdings நிறுவனம், கூரை மீது பொருத்தப்பட்ட Photovoltaic (PV) சூரிய சக்தி திட்டமான Project Photon இன் இரண்டாவது கட்டத்தை நிறைவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. 2017 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட இந்த திட்டம், MAS Holdings நிறுவனத்தை இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையின் முன்னோடியாக மாற்றியுள்ளது, இது இலங்கையின் மிகப்பெரிய கூரை மீது பொருத்தப்பட்ட சூரிய சக்தி உற்பத்தியாளராகவும், வழங்குநராகவும் ஆக்கியுள்ளது. Project Photon க்கு முன்னர், MAS Holdings நிறுவனம் பல்வேறு இடங்களில் சிதறிக் […]

Lina Manufacturing நிறுவனம் மதிப்புமிக்க ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளது

Sunshine Holdings PLC இன் மருத்துவப் பிரிவான Lina Manufacturing Pvt., கடவத்தை உற்பத்தி ஆலையில் நடைமுறைப்படுத்தப்பட்ட தர முகாமைத்துவ அமைப்புக்கான (QMS) ISO 9001:2015/SLS ISO 9001:2015 சான்றிதழைப் பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை தர நிர்ணய நிறுவனத்தால் (SLSI) வழங்கப்பட்ட இந்த மதிப்பீடு, அதன் பல்வேறு தயாரிப்பு நோக்கங்களில் தர முகாமைத்துவத்தின் மிக உயர்ந்த தரத்தை நிலைநிறுத்துவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. ISO 9001:2015 சான்றிதழ் செயல்முறையானது, Dry powder inhalation, காப்ஸ்யூல்கள், சுவாசப் […]

2023 SLIM National Sales விருது வழங்கும் நிகழ்வில் சன்ஷைன் ஹோல்டிங்ஸின் விற்பனை சாம்பியன்களுக்கு விருது

2023 SLIM National Sales Awards (NSA) நிகழ்வில் 02 தங்க விருதுகள், 06 வெள்ளி விருதுகள், 04 வெண்கல விருதுகள் மற்றும் 01 மெரிட் விருதுகளை வென்றதன் மூலம், இலங்கையில் உள்ள பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களின் குழுவான Sunshine Holdings, தனது விற்பனைக் குழுக்களின் 13 உறுப்பினர்களை அண்மையில் அங்கீகரித்துள்ளது. குறிப்பாக போட்டி நிறைந்த இந்த வணிகச் சூழலில், விற்பனை செயல்முறை மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது மற்றும் எந்தவொரு வணிகத்தின் வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு இது […]

NCHS-Swinburne தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் 2023 பட்டமளிப்பு விழா BMICHஇல் நடைபெற்றது

நவலோக்க உயர்கல்வி நிறுவனம், (NCHS) Swinburne (ஸ்வின்பர்ன்) தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 2023 ஆம் ஆண்டுக்கான பட்டமளிப்பு விழாவை நவம்பர் 1, 2023 அன்று பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) பிரமாண்டமான முறையில் நடத்தியது. “அறிவைத் தேடுவது பிறப்பு முதல் இறப்பு வரை தொடர வேண்டிய ஒன்று, அது நமது எதிர்காலத்திற்கு மிகவும் உதவியாக இருக்கும். எப்போதும் மாறிவரும் உலகளாவிய போக்குகளுக்கு NCHS உங்களை தயார்படுத்துகிறது மற்றும் நீங்கள் உறுதியாக இருக்க தேவையான அறிவு […]